புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலடியின் குழந்தை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ருக்மணிபண்பாளர்
- பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012
வானத்தில் மலர்ந்த
மலர் போல
வையத்தில் வீழ்ந்த
நட்சத்திரம் போல
காலையில் உதிக்கும்
நிலவு போல
மாலையில் மிளிரும்
சூரியன் போல
முரண்பாடு ஆனது
குழந்தை மீதான
என் ஆசையும்...
காண கொடுத்த
கண்களை
கண்ணீர் சிந்த
பயன்படுத்துவதில்
பயனேதும் இல்லை.
பண்பட்டது நெஞ்சம்.....
அமைத்தேன் ஒரு ராஜாங்கம்
அதில் ஆனேன் ராணி..
என் நாட்டில்
எத்தனை எத்தனை
குட்டி இளவரசர்கள்
குட்டி இளவரசிகள்..
காண கண் கோடியும்
கேட்க லட்சம் காதுகளும்
வேண்டினேன் இறைவனை...
வேளைக்கு ஒரு குழந்தை
என்னை மகிழ்வித்தது
தாலாட்ட ஒன்று
சோறூட்ட ஒன்று
சமாதானபடுத்த ஒன்று
அரவணைக்க ஒன்று
மழலை மொழியில் பாட ஒன்று
கை கோர்த்து ஆட ஒன்று
பள்ளிக்கு அனுப்ப ஒன்று
பாடம் கற்று கொடுக்க ஒன்று
என்று விதவிதமாய்
மழலைகள் பட்டாளம்
என்னை கொள்ளையிட்டது...
பிள்ளையில்லா குறை நீங்கி
பிள்ளைகளுக்கு குறைவில்லா
நிலை வந்தது
என் ராஜாங்கத்தில்...
பூந்தேரில் பவனி வந்தனர்
குட்டி இளவரசர்கள்...
பொன்னூஞ்சலில் ஆடினர்
குட்டி இளவரசிகள்...
இவையெல்லாம் நடந்தது
என் கனவில் அல்ல..
நிஜம் தான்...
கடவுளின் குழந்தைகள் இல்லத்தில்...
மலர் போல
வையத்தில் வீழ்ந்த
நட்சத்திரம் போல
காலையில் உதிக்கும்
நிலவு போல
மாலையில் மிளிரும்
சூரியன் போல
முரண்பாடு ஆனது
குழந்தை மீதான
என் ஆசையும்...
காண கொடுத்த
கண்களை
கண்ணீர் சிந்த
பயன்படுத்துவதில்
பயனேதும் இல்லை.
பண்பட்டது நெஞ்சம்.....
அமைத்தேன் ஒரு ராஜாங்கம்
அதில் ஆனேன் ராணி..
என் நாட்டில்
எத்தனை எத்தனை
குட்டி இளவரசர்கள்
குட்டி இளவரசிகள்..
காண கண் கோடியும்
கேட்க லட்சம் காதுகளும்
வேண்டினேன் இறைவனை...
வேளைக்கு ஒரு குழந்தை
என்னை மகிழ்வித்தது
தாலாட்ட ஒன்று
சோறூட்ட ஒன்று
சமாதானபடுத்த ஒன்று
அரவணைக்க ஒன்று
மழலை மொழியில் பாட ஒன்று
கை கோர்த்து ஆட ஒன்று
பள்ளிக்கு அனுப்ப ஒன்று
பாடம் கற்று கொடுக்க ஒன்று
என்று விதவிதமாய்
மழலைகள் பட்டாளம்
என்னை கொள்ளையிட்டது...
பிள்ளையில்லா குறை நீங்கி
பிள்ளைகளுக்கு குறைவில்லா
நிலை வந்தது
என் ராஜாங்கத்தில்...
பூந்தேரில் பவனி வந்தனர்
குட்டி இளவரசர்கள்...
பொன்னூஞ்சலில் ஆடினர்
குட்டி இளவரசிகள்...
இவையெல்லாம் நடந்தது
என் கனவில் அல்ல..
நிஜம் தான்...
கடவுளின் குழந்தைகள் இல்லத்தில்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கடவுளின் சேவை... கடவுளின் இல்லத்தை பராமரிப்பதும் ஒரு புண்ணியமே.. தாய் தந்தையற்றவர்களுக்கு தெய்வமே துணை.. நெஞ்சை வருடும் கவிதை.. சோகத்திலும் சுகம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கண்ணீர் கவிதை , கண்ணீருக்கு மதிப்பில்லாமல் போனது கண்கவரும் இந்த மழலைகளின் சிரிப்பிலே ...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அருமையான வரிகளால் அர்த்தங்களை ஆழம் வரை சென்று பதம் பார்த்தது அருமை. நன்று
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
கவிதை அருமை ஆனால் தலைப்பு பிடிக்கவில்லை பெண்ணை அவ்வார்தையால் கூப்பிடுவது சகிக்கமுடியாது. பெண் சக்தி, சரஸ்வதி லக்ஷ்மி அதுவே அழகு அவளுக்கு குழந்தை இல்லாவிட்டாலும்
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
ஒவ்வொரு பெற்றோர்க்கும்
குறைந்தது
இரண்டு குழந்தைகள் கொடுத்த இறைவன்
ஒரு சில குழந்தைகளுக்கு
பெற்றோரை கொடுக்கவில்லை
ஏன் தெரியுமா ?
அவர்களுக்கு பதிலாக
வாழும் இறைவனாக
இப்படி
சில குழந்தை இல்லாத தம்பதிகளை
அனுப்பி உள்ளார்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
அனாதை குழந்தைகளை உருவாக்கியவன்
பெற்றோர்களையும் சேர்த்து தான் உருவாக்குகிறான்
குறைந்தது
இரண்டு குழந்தைகள் கொடுத்த இறைவன்
ஒரு சில குழந்தைகளுக்கு
பெற்றோரை கொடுக்கவில்லை
ஏன் தெரியுமா ?
அவர்களுக்கு பதிலாக
வாழும் இறைவனாக
இப்படி
சில குழந்தை இல்லாத தம்பதிகளை
அனுப்பி உள்ளார்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
அனாதை குழந்தைகளை உருவாக்கியவன்
பெற்றோர்களையும் சேர்த்து தான் உருவாக்குகிறான்
- ருக்மணிபண்பாளர்
- பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012
தர்மா wrote:கவிதை அருமை ஆனால் தலைப்பு பிடிக்கவில்லை பெண்ணை அவ்வார்தையால் கூப்பிடுவது சகிக்கமுடியாது. பெண் சக்தி, சரஸ்வதி லக்ஷ்மி அதுவே அழகு அவளுக்கு குழந்தை இல்லாவிட்டாலும்
தோழரே எனக்கும் பெண்ணை அப்படி விளிப்பதில் உடன் பாடு இல்லை.. எனினும் கவிதைக்கு தலைப்பு தேடும் போது இது தான் தோன்றியது .. கருத்துக்களுக்கு நன்றி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை
» குழந்தை விருதை பெரும் 3 வயது குழந்தை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2