புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
56 Posts - 73%
heezulia
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
221 Posts - 75%
heezulia
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
8 Posts - 3%
prajai
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எதற்கு எது அழகு ? Poll_c10எதற்கு எது அழகு ? Poll_m10எதற்கு எது அழகு ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்கு எது அழகு ?

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 12:56 pm

கல்லுக்கு அழகு
ஆண்டவன் தோற்றதில்

புல்லுக்கு அழகு
அரண்மனை தோட்டதில்

...வில்லுக்கு அழகு
வீரனின் தோளிலே

சொல்லுக்கு அழகு
புலவரின் நாவிலே

அருவிக்கு அழகு
விரைந்து வீழ்தல்

வாழ்கைக்கு அழகு
மறைந்தும் வாழ்தல்

- வை . நடராஜன்

எதற்கு எது அழகு ? 197233_431529296910113_1256707080_n

நன்றி: அணுவகழ்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 4:10 pm

மழலைக்கு அழகு
மங்காத சிரிப்பு .....

கல்விக்கு அழகு
கற்கும் காலத்தில் ....

மழைக்கு அழகு
பொய்யாது பெய்யும் காலத்தில் ...

வானுக்கு அழகு
வெண்ணிலவு தவழும் வரை ...

இப்படி இயற்கையின் அழகு தொடரும் கவி .....கவிதை அருமை ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 7:19 pm

ஒவ்வென்றுக்கும் ஒவ்வெரு அழகு நிச்சயமாக உண்டு பூவன். அசிங்கம், கேவலம் என்று ஒன்று இதுவரை இப்புவியில் இருந்ததில்லை நானும் அதைக் கண்டதில்லை. கிளியோப்பட்ரா மிக கருப்பு தான் ஆனால் அவளுக்காக உலகப் போர்கள் கூட நடைப்பெற்றன அல்லவா . இது உதாரணம் மட்டுமே. இன்னும் ஏராளம் ஏராளம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 7:21 pm

கரூர் கவியன்பன் wrote:ஒவ்வென்றுக்கும் ஒவ்வெரு அழகு நிச்சயமாக உண்டு பூவன். அசிங்கம், கேவலம் என்று ஒன்று இதுவரை இப்புவியில் இருந்ததில்லை நானும் அதைக் கண்டதில்லை. கிளியோப்பட்ரா மிக கருப்பு தான் ஆனால் அவளுக்காக உலகப் போர்கள் கூட நடைப்பெற்றன அல்லவா . இது உதாரணம் மட்டுமே. இன்னும் ஏராளம் ஏராளம்

ஏராளம் ஏராளம்
உங்கள் மனதோ ரொம்ப தாராளம்
நமது நட்போ என்றும் பாராளும் ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 7:26 pm

பாராள வந்தவனோ
என்று பார் போற்றும்
பா வேந்தே
வருக வருக

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 7:49 pm

நான் பாராள வந்த
பா வேந்தன் அல்ல
கண்ணீர் ஆள வந்த
காதல் கால வானவில் ....

பா பாடும் பாடகன் அல்ல
என் கண் படும் பாட்டை
பாடும் காதலன் நான் .....

காதல் வேந்தன் .....
கார் காலம் அல்ல
எந்நாளும் கண்ணீர் காலம் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 29, 2012 7:54 pm

கண்ணீர் காலத்தை
வசந்தக் காலத்திற்காக
நீர் பாய்ச்சு
பூக்கள் செறிந்து
உன் பூப் பாதம்
படர வரட்டும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 8:02 pm

பூவாக தான் படர்கிறேன்
கார் கால மழையில் இல்ல
காதல் கால கண்ணீரில் ....

கார் மேகம் பொய்யாது பெய்தால் மழை
காதல் பொய்யாக பொய்த்தால் அது கண்ணீர் .....

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Mon Oct 29, 2012 8:02 pm

கரூர் கவியன்பன் wrote:ஒவ்வென்றுக்கும் ஒவ்வெரு அழகு நிச்சயமாக உண்டு பூவன். அசிங்கம், கேவலம் என்று ஒன்று இதுவரை இப்புவியில் இருந்ததில்லை நானும் அதைக் கண்டதில்லை. கிளியோப்பட்ரா மிக கருப்பு தான் ஆனால் அவளுக்காக உலகப் போர்கள் கூட நடைப்பெற்றன அல்லவா . இது உதாரணம் மட்டுமே. இன்னும் ஏராளம் ஏராளம்
Beauty is in the eyes of the beholder (அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களை பொறுத்தது.)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 29, 2012 8:06 pm

சிலமுறை கண்களும் பொய்க்கும் நண்பரே .....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக