புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகம் எண்ணியவர் யார்?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
அதை எண்ணி என்ன பண்ண போறாங்களோ....
வீட்டோட கதவு திறந்து இருக்குமேயானால்,,,
கதவுக்கு முன்னால் நிற்பவரே அதிகமானோரை எண்ணுகிறவர்.
வீட்டோட கதவு திறந்து இருக்குமேயானால்,,,
கதவுக்கு முன்னால் நிற்பவரே அதிகமானோரை எண்ணுகிறவர்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கவி என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தீங்க.
இந்த மாதிரி ரெண்டு பயித்தியங்கள் இருக்கற தெருவில் யாருமே நடமாட மாட்டாங்க. நடமாடினாலும்
அதுனால இரண்டு பேருமே ஒரே எண்ணிக்கைதான் - காரணம் நிற்பவரை நடப்பவர் எண்ணுவார், நடப்பவரை நிற்பவர் எண்ணுவார்.
ஒரு சான்ஸ் நிற்பவர் ஒரு எண்ணிக்கை கூடலாம் காரணம் நடப்பவர் அந்த கடைசி நடையில் எந்த கடைசியில் இருப்பார்ன்னு தெரியாது.
இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான்.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்கயினியவன் wrote:இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன் wrote:கவி என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தீங்க.
இந்த மாதிரி ரெண்டு பயித்தியங்கள் இருக்கற தெருவில் யாருமே நடமாட மாட்டாங்க. நடமாடினாலும்
அதுனால இரண்டு பேருமே ஒரே எண்ணிக்கைதான் - காரணம் நிற்பவரை நடப்பவர் எண்ணுவார், நடப்பவரை நிற்பவர் எண்ணுவார்.
ஒரு சான்ஸ் நிற்பவர் ஒரு எண்ணிக்கை கூடலாம் காரணம் நடப்பவர் அந்த கடைசி நடையில் எந்த கடைசியில் இருப்பார்ன்னு தெரியாது.
இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான்.
எல்லாம் நீங்களும் பூவனும் பண்ணான வேலை.
எங்கே செல்லும் இந்த பாதைன்னு போகவேண்டியது தான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சேர்த்துக்கற ஒரு குருப்பிலையும் வர மாட்டேன்னு சொல்றீங்களே - என்ன பண்ண போறீங்களோ?அசுரன் wrote:அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பெரிய ஏ குரூப்பு பி குரூப்பு.. அட போங்கப்பா நான் வரல இந்த குரூப்புக்குயினியவன் wrote:சேர்த்துக்கற ஒரு குருப்பிலையும் வர மாட்டேன்னு சொல்றீங்களே - என்ன பண்ண போறீங்களோ?அசுரன் wrote:அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அவளோ எளிதா விட முடியாது
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
வாசல் கத்வுக்கு முன்னால நிற்ப்பவரே.கரூர் கவியன்பன் wrote:ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?
அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கின்றவர் மட்டும் பாதசாரி.வீடு கதவுக்கு முன்னால் நிற்பவர் பாதசாரி கணக்கில் வரமாட்டார்.
ஆகவே வாசல் கத்வுக்கு முன்னால நிற்ப்பவரே அதிக பாதசாரிகளை ஏண்ணமுடியும்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தம்பி அந்த கால்குலேட்டர் எடு.!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4