Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
+3
அசுரன்
sureshyeskay
கரூர் கவியன்பன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
ஈகரை தாய் தமிழ் உறவுகளே ..
மன அழுத்தம் என்பது இன்றைய இயந்திர வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று ..
அதை எப்படி கடந்து செல்கிறீர்கள் என்பதை பற்றி உங்கள் கருத்துகளை , பழக்க வழக்கங்களை பகிருங்கள் உறவுகளே ..
---
மன அழுத்தம் என்பது இன்றைய இயந்திர வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று ..
அதை எப்படி கடந்து செல்கிறீர்கள் என்பதை பற்றி உங்கள் கருத்துகளை , பழக்க வழக்கங்களை பகிருங்கள் உறவுகளே ..
---
Last edited by புரட்சி on Thu Oct 25, 2012 9:48 am; edited 1 time in total
Guest- Guest
Re: மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
அருமையான திரியை தொடங்கிய புரட்சியாருக்கு நன்றி
என் மனதை மகிழ்ச்சிப் படுத்தும் செயல்களில் ஈடுபட முயலும் போது அந்த ஈடுபாடு முழுமையாக எனை ஆட்கொண்டு எனது மன அழுத்தங்களை குறைக்க வழி வகை செய்யும் ( இசை, கவிதை, தூக்கம் போன்றவை ) . மனம் அமைதி அடைந்த பின்னர் பிரட்சினைக்குரிய காரணங்கள், தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை காண முற்படுவேன். மன அழுத்தம் தீவிரமாக இருக்கும் தருவாயில் அதற்க்கான காரணங்களையோ தீர்வுகளையோ காண முயலுவது இல்லை மீறி முற்பட்டால் எதிர்விளைவுகளை தரலாம் என்பதால் கிடையாது.
இருப்பினும் நான் நடைமுறை வாழ்க்கையோடு ஒன்றி சிந்திப்பதால் எனக்கு மன அழுத்தங்கள் சொல்லும் அளவிற்கு ஏற்ப்பட்டது கிடையாது. சில நேரங்களில் கவலை அடையும் தருவாயில் நான் மேற்சொன்னதைப் போல செயல்படுவேன்

கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
மனதுக்கு பிடித்த புத்தகத்தை கையில் எடுத்துகொள்வேன்
sureshyeskay- பண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012
Re: மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
எனக்கு மன அழுத்தம் இருக்கும்போது நீச்சல் குளம் போய்விடுவேன்... ஆனந்தமாக மிதக்கும்போது மனது லேசாகிவிடும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
மன அழுத்தத்திலிரிந்து தங்களை வெளிக்கொணரும், பிராணாயாமம் & தியானம் .
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
மனஅழுத்தமான நேரத்தில் மனைவியின் அற்புதமான ஆறுதல் வார்த்தைகள்தான் முதல் மருந்து.
அருமையான மந்திரங்களை சிடியில் போட்டுவிட்டு கேட்டு அமைதி பெறலாம்.
மென்மையான பழைய பாடல்கள் அடுத்த மருந்தாக எனக்கு அமைதி தருகிறது.
தண்ணி அடிக்கும் பழக்கமில்லை அதனால் அதை நாடுவது இல்லை.
ரமணியின் ஐயா சொன்னது போல தியானம் சூப்பர் தீர்வை தரும்.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
அருமை கவி அண்ணன்,அசுரன் அண்ணன் ,சுரேஷ் அண்ணன்
ரமணியன் அய்யா , நடேசன் அய்யா ...
இன்னும் பல பெருந்"தலை"களின் கருத்துகளை எதிர்பார்கிறோம் ..
ரமணியன் அய்யா , நடேசன் அய்யா ...
இன்னும் பல பெருந்"தலை"களின் கருத்துகளை எதிர்பார்கிறோம் ..
Guest- Guest
Re: மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
பட்டியலில் உள்ளவங்களோட வயசானவங்களோ?புரட்சி wrote:அருமை கவி அண்ணன்,அசுரன் அண்ணன் ,சுரேஷ் அண்ணன்
ரமணியன் அய்யா , நடேசன் அய்யா ...
இன்னும் பல பெருந்"தலை"களின் கருத்துகளை எதிர்பார்கிறோம் ..
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
அசுரன் wrote:பட்டியலில் உள்ளவங்களோட வயசானவங்களோ?புரட்சி wrote:அருமை கவி அண்ணன்,அசுரன் அண்ணன் ,சுரேஷ் அண்ணன்
ரமணியன் அய்யா , நடேசன் அய்யா ...
இன்னும் பல பெருந்"தலை"களின் கருத்துகளை எதிர்பார்கிறோம் ..
அப்படிதான் நினைக்கிறன் மின்சார கண்ணன் அண்ணே
Guest- Guest
Re: மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்கிறீர்கள் ?
nothing is prewritten
nothing can be rewritten சோ
"நடந்ததும் நடப்பதும் இனி நடக்க இருப்பதும் நன்மைக்கே"
என்னும் பகவத் கீதை
மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்லி
மனதில் பதியவைக்க வேண்டும்
உண்மையிலேயே எனக்கு இந்த வாசகங்கள் கை கொடுக்கின்றன
மன அழுத்தத்திற்கு மருந்தாக அமைகின்றன
மிகவும் மனம் சோர்ந்து போன வேளைகளில் ஒன்று தூங்கிவிடுவேன் அல்லது பாட்டு
கேட்பேன் .
மனதிற்கு பிடித்தவர்களிடம் கொஞ்ச நேரம் சம்மந்தமில்லாத விஷயங்களை பேசி அரட்டை அடித்தால் கூட மனம் அமைதியாகும்
எல்லாவற்றையும் விட புத்தகங்கள் மிக சிறந்த மருந்து .

ஜலஜா சிவகுமார்- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.
» பீற்றூட் கறி. இரத்த அழுத்தத்தை குறைக்க!!!
» குதி காலில் வலி நீங்க என்ன வழி? உடல் எடையைக் குறைக்க என்ன வழி?
» தொப்பையை குறைக்க என்ன வழி?!
» கோபத்தை குறைக்க என்ன வழி?
» பீற்றூட் கறி. இரத்த அழுத்தத்தை குறைக்க!!!
» குதி காலில் வலி நீங்க என்ன வழி? உடல் எடையைக் குறைக்க என்ன வழி?
» தொப்பையை குறைக்க என்ன வழி?!
» கோபத்தை குறைக்க என்ன வழி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|