ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல்

+6
கரூர் கவியன்பன்
sureshyeskay
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
ஹிஷாலீ
அகல்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல் - Page 2 Empty வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல்

Post by அகல் Thu Oct 25, 2012 11:59 am

First topic message reminder :

நீ...

மணல் பறக்கும் பாலை நிலத்தில்,
பல முற்செடிகளுக்கு இடையே
முளைத்த முல்லைப் பூவா..?

இல்லை கள்ளியில் காய்த்த
நெல்லிக் கனியா..?

உனது கவிதை வரிகள் என்ன
முத்துக்களா..?

இல்லை கடலில் கண்டெடுத்த
சிப்பிகளா..?

உன் கற்பனை என்ன
சேற்றில் தெளிந்த
செந் நீரா..?

இல்லை செவ்விதழில் வழியும்
தேன் ஊற்றா..?

கள்ளிக் காட்டு இதிகாசமும்
கருவாச்சி காவியமும் எழுதிய
உன் கைகளுக்கு,

என் கண்ணின் மணிகளைச்
சேர்த்து காணிக்கை யாக்குவதா..?

இல்லை என் உயிரையும்
எமனுக்கும் ஏமாற்றி உனக்கு
கொடுப்பதா..?

ஒன்றும் புரியவில்லை..!

அன்புடன்...
உன் ரசிகர்கள் எனும்
கடலில், ஒரு துளியாய்
நான்..

வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல் - Page 2 Vairamuthu


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல் - Page 2 Empty Re: வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல்

Post by அகல் Thu Oct 25, 2012 10:42 pm

கரூர் கவியன்பன் wrote:எளிமையானவருக்கு எளிய நடையில் எழியோவியமாக இருந்த மடல் நன்று
கருத்திலும் கவிதானா கவி.. நன்றி நன்றி புன்னகை
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல் - Page 2 Empty Re: வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல்

Post by பூவன் Thu Oct 25, 2012 10:51 pm

வைரத்திருக்கு ஒரு வைர பாமாலை ....
அழகு கவிதை அகல் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல் - Page 2 Empty Re: வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல்

Post by ருக்மணி Fri Oct 26, 2012 9:36 am

திருநெல்வேலிக்கே அல்வா வா??

அருமையான வரிகள்
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல் - Page 2 Empty Re: வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல்

Post by அகல் Fri Oct 26, 2012 2:15 pm

ருக்மணி wrote:திருநெல்வேலிக்கே அல்வா வா??

அருமையான வரிகள்
அய்யோ.. அவருக்கு அல்வா கொடுக்க முடியுமா..? நன்றி நன்றி புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல் - Page 2 Empty Re: வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல்

Post by முத்துராஜ் Fri Oct 26, 2012 5:32 pm

தமிழுக்கு கிடைத்த அறிய வைரமே ..........
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல் - Page 2 Empty Re: வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல்

Post by ச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 8:00 pm

நான் கோடம்பாக்கத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு வரும் வழியில் கவியின் வீடு உள்ளது. நான் என் நண்பர்களிடம் "வைரமுத்து அவர்களின் வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அவர் கவிதையின் எழுத்துக்கள்" என்று சொல்வேன்.

நல்ல வாழ்த்து. நல்வாழ்த்துக்கள்.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல் - Page 2 Empty Re: வைரமுத்துவிற்கு ஒரு வாழ்த்து மடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum