ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரங்கராஜன் குறிப்புகள்

+2
சிவா
Rangarajan Sundaravadivel
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty ரங்கராஜன் குறிப்புகள்

Post by Rangarajan Sundaravadivel Wed 24 Oct 2012 - 17:41


(அவ்வப்போது படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள், உரையாடிய கருத்துகள் போன்றவற்றைப் பற்றிய எனது அனுபவங்களை இத்திரியில் தொடர்ந்து பகிர விரும்புகிறேன். தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)


Five Past Midnight in Bhopal - Dominique Lapierre, Javier Moro
நள்ளிரவில் சுதந்திரம் (Freedom At Midnight) நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான டொமினிக் லேப்பியரும், Mountain Of Buddha நூலின் ஆசிரியரும் இணைந்து இந்நூலைப் படைத்துள்ளனர். ஒரு வரலாற்று நூல் என்ற அளவில் மிகக் கடுமையான ஆய்வுடன் இந்நூல் செதுக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

"அனைத்து தொழில்நுட்ப முயற்சிகளிலும் மனிதனின் பாதுகாப்பே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். உங்கள் வரைபடங்களுக்கும் சமன்பாடுகளுக்குமிடையில் இதை மறக்காதீர்கள்" என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேற்கோளுடன் தொடங்குகிறது இந்நூல்.

தொடர்ந்து ஒரிசாவிலிருந்து பஞ்சம்பிழைக்க வந்த ஒரு குடும்பத்தின் கதையையும், யூனியன் கார்பைடு நிறுவனம் உருவான கதையையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கொண்டு செல்கிறது இந்நூல்.

ராஜ்குமார் கேஷ்வானி என்ற நிருபர் முதன்முதலில் அத்தொழிற்சாலையின் அபாயத்தை வெளிப்படுத்தியதையும், அதை யாரும் கவனிக்காததையும் நூல் கூறுகிறது. தொடர்ந்து ஒரு பணியாளர் இறந்ததையும், சிலர் காயமடைந்திருக்கிறார்கள். அப்பொழுது அந்த மாநில அமைச்சர் ஒருவர் அந்த தொழிற்சாலை பாதுகாப்பானது என்று கூறியிருக்கிறார். அப்பொழுது முதல்வராயிருந்த அர்ஜுன்சிங் மக்களின் பாதுகாப்பில் காட்சிய அலட்சியமும் நூலில் வெளிப்படுத்தப்படுகிறது. (அதே அர்ஜுன் சிங் பிற்பாடு மத்திய அமைச்சரவையில் பணியாற்றினார். இத்தகைய அபூர்வங்களை இந்தியர்களால் மட்டுமே சகிக்க முடியும்)

நூலைப் படித்து முடித்த பிறகு தோன்றியது, "வரலாறு மீண்டும் வருகிறது". கூடங்குளத்திலும் இத்தகைய விஷயங்களே நடந்தேறுகின்றன. இறுதியாக ஒரு கேள்வி எழுந்தது. மக்களின் பிணங்களின் மீதான் தொழில்மயமாக்கலும் வளர்ச்சியும் தேவையா?




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty Re: ரங்கராஜன் குறிப்புகள்

Post by சிவா Wed 24 Oct 2012 - 17:45

மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துத்தான் உலகம் வளர்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, விரைவில் இந்தியாவும் வளர்ச்சியடைந்த நாடாகிவிடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty Re: ரங்கராஜன் குறிப்புகள்

Post by ராஜா Wed 24 Oct 2012 - 17:48

சிவா wrote:மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துத்தான் உலகம் வளர்ச்சியடைந்துள்ளது. இப்பொழுது இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, விரைவில் இந்தியாவும் வளர்ச்சியடைந்த நாடாகிவிடும்.
ஆனால் அதை பார்ப்பதற்கு இந்தியர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty Re: ரங்கராஜன் குறிப்புகள்

Post by சிவா Wed 24 Oct 2012 - 17:54

இதுபோன்ற தாங்கள் படித்த பயனுள்ள குறிப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty Re: ரங்கராஜன் குறிப்புகள்

Post by அசுரன் Wed 24 Oct 2012 - 17:56

அன்று அர்ஜின் சின் இன்று நாசா என்கிற நாராயண சாமீயோவ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty Re: ரங்கராஜன் குறிப்புகள்

Post by Rangarajan Sundaravadivel Wed 24 Oct 2012 - 18:16

சிவா wrote:இதுபோன்ற தாங்கள் படித்த பயனுள்ள குறிப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே!

நிச்சயமாக, தலைவரே

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty ரங்கராஜன் குறிப்புகள்

Post by தர்மா Wed 24 Oct 2012 - 18:22

கூடங்குளம் இன்னொரு போபால் ஆக கூடாது என்பதே அனைவரின் விருப்பம். மின்சாரத்துக்கு மாற்று source அணு சக்தி ஒன்றே என்றால் இவர்கள் விஞ்ஞானிகளே அல்ல என்று தான் கூற வேண்டும்
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty ஸ்டீபன் ஹாக்கிங்குடன் பிரபஞ்சத்திற்குள் - வேற்றுகிரக உயிரினங்கள்(Into the Universe with Stephen Hawking - Aliens)

Post by Rangarajan Sundaravadivel Wed 24 Oct 2012 - 22:00

நம்மை ரொம்ப காலமாக வாட்டிக் கொண்டிருக்கும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. "வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?" அக்கேள்விக்கான விடைகளை ஸ்டீபன் ஹாக்கிங் இந்த ஆவணப்படத்தில் ஆராய்கிறார். 45 நிமிடங்கள் மிகச் சுவாரஸ்யமாகச் செல்கிறது இந்த ஆவணப்படம்.

முதலில் பூமியில் உயிரினங்கள் எப்படித் தோன்றியிருக்கும் என்பதற்கான இரண்டு வகையான கோட்பாடுகள் உள்ளன என்கிறார். ஒரு கோட்பாடு பூமியில் நடைபெற்ற வேதியியல் வினைகளால் பூமியிலேயே உயிரினங்கள் தோன்றின என்கிறது. இன்னொரு கோட்பாடு விண்கற்கள் மூலமாக நுண்உயிரிகள் பூமிக்கு முதலில் வந்தன என்கிறது. இரண்டாவது கோட்பாடு சரியாக இருந்தால் விண்கற்கள் இன்னும் பல இடங்களில் உயிரினத் தோற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் அவர்.
அடுத்ததாக உயிரினங்களுக்குத் தேவையான நீரைப் பற்றி பேசும் அவர் செவ்வாய் கிரகத்தில் உறைந்திருக்கக் கூடிய நீரைப் பற்றியும், வியாழன் கிரகத்தில் உள்ள ஒரு நிலவில் இருக்கும் பனிக்கட்டியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். வியாழனின் நிலவில் எத்தகைய உயிரினங்கள் இருக்கக் கூடும் என்பதையும் யூகிக்கிறார்.

பின்பு பூமியைப் போல் அல்லாமல் வேறு விதமான மூலக்கூறுகளால் உருவாகியிருக்கக் கூடிய உயிரினங்களைப் பற்றி, அதாவது நைட்ரஜன் வாயுவை பிராணவாயுவாகக் கொண்டு வாழும் உயிரினங்கள், வாயுவாலேயே உருவாகக் கூடிய உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

அடுத்ததாக ஓஹியோவில் உள்ள ஒரு வானொலி தொலைநோக்கி வெளியுலகிலிருந்து பெற்ற ஒரு சமிக்ஞையைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இத்தகைய வேற்றுக்கிரக உயிரினங்கள் எத்தகைய வலிமையுடையவர்களாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றி ஊகிக்கிறார். அவர்கள் நம்மைவிட தொழில்நுட்பங்களில் பல மடங்கு வளர்ச்சியடைந்திருக்கக் கூடும் என்று சொல்லும் அவர், அவர்கள் இங்கு அமைதி என்னும் நோக்கத்துடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வதோடு படம் முடிகிறது.


கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty Re: ரங்கராஜன் குறிப்புகள்

Post by Guest Wed 24 Oct 2012 - 22:30

அருமை தோழரே ... தொடர்ந்து எழுதுங்கள் ..
avatar
Guest
Guest


Back to top Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty Re: ரங்கராஜன் குறிப்புகள்

Post by கோபாலன் Wed 24 Oct 2012 - 23:52

இரண்டுமே அருமையான தகவல்கள். பதிவுக்கு நன்றிகள் ரங்கராஜன் புன்னகை
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Back to top Go down

ரங்கராஜன் குறிப்புகள் Empty Re: ரங்கராஜன் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum