ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

+5
பிரகாஸ்
மீனு
சிவா
kirupairajah
ரூபன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by ரூபன் Sun Oct 11, 2009 11:53 pm

First topic message reminder :

தாயகத்தில் அவலப்படும் எம்மக்களின் தற்ப்போதைய நிலையில் நாம் புலத்தில்
தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா நண்பர்களே இதற்க்கு உங்கள்
கருத்துக்களை பதிவிடுங்கள்


Last edited by ரூபன் on Thu Oct 15, 2009 4:00 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by ரூபன் Mon Oct 12, 2009 12:54 am

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by mathans Mon Oct 12, 2009 4:44 am

அந்தக் காலத்தில் ஒரு நரகாசூரன் இருந்து அவன் அழிக்கப் பட்டான் நமது முன்னோர் தீபாவளி கொண்டாடினார்கள். அது சரி அதெய் நாமும் அப்போது காரணம் தெரியாமல் கொண்டடினோம் அதுவும் சரி ஆனால் இப்போ நமது காலத்தில் எத்தனெய் நரகாசூரன்கள் இருக்குறங்கள் அவங்களை எல்லாம் அழிக்காமல் நாம் எந்த பண்டிகை கொண்டாடினாலும் அது நமது இனத்துக்கும் நமக்கும் நாம் செய்யும் மிகப் பெரிய துரோகம்...
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by ரூபன் Thu Oct 15, 2009 3:53 pm

[You must be registered and logged in to see this image.] மதன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by தாமு Thu Oct 15, 2009 3:56 pm

ஈழ நேசமுள்ள எவரும் இத்தருணத்தில் தீபாவளி என்ற எண்ணமே இல்லாமல்தான் இருக்க முடியும். சொந்த உறவுகள் தினம் தினம் தண்ணீருக்கும், உணவுக்கும், மருந்துக்கும் அல்லல்படும் நேரத்தில் எப்படி தீபாவளி கொண்டாட மனம் வரும். வீட்டில் குழந்தைகள் உள்ளவர்கள் அவர்களுக்காக தீபாவளி கொண்டாடலாம், ஆனால் எந்த ஒரு தன்மானமுள்ள தமிழனும் தீபாவளிக் கொண்டாட்டத்தை புறக்கணிக்கவே செய்வான்! [You must be registered and logged in to see this image.]



மீனு wrote:எப்போ மகிந்த ..இறக்கின்றானோ..அன்றுதான் நம் மக்களுக்கு தீபாவளி..

[You must be registered and logged in to see this image.] மகிந்தன் இறந்தாலும் இன்னும் ஆயிரம் மகிந்தன் வருவான் அதனால் எப்போ தமிழீழம் கிடைக்குதோ அப்பத்தான் எமக்கு தீபாவளி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by யாழவன் Thu Oct 15, 2009 3:57 pm

ரூபன் wrote:
மீனு wrote:எப்போ மகிந்த ..இறக்கின்றானோ..அன்றுதான் நம் மக்களுக்கு தீபாவளி..

[You must be registered and logged in to see this image.] மகிந்தன் இறந்தாலும் இன்னும் ஆயிரம் மகிந்தன் வருவான் அதனால் எப்போ தமிழீழம் கிடைக்குதோ அப்பத்தான் எமக்கு தீபாவளி
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by தாமு Thu Oct 15, 2009 3:58 pm

அந்தக் காலத்தில் ஒரு நரகாசூரன் இருந்து அவன் அழிக்கப் பட்டான் நமது முன்னோர் தீபாவளி கொண்டாடினார்கள். அது சரி அதெய் நாமும் அப்போது காரணம் தெரியாமல் கொண்டடினோம் அதுவும் சரி ஆனால் இப்போ நமது காலத்தில் எத்தனெய் நரகாசூரன்கள் இருக்குறங்கள் அவங்களை எல்லாம் அழிக்காமல் நாம் எந்த பண்டிகை கொண்டாடினாலும் அது நமது இனத்துக்கும் நமக்கும் நாம் செய்யும் மிகப் பெரிய துரோகம்...

[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by Manik Thu Oct 15, 2009 3:58 pm

தீபாவளி கொண்டாடுவது முறையா என்று தெரியாது. ஆனால் தீபாவளி என்ற பெயரில் அனைவருக்கும் போனஸ், சந்தோசம், விடுமுறை, எல்லாம் கிடைக்குது.

அதைவிட நிறைய ஏழைகள் தீபாவளிக்கு சிறு சிறு வியாபாரம் செய்து அவர்களுடைய அன்றாட பிழைப்பை ஓட்டுகிறார்கள்.

சிவகாசியில் இந்த தீபாவளியை நம்பி 1 லட்சம் குடும்பங்கள் உள்ளது.

இந்த 1 லட்சம் குடும்பங்களுக்காவது தீபாவளி என்ற பெயரில் அவர்களுக்கு உதவி பன்றோம் அவ்வளவுதான்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by தாமு Thu Oct 15, 2009 4:03 pm

தீபாவளி கொண்டாடுவது முறையா என்று தெரியாது. ஆனால் தீபாவளி என்ற பெயரில் அனைவருக்கும் போனஸ், சந்தோசம், விடுமுறை, எல்லாம் கிடைக்குது.

அதைவிட நிறைய ஏழைகள் தீபாவளிக்கு சிறு சிறு வியாபாரம் செய்து அவர்களுடைய அன்றாட பிழைப்பை ஓட்டுகிறார்கள்.

சிவகாசியில் இந்த தீபாவளியை நம்பி 1 லட்சம் குடும்பங்கள் உள்ளது.

இந்த 1 லட்சம் குடும்பங்களுக்காவது தீபாவளி என்ற பெயரில் அவர்களுக்கு உதவி பன்றோம் அவ்வளவுதான்



ஹான் [You must be registered and logged in to see this image.] சாப் மாணிக்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by மீனு Thu Oct 15, 2009 5:32 pm

சந்தோஷம் ஆக இருக்கும் ஒவோருத்தங்களுக்கும்..தினமும் தீபாவளி தான்..
இங்கே பலர் வேலை காரணம் ஆக வீட்டிலே இருப்பதும் குறைவு..இப்படி ஒரு பண்டிகை வரும் போது குடும்பத்தினருடன் சந்தோசம் ஆக இருப்பதில் தப்பில்லை
நாட்டு நிலைமை கவலை தான்..அதுக்காக நாம் சாப்பிடாம கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்காம இருக்கின்றோமா என்னா..அது பண்ணிட்டு தானே இருக்கின்றோம்..மனசில் கவலையை வைத்து கிட்டு வெளியே சிரிப்பதுதானே நாம்....என்னை பொறுத்தவரை ..செலவு இல்லாம ஆடம்பரம் இல்லாம குடும்பத்துடன் கோவில் சென்று..புது உடை அணிந்து ஒன்றாக உணவு உண்டு..இந்த தீபாவளிய நாம் கொண்டாடலாம்..தப்பு இல்லை


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? - Page 2 Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum