ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

+22
99likes
காதல் ராஜா
பிளேடு பக்கிரி
மு.வித்யாசன்
பது
Msaravinthan
ஹிஷாலீ
கரூர் கவியன்பன்
அருண்
Muthumohamed
கே. பாலா
ராஜா
sureshyeskay
ச. சந்திரசேகரன்
றினா
அசுரன்
பாலாஜி
T.N.Balasubramanian
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
kirikasan
சிவா
26 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by சிவா Thu Oct 25, 2012 10:38 pm

First topic message reminder :

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி


உறவுகள் தங்களின் திறமையை நிரூபிக்க ஈகரை தமிழ் களஞ்சியத்தில் மேலும் ஒரு புது போட்டி அங்கம் அறிமுகமாகிறது. அதுதான் ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி.

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு Banner மற்றும் Logo வடிவமைக்க வேண்டும். இவை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்கள்!



Eegarai Banner:

* இடம்பெற வேண்டிய வாசகம்:

ஈகரை தமிழ் களஞ்சியம்
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்


* அளவு: தற்பொழுது ஈகரை பதாகையின் (banner) அளவில் இருக்க வேண்டும்!




Eegarai Logo: 1

* இடம்பெற வேண்டிய வாசகம்:

E-Tamil Network

அளவு: சராசரி Logo அளவு




Eegarai Logo: 2

* இடம்பெற வேண்டிய வாசகம்:

ETN

அளவு: சராசரி Logo அளவு



Eegarai Wallpaper:

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு கணினி சுவர்ப்படங்கள் (wallpaper) வடிவமைக்க வேண்டும்.

* இடம்பெற வேண்டிய வாசகம்:


ஈகரை தமிழ் களஞ்சியம்
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்


அளவு: 1024x768 | 1280x1024 | 1600x1200




விதிமுறைகள்:

* ஒருவர் எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். யார் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

* தனித்தன்மையுடன் திகழும் படைப்புக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். வேறு எந்த தளத்தின் பதாகையையும் நினைவுபடுத்தும் விதமாக அமைக்கக் கூடாது.

* போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புக்களின் முழு உரிமையும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கே சேரும்.

* Banner மற்றும் Logo கண்டிப்பாக PNG - பைலாக இருக்க வேண்டும். அத்துடன் PSD - பைலும் இணைத்து அனுப்ப வேண்டும்.

* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது



பரிசுத் தொகை:

முதல் பரிசு: ₹ 3000
இரண்டாவது பரிசு: ₹ 2000
மூன்றாவது மற்றும் ஆறுதல் பரிசுகள்: ₹ 1000 (5 பரிசுகள்)



போட்டி இறுதி நாள்:


30 நவம்பர் 2012





படைப்புக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:


banner@eegarai.com அல்லது logo@eegarai.com




போட்டியில் கலந்து வெற்றிபெற வாழ்த்துகள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by மு.வித்யாசன் Thu Nov 01, 2012 10:32 pm

நல்லதோர் வாய்ப்பு.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by பிளேடு பக்கிரி Sat Nov 03, 2012 5:57 pm

கணினி துறையில் உள்ள நண்பர்களுக்கு பரிசு வாங்க வாழ்த்துக்கள்



ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by காதல் ராஜா Sat Nov 03, 2012 6:22 pm

வெற்றி பெறுபவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by ராஜா Sun Nov 18, 2012 3:25 pm

இன்னும் பத்து நாள் தான் இருக்கு , ஆர்வமுள்ள கணினி வரைகலை நிபுணர்கள் விரைந்து தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by சிவா Mon Nov 19, 2012 9:18 am

அன்பு மலர்


ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by அசுரன் Mon Nov 19, 2012 9:26 am

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு எனது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by றினா Mon Nov 19, 2012 11:10 am

வாழ்த்துவதில் நானும் இணைந்து கொள்கிறேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by 99likes Tue Nov 20, 2012 3:19 pm

கலந்து கொள்கிறோம் .. நல்ல போட்டி கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துகள் ..

99likes
99likes
பண்பாளர்


பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012

http://www.99likes.blogspot.in

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by அச்சலா Wed Nov 21, 2012 11:55 pm

எனது மனமார்ந்த நன்றிகள்..
நல்ல போட்டி கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துகள் .


ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Paard105xzஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Paard105xzஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Paard105xzஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by 99likes Thu Nov 22, 2012 5:28 pm

சிவா wrote: அன்பு மலர்
இந்த தவகளை என் தளதில் இணைதுல்லன்
இந்த தகவலை என் தளத்திலும் இனைத்துள்ளேன் - சரியான வரி
http://99likes.blogspot.in/2012/11/banner-logo-3000-2000-1000-5.html


♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
99likes
99likes
பண்பாளர்


பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012

http://www.99likes.blogspot.in

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 4 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum