ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முந்திரி பருப்பின் பயன்கள்

3 posters

Go down

முந்திரி பருப்பின் பயன்கள் Empty முந்திரி பருப்பின் பயன்கள்

Post by manimac Thu Oct 25, 2012 11:39 am

ஈகரை நண்பர்களே...
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முந்திரி பருப்பின் பயன்பாடுகள் பற்றி அறிய விரும்புகிறேன். உதவவும்.
manimac
manimac
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Back to top Go down

முந்திரி பருப்பின் பயன்கள் Empty Re: முந்திரி பருப்பின் பயன்கள்

Post by sureshyeskay Thu Oct 25, 2012 7:57 pm

முந்திரி பருப்பு ஒரு தோட்டக்கலைப் பயிர். இதன் ஆங்கிலப் பெயர் Cashewnut. விஞ்ஞானப் பெயர்: Anacardium occidentale. அதிக கலோரிகள் தரவல்லது. 100 கிராமுக்கு 533 கலோரிகள். கொட்டைப்பருப்புகளில் அதிக கொழுப்புசத்து நிறைந்தவற்றில் இதுவும் ஒன்று. ஆனால் saturated அல்லாது கெடுதல் தராத monounsaturated கொழுப்புசத்து கொண்டது.
100 கிராம் பருப்பில் உள்ளவை : ஈரப்பதம் 5.9,மொத்த மினரல் சத்துகள்: 2.4, மொத்த நார்சத்து: 1.3, சக்தி: 785 கலோரி, புரதம்: 24, மொத்த கொழுப்பு: 64,Saturated கொழுப்பு :12.9, Unsaturated (Oleic) கொழுப்பு: 36.8, Unsaturated (Linoleic) கொழுப்பு :10.2, மாவுச்சத்து 41, கால்சியம் : 53, பாஸ்பரஸ்: 52.2, இரும்பு சத்து: 5.3, Thiamin 0.63, Riboflavin 0.19, Niacin: 2.5, Beta-carotene: 60, Retinol Equivalent: 33 IU; 10 mcg, Vitamin K 650
முந்திரி பருப்பு என்பது உண்மையில் ஒரு பழமாகும் (அதாவது உலர்ந்த பழம் என சொல்லலாம்) பருப்புக்கு முன்னால் உள்ள பூக்காம்புதான் வீக்கம் பெற்று பழம் போல பொய்யான தோற்றத்தினை அளிக்கிறது. முந்திரியில் பருப்பினைதவிர முந்திரிபழத்தில் (?) இருந்து fenny என அழைக்கப்படும் நாட்டு சாராயத்தினை தயாரிக்கிறார்கள் (கேரளா மற்றும் கோவாவில் ). முந்திரி பழத்தில் இருந்து , syrup jam candy முதலியவற்றையும் தயாரிக்கிறார்கள். மேலும், பருப்பினை பதப்படுத்தும்போது கிடைக்கும் CNSL Cashewnut Shell Liquid என்பது paint varnish lamination brakelining ஆகியவற்றில் பயனாகிறது.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

முந்திரி பருப்பின் பயன்கள் Empty Re: முந்திரி பருப்பின் பயன்கள்

Post by krishnaamma Thu Oct 25, 2012 9:40 pm

நன்றி நண்பரே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முந்திரி பருப்பின் பயன்கள் Empty Re: முந்திரி பருப்பின் பயன்கள்

Post by manimac Fri Oct 26, 2012 5:44 pm

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே
manimac
manimac
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Back to top Go down

முந்திரி பருப்பின் பயன்கள் Empty Re: முந்திரி பருப்பின் பயன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum