ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

+9
krishnaamma
அகிலன்
ramkumark5
மகா பிரபு
sureshyeskay
சென்னையன்
தர்மா
மாணிக்கம் நடேசன்
சிவா
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by சிவா Thu Oct 25, 2012 1:28 am

2012 உலக அழிவு குறித்து மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காணொளி. காணொளி தந்து உதவிய நந்திதா அக்கா அவர்களுக்கும் அவரது நண்பர் குழுவினருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நன்றிகள்!

https://youtu.be/hGEuzieDrNk


Last edited by சிவா on Thu Oct 25, 2012 1:43 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty Re: 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by சிவா Thu Oct 25, 2012 1:42 am



2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty Re: 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by மாணிக்கம் நடேசன் Thu Oct 25, 2012 7:42 am

என்னுடைய கணிப்புப் படி உலகம் இந்த ஆண்டு அழிவை அடையாது. இவற்றில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. பலரும் பல விதமான கணிப்புகளை அறிவிக்கலாம், ஆனால் அவை எல்லாம் ஒரு கணிப்புதானே தவிற உண்மையல்ல. அப்படி எதுவும் நடக்காது என்பதை நம்பலாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty Re: 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by தர்மா Thu Oct 25, 2012 8:33 am

இல்லாவிட்டாலும் நாம் அனைவரும் ஒரு நாள் அழிய போகிறோம் . அது முன்னாள் வந்தால் என்ன பின்னால் வந்தால் என்ன
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty Re: 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by சென்னையன் Thu Oct 25, 2012 1:18 pm

உலகில் மாற்ற முடியாதது ஒன்று என்றால் மாற்றம் ஒன்று தான்.உலகம் ஒவ்வொரு நொடியிலும் மாற்றம் {பழையதுஅழிந்து] புதியதாக மாறி கொண்டு தான் உள்ளது. ஆகவே எதிர்காலத்தை நினைத்து நிகழ் காலத்தை தொலைக்காதீர்கள்.
ஆற்றல் அழிவதில்லை.ஒரு வகை ஆற்றல் மற்ற ஒரு வகை ஆற்றலாக உரு எடுக்கிறது.
அப்படி வந்த்தது தான் மனிதன் என்றும் என் நம்பிக்கை.

2012 உலக அழிவு குறித்து மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் இவ்வளவு சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டாம்.


ஏன் என்றால்
கற்றது கை மண் அளவு.கல்லாதது உலகளவு [2012 உலக அழிவு மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள மாயன்களுக்கும் சேர்த்து என்றால் மிகை ஆகாது.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty Re: 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by sureshyeskay Thu Oct 25, 2012 5:50 pm

எதற்குமே ஒரு முடிவு உண்டு. அப்படியே போய்கொண்டே இருக்க முடியாது.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty Re: 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by மகா பிரபு Thu Oct 25, 2012 6:18 pm

sureshyeskay wrote:எதற்குமே ஒரு முடிவு உண்டு. அப்படியே போய்கொண்டே இருக்க முடியாது.
அதற்காக எல்லாமே இல்லாமல் போகாது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty Re: 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by sureshyeskay Thu Oct 25, 2012 8:01 pm

இயற்கையில் எதுவும் அளிக்க இயலாதது. e = mc 2
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty Re: 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by சென்னையன் Thu Oct 25, 2012 8:04 pm

மகா பிரபு wrote:
sureshyeskay wrote:எதற்குமே ஒரு முடிவு உண்டு. அப்படியே போய்கொண்டே இருக்க முடியாது.
அதற்காக எல்லாமே இல்லாமல் போகாது
சத்தியமாக உங்கள் இரண்டு பேரின் கருத்துக்களும் உண்மையே. இதற்க்கு பதில் சொல்வதென்றால் கடினம்[இந்த பதிவில்].இதற்க்கு விடை என் மாந்திரிக உலகின் மர்மங்கள் தொடரில் நிச்சயம் பதில் கிடைக்கும் .[என்று நம்புகிறேன்]
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty Re: 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by மகா பிரபு Thu Oct 25, 2012 8:06 pm

உண்மை சென்னையன்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி! Empty Re: 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum