ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

+5
பிரகாஸ்
மீனு
சிவா
kirupairajah
ரூபன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by ரூபன் Sun Oct 11, 2009 11:53 pm

தாயகத்தில் அவலப்படும் எம்மக்களின் தற்ப்போதைய நிலையில் நாம் புலத்தில்
தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா நண்பர்களே இதற்க்கு உங்கள்
கருத்துக்களை பதிவிடுங்கள்


Last edited by ரூபன் on Thu Oct 15, 2009 4:00 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by kirupairajah Sun Oct 11, 2009 11:56 pm

வித்தியாசாகர் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு அத்துடன் சிறப்பான கவிதையும் தந்திருக்கிறார் ரூபன்


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by ரூபன் Mon Oct 12, 2009 12:00 am

அதை நான் பார்த்தேன் கிருபை அவர் உண்மையிலையே மானமுள்ள இரக்கமுள்ள தமிழன் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by சிவா Mon Oct 12, 2009 12:05 am

ஈழ நேசமுள்ள எவரும் இத்தருணத்தில் தீபாவளி என்ற எண்ணமே இல்லாமல்தான் இருக்க முடியும். சொந்த உறவுகள் தினம் தினம் தண்ணீருக்கும், உணவுக்கும், மருந்துக்கும் அல்லல்படும் நேரத்தில் எப்படி தீபாவளி கொண்டாட மனம் வரும். வீட்டில் குழந்தைகள் உள்ளவர்கள் அவர்களுக்காக தீபாவளி கொண்டாடலாம், ஆனால் எந்த ஒரு தன்மானமுள்ள தமிழனும் தீபாவளிக் கொண்டாட்டத்தை புறக்கணிக்கவே செய்வான்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by ரூபன் Mon Oct 12, 2009 12:13 am

அது எமது இனத்தின் சாபக்கேடு நண்பர்களே ஈழப்போராட்டத்துக்காக எத்தனையாயிரம் உயிர்களை இழந்துள்ளோம் அந்த இரத்த சூடு இன்னும் தணியவில்லை ஆனால் சில தமிழ் உணர்வு அற்ற (இதற்க்கு ஈழப்பர்றே தேவையில்லை ) மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்
தீபாவளி கொண்டாடாமல் இருந்தால் ஈழம் கிடைத்துவிடுமா ள்ளது இறந்தவர்கள் உயிர்ப்பார்களா என்று கேட்கும் அறிவு ஜீவிகளும் இருக்கிறார்கள். நாங்கள் அப்படி செய்வதால் இவை எதுக்கும் நடக்காது ஆனால் எமக்காக ஈழத்துக்காக உயிர் துறந்த மறவர்களுக்கு செலுத்தும் நன்றிஅல்லது இரங்கல் இது இதைக்கூட எம்மால் செய்யாவிட்டால் நாம் ஈழத்துக்காக எதை செய்யப்போகிறோம்.மற்றவையெல்லாம் வெறும் வாய்ப்பேச்சே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by மீனு Mon Oct 12, 2009 12:17 am

எப்போ மகிந்த ..இறக்கின்றானோ..அன்றுதான் நம் மக்களுக்கு தீபாவளி..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by ரூபன் Mon Oct 12, 2009 12:29 am

மீனு wrote:எப்போ மகிந்த ..இறக்கின்றானோ..அன்றுதான் நம் மக்களுக்கு தீபாவளி..

[You must be registered and logged in to see this image.] மகிந்தன் இறந்தாலும் இன்னும் ஆயிரம் மகிந்தன் வருவான் அதனால் எப்போ தமிழீழம் கிடைக்குதோ அப்பத்தான் எமக்கு தீபாவளி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by பிரகாஸ் Mon Oct 12, 2009 12:30 am

இவர்களால் இந்த வருடமாவது கொண்டாட்டங்கள் இன்றி இருக்க முடியவில்லை


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by பிரகாஸ் Mon Oct 12, 2009 12:38 am

ஈழப் பட்டாச்சு!

காற்றெல்லாம்
பிணவாடை;


கைகால் உடம்பெல்லாம்
துண்டித்து -
சிதைந்து போன
ரணம்;

ப்பாவோ அம்மாவோ

மனைவியோ குழந்தையோ
யாரோ.., யார் யாரோ இல்லாத வலி;


த்தனையும் தாண்டி -
முள்கம்பிகளுக்கு
மேல்-
நடந்து நடந்து -
ரத்தம் சொட்டி இறக்கும்
எங்கள்
கனவுகளுக்கிடையே..,


தீபாவளியாம்;
ட்டாசாம்;
லகாரமாம்;
புது
துணியாம்;
யாரோ.. இனமறுத்தவர்கள்
-
கொண்டாடட்டும்;
கொண்டாடட்டும்!!
-------------------------------------

இறைவன் அருளால்
வித்யாசாகர்



இத் தருணத்தில் வித்தியாவுக்கு நன்றிகள்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by சிவா Mon Oct 12, 2009 12:41 am

நன்றி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா???????????????? Empty Re: தற்ப்போதைய நிலையில் தீபாவளிக் கொண்டாட்டம் கொண்டாவது முறையா????????????????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum