ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

+22
99likes
காதல் ராஜா
பிளேடு பக்கிரி
மு.வித்யாசன்
பது
Msaravinthan
ஹிஷாலீ
கரூர் கவியன்பன்
அருண்
Muthumohamed
கே. பாலா
ராஜா
sureshyeskay
ச. சந்திரசேகரன்
றினா
அசுரன்
பாலாஜி
T.N.Balasubramanian
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
kirikasan
சிவா
26 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by சிவா Thu Oct 25, 2012 10:38 pm

First topic message reminder :

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி


உறவுகள் தங்களின் திறமையை நிரூபிக்க ஈகரை தமிழ் களஞ்சியத்தில் மேலும் ஒரு புது போட்டி அங்கம் அறிமுகமாகிறது. அதுதான் ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி.

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு Banner மற்றும் Logo வடிவமைக்க வேண்டும். இவை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்கள்!



Eegarai Banner:

* இடம்பெற வேண்டிய வாசகம்:

ஈகரை தமிழ் களஞ்சியம்
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்


* அளவு: தற்பொழுது ஈகரை பதாகையின் (banner) அளவில் இருக்க வேண்டும்!




Eegarai Logo: 1

* இடம்பெற வேண்டிய வாசகம்:

E-Tamil Network

அளவு: சராசரி Logo அளவு




Eegarai Logo: 2

* இடம்பெற வேண்டிய வாசகம்:

ETN

அளவு: சராசரி Logo அளவு



Eegarai Wallpaper:

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு கணினி சுவர்ப்படங்கள் (wallpaper) வடிவமைக்க வேண்டும்.

* இடம்பெற வேண்டிய வாசகம்:


ஈகரை தமிழ் களஞ்சியம்
உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்


அளவு: 1024x768 | 1280x1024 | 1600x1200




விதிமுறைகள்:

* ஒருவர் எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். யார் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

* தனித்தன்மையுடன் திகழும் படைப்புக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். வேறு எந்த தளத்தின் பதாகையையும் நினைவுபடுத்தும் விதமாக அமைக்கக் கூடாது.

* போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புக்களின் முழு உரிமையும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கே சேரும்.

* Banner மற்றும் Logo கண்டிப்பாக PNG - பைலாக இருக்க வேண்டும். அத்துடன் PSD - பைலும் இணைத்து அனுப்ப வேண்டும்.

* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது



பரிசுத் தொகை:

முதல் பரிசு: ₹ 3000
இரண்டாவது பரிசு: ₹ 2000
மூன்றாவது மற்றும் ஆறுதல் பரிசுகள்: ₹ 1000 (5 பரிசுகள்)



போட்டி இறுதி நாள்:


30 நவம்பர் 2012





படைப்புக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:


banner@eegarai.com அல்லது logo@eegarai.com




போட்டியில் கலந்து வெற்றிபெற வாழ்த்துகள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by ராஜா Sat Oct 27, 2012 8:59 pm

க்ராபிஸ் துறையில் ஆர்வமும் திறமையும் உள்ள அனைவரும் பங்குபெற அழைக்கிறோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by சிவா Sun Oct 28, 2012 1:45 pm

போட்டி முடிய நீண்ட நாட்கள் உள்ளது! சிறப்பாக வடிவமைத்து அனுப்புங்கள் உறவுகளே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by கே. பாலா Sun Oct 28, 2012 2:41 pm

எனது நண்பர் ஓவியர் நேரு அவர்களுக்கு இந்த போட்டியை பரிந்துரைக்கிறேன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by Muthumohamed Sun Oct 28, 2012 3:51 pm

கணினியில் அனைத்து துறையிலும் புகுந்து விளையாடக்கூடிய அனைத்து ஈகரை நண்பர்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ளுங்கள் பரிசு வாங்குங்கள்
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by அருண் Sun Oct 28, 2012 8:04 pm

அருமையான போட்டி அண்ணா! உறவுகளுக்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி..!மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by கரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 8:09 pm

ஒருவரிடம் திறமைகள் இருப்பினும் அதனை வெளிக்கொணரும் தருணம் என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த மதிப்பற்ற தருணத்தை ஏற்படுத்தி தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by ஹிஷாலீ Mon Oct 29, 2012 11:46 am

எனக்கும் ஆசை தான் ஆனால் Banner மற்றும் Logo கண்டிப்பாக PNG - பைலாக இருக்க வேண்டும். அத்துடன் PSD - பைலும் இணைத்து அனுப்ப வேண்டும்.

இது மட்டுமே தான் புரியவில்லை இந்த சாப்ட்வேர் என்னிடம் இல்லை

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by Guest Mon Oct 29, 2012 11:58 am

ஹிஷாலீ wrote:எனக்கும் ஆசை தான் ஆனால் Banner மற்றும் Logo கண்டிப்பாக PNG - பைலாக இருக்க வேண்டும். அத்துடன் PSD - பைலும் இணைத்து அனுப்ப வேண்டும்.

இது மட்டுமே தான் புரியவில்லை இந்த சாப்ட்வேர் என்னிடம் இல்லை

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்

PSD - PhotoShop Drawing தான்
PNG - கோப்பை save செய்யும் போதே கேட்குமே ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by சிவா Mon Oct 29, 2012 12:16 pm

ஹிஷாலீ wrote:எனக்கும் ஆசை தான் ஆனால் Banner மற்றும் Logo கண்டிப்பாக PNG - பைலாக இருக்க வேண்டும். அத்துடன் PSD - பைலும் இணைத்து அனுப்ப வேண்டும்.

இது மட்டுமே தான் புரியவில்லை இந்த சாப்ட்வேர் என்னிடம் இல்லை

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்

PNG - http://en.wikipedia.org/wiki/Portable_Network_Graphics

PSD - Photoshop Document
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by Guest Mon Oct 29, 2012 12:19 pm

சிவா wrote:
ஹிஷாலீ wrote:எனக்கும் ஆசை தான் ஆனால் Banner மற்றும் Logo கண்டிப்பாக PNG - பைலாக இருக்க வேண்டும். அத்துடன் PSD - பைலும் இணைத்து அனுப்ப வேண்டும்.

இது மட்டுமே தான் புரியவில்லை இந்த சாப்ட்வேர் என்னிடம் இல்லை

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்

PNG - http://en.wikipedia.org/wiki/Portable_Network_Graphics

PSD - Photoshop Document

அதானே மாமா... எதோ தப்பு நான் சொல்லியது என்று தோன்றியது
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி - Page 2 Empty Re: ஈகரை பதாகை மற்றும் லோகோ வடிவமைப்புப் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum