புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மௌனம் ...... Poll_c10மௌனம் ...... Poll_m10மௌனம் ...... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனம் ......


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 6:40 pm


நித்தம் உன்னை காணும்
போது சத்தம் இல்லாமல்
என்னை முத்தம் இடும்
உன் கண்களுக்கு முன்பாக
முந்தி கொள்கிறது
உன் மௌனம் ....

மொழிகளை புதைத்து
இதழ்கள் இறுதி ஊர்வலம்
நடத்துகின்றன !!!

உன் வார்த்தைகள் அழகு என்றால்
உன் மௌனம் என்ன பேரழகா ?

எழுத்துகள் போர் தொடுத்தால்
மொழிகள் பிறக்கும்
உன் மௌனம் போர் தொடுத்தால்
அந்த மொழியும் இறக்கும் அல்லவா !!

போதும் போதும்
உன் மௌனத்தை புதைத்து விடு பெண்ணே ?

இனியும் வேண்டாம் இன்னும் ஒரு மௌனப்போர் .....



சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 28, 2012 8:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 10:38 pm

நன்றி சென்னையன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 10:43 pm

என்னை...
மீண்டும் மீண்டும்
வாழத்தூண்டுவதும்
வாழவிடாமல்
இருதலைக்கொள்ளியாக
துன்பப்படுத்துவது
உன் மௌனம்
ஒன்று மட்டுமே

மௌனத்தின் மொழிகள் அருமை பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 10:47 pm

உன் விழிகள் மட்டுமல்ல
மௌன மொழிகளும்
என்னை கொல்லும்
கொடுரூரமான ஆயுதங்கள் தான் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 11:00 pm

பூக்களைப் போல
கையாள வேண்டிய
மனித இருதயத்தை
வருங்கால மனையாளியே
வன்முறையால்
வார்த்து எடுக்கிறாயே
உன் இமை மூடிய
ஆயுதங்களால்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 11:07 pm

உன் இமை மூடிய ஆயுதங்கள் .....

உன் பார்வை கணைகள்
போர்களில் தாக்கும் எவுகனையோ ??

தாங்கி வரும் போதெல்லாம்
என் மனதை அல்லவா !!
துவம்சம் செய்கிறாய் ....

உன் இமை மூடிய
விழி கவசங்கள்
என் சுவாசத்தையும் விடவில்லை ...



sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 28, 2012 11:13 pm

நீ என்னுடன் பேசாமல்
விடுவதை விட
பேசிக்கொண்டேயிருந்து
பேசாமல் விடும்போதுதானடி
இதயம் றணமாகிறது (நன்றி: ஜன்னல்)

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 11:14 pm

கவசங்கள்
பாதுகாக்கத்தானே
இது என்ன
உன் விழி மூடிய
கவசங்களும்
ஆயிரமாயிரம் கவிதைகள்
பகர்கின்றது என்னிடம்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 28, 2012 11:19 pm

ஆயிரம் ஆயிரம் கவிதைகள் ...

பேசும் மொழிகள் தான்
கருத்துக்கள் உணர்த்தும் என இருந்தேன்
பேசா உன் விழிகளும்
ஆயிரம் ஆயிரம் கருத்துகள் உணர்த்துவதை
உன்னை பார்த்த பின்பு தான் அறிந்தேன் .....

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக