ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோகங்கள் .....

3 posters

Go down

சோகங்கள் ..... Empty சோகங்கள் .....

Post by பூவன் Wed Oct 24, 2012 5:23 pm


சோகங்கள் ...
எத்தனை முறை
சொல்லி பார்த்தாலும்
எங்களை நீங்காத வேதங்கள் ....

எத்தனை எத்தனையோ
வாழ்க்கை ஜாலங்கள்
போடும் கோலங்கள்
எங்கள் வாழ்விலோ
நீங்காத ராகங்கள் இவை
நிரந்தர கானங்கள் இவை .....

இந்த சோகங்களின் வரலாறு
தான் எத்தனையோ ?

பசிக்கு ஓலை வரின்
பட்டினிக்கு சோகம்
இதுவே எங்களின்
தீராத தாகங்கள் இவை .....

வண்ண வண்ண ஆடைகளை
நாங்கள் வானவில்லில்
மட்டுமே வாங்குவோம் !

நாங்களும் ஜொலிக்கிறோம்
பொன் நகைகளால் அல்ல
எப்போதாவது புன்னகைகளால் ....

ஆயிரம் ஆயிரம் சோகங்கள்
அன்றாடம் வந்து போகின்றன
பாவி இந்த சோகத்திற்கு ஓர்
சோகம் வராதா ,
சாவும் நேரதா ??


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோகங்கள் ..... Empty Re: சோகங்கள் .....

Post by கரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 7:58 pm

கவிதை அருமை பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சோகங்கள் ..... Empty Re: சோகங்கள் .....

Post by ramkumark5 Wed Oct 24, 2012 8:00 pm

பசிக்கு ஓலை வரின்
பட்டினிக்கு சோகம்
இதுவே எங்களின்
தீராத தாகங்கள் இவை .....

நல்ல வரிகள்... அருமை..
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

சோகங்கள் ..... Empty Re: சோகங்கள் .....

Post by பூவன் Wed Oct 24, 2012 8:01 pm

கரூர் கவியன்பன் wrote:கவிதை அருமை பூவன்
தினம் தினம்
இவை எத்தனையோ
மனங்களின் தீராத ரணங்கள் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோகங்கள் ..... Empty Re: சோகங்கள் .....

Post by கரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 8:23 pm

மனங்களின் தீராத
எண்ணங்கள் அனைத்தும்
தீயிட்டுத் தான்
எரிக்கப்படுகிறது
யாரோ ஒருவருக்காக
எங்கோ ஒருவனுக்காக

வசை பாடிடுவானோ என்று
நம் மனங்களின்
எண்ணங்களை தீயிட்டுத் தான்
எரிக்கிறோம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சோகங்கள் ..... Empty Re: சோகங்கள் .....

Post by பூவன் Wed Oct 24, 2012 8:31 pm

வாய்விட்டு சொல்லமுடியாத
சோகங்களை கூட
இந்த கண்கள் கண்ணீராய்
காட்டிகொடுக்கிறது சில நேரங்களில் .....

போய் வரேன் என
மொழி உரைக்கும் இதழ்களுக்கு
இன்பமாக சில நேரம்
ஆனந்த கண்ணீராய் .....

மனங்கள் ரணமாகும்
வேளையில் மெல்லென
கணக்கிறது காட்டாற்று வெள்ளமாக
இந்த கண்ணீர் .....

சில ஏமாற்றங்களில்
கானல் நீராக
புன்னகைக்கும் இந்த கண்ணீர் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோகங்கள் ..... Empty Re: சோகங்கள் .....

Post by கரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 8:37 pm

கண்ணீர் குளத்தினுள்ளே
கரை தெரியாத
மீனாய் தான் போனேன்
கன்னி அவள்
பிரிந்து செல்கையில்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சோகங்கள் ..... Empty Re: சோகங்கள் .....

Post by பூவன் Wed Oct 24, 2012 11:32 pm

தண்ணீரில் மீன் போல
நான் கண்ணீரில் அவள் நினைவோடு .

தரையை தொட்ட மீன்
துடிப்பது போல
என் இதயம் தொட்ட அவளும்
என்னை துடிக்க விட்டு சென்றால் .....

கண்ணீர் குளமாக ?
காதல் கானல் நீராக ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோகங்கள் ..... Empty Re: சோகங்கள் .....

Post by பூவன் Thu Oct 25, 2012 10:37 pm

நான் அறிந்த காதலை
நீ புரியும் முன்னே
பிரிந்து சென்றது ஏனோ ??


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோகங்கள் ..... Empty Re: சோகங்கள் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum