ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதுளையின் மகத்துவம்!

4 posters

Go down

மாதுளையின் மகத்துவம்! Empty மாதுளையின் மகத்துவம்!

Post by சிவா Wed Oct 24, 2012 3:38 pm


உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற பழமாக இது உள்ளது. மாதுளம் பழச்சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாறை தொடர்ந்து பருகி வந்தால் சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதய நோயாளிகளுக்கும் மாதுளை ஏற்றது என்கிறார்கள்

ஆய்வாளர்கள்.மாதுளம் பழம் ஒரு நல்ல ஆன்டி ஆக்சிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. சிறுநீரகப் பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு மாதுளம் பழச் சாறைத் தொடர்ந்து கொடுத்துப் பரிசோதித்த போது, அவர்களுக்கு சிறுநீரகத்துக்கு மட்டுமின்றி மேலும் பல நன்மைகளையும் மாதுளம் பழம் அளிப்பது தெரியவந்தது.


மாதுளையின் மகத்துவம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாதுளையின் மகத்துவம்! Empty Re: மாதுளையின் மகத்துவம்!

Post by அசுரன் Wed Oct 24, 2012 3:44 pm

மாதுளை சாற்றை சக்கரை இல்லைமல் பால் சேர்க்காமல் பருகினால் உயர் ரத்த அழுத்தம் படிப்படியாக ஓரிரண்டு நாளிலேயே குறைந்துவிடும்... நான் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை இது... தொடர்ந்து வாரத்திற்கு இரு முறை நான் குடித்து வந்தேன். BP இப்படி நார்மல் ஆகி விட்டது.

அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி தல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாதுளையின் மகத்துவம்! Empty Re: மாதுளையின் மகத்துவம்!

Post by சிவா Wed Oct 24, 2012 3:47 pm

அசுரன் wrote:மாதுளை சாற்றை சக்கரை இல்லைமல் பால் சேர்க்காமல் பருகினால் உயர் ரத்த அழுத்தம் படிப்படியாக ஓரிரண்டு நாளிலேயே குறைந்துவிடும்... நான் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை இது... தொடர்ந்து வாரத்திற்கு இரு முறை நான் குடித்து வந்தேன். BP இப்படி நார்மல் ஆகி விட்டது.

இத்துடன் பச்சை ஆப்பிள் சாப்பிட்டு வந்தாலும் இரத்த அழுத்தம் குறையும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாதுளையின் மகத்துவம்! Empty Re: மாதுளையின் மகத்துவம்!

Post by அசுரன் Wed Oct 24, 2012 4:01 pm

ஓ பச்சை ஆப்பிளும் ரத்த அழுத்தத்திற்கு நல்லதா? நன்றி தல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாதுளையின் மகத்துவம்! Empty Re: மாதுளையின் மகத்துவம்!

Post by பூவன் Wed Oct 24, 2012 4:03 pm

அசுரன் wrote:ஓ பச்சை ஆப்பிளும் ரத்த அழுத்தத்திற்கு நல்லதா? நன்றி தல



எது இதுவா ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மாதுளையின் மகத்துவம்! Empty Re: மாதுளையின் மகத்துவம்!

Post by ராஜா Wed Oct 24, 2012 4:03 pm

அசுரன் wrote:ஓ பச்சை ஆப்பிளும் ரத்த அழுத்தத்திற்கு நல்லதா? நன்றி தல
ஆமாம் , சாப்பிடாட்டி ஆப்பிளுக்கு நல்லது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாதுளையின் மகத்துவம்! Empty Re: மாதுளையின் மகத்துவம்!

Post by அசுரன் Wed Oct 24, 2012 4:06 pm

ராஜா wrote:
அசுரன் wrote:ஓ பச்சை ஆப்பிளும் ரத்த அழுத்தத்திற்கு நல்லதா? நன்றி தல
ஆமாம் , சாப்பிடாட்டி ஆப்பிளுக்கு நல்லது
கூடாது போட்டிக்கு ரெடி மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாதுளையின் மகத்துவம்! Empty Re: மாதுளையின் மகத்துவம்!

Post by ராஜா Wed Oct 24, 2012 4:08 pm

அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:ஓ பச்சை ஆப்பிளும் ரத்த அழுத்தத்திற்கு நல்லதா? நன்றி தல
ஆமாம் , சாப்பிடாட்டி ஆப்பிளுக்கு நல்லது
கூடாது போட்டிக்கு ரெடி மண்டையில் அடி
இருங்க இருங்க சென்னையனை வர சொல்லுறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாதுளையின் மகத்துவம்! Empty Re: மாதுளையின் மகத்துவம்!

Post by அசுரன் Wed Oct 24, 2012 4:09 pm

ராஜா wrote:
அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:ஓ பச்சை ஆப்பிளும் ரத்த அழுத்தத்திற்கு நல்லதா? நன்றி தல
ஆமாம் , சாப்பிடாட்டி ஆப்பிளுக்கு நல்லது
கூடாது போட்டிக்கு ரெடி மண்டையில் அடி
இருங்க இருங்க சென்னையனை வர சொல்லுறேன்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாதுளையின் மகத்துவம்! Empty Re: மாதுளையின் மகத்துவம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum