ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

request விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by சென்னையன் Wed Oct 24, 2012 2:30 pm

First topic message reminder :

This post was made by பூவன் who is currently on your ignore list. Display this post.

This post was made by பூவன் who is currently on your ignore list. Display this post.

This post was made by பூவன் who is currently on your ignore list. Display this post.
பூவன் பதிவுகளை பார்ப்பது கடினமாக உள்ளது.கீழ் கண்ட மாதிரி வருகிறது.எனக்கு ஆங்கிலம் தெரியாது.நான் அவரை இக்னோர் செய்கிறேனா. இல்லை அவர் என்னை இக்னோர் செய்கிறாரா ஒன்றும் புரியவில்லை.விளக்கம் தாருங்கள்.பிளீஸ்
This post was made by பூவன் who is currently on your ignore list. Display this post.

This post was made by பூவன் who is currently on your ignore list. Display this post.

This post was made by பூவன் who is currently on your ignore list. Display this post.

This post was made by பூவன் who is currently on your ignore list. Display this post.

This post was made by பூவன் who is currently on your ignore list. Display this post.

This post was made by பூவன் who is currently on your ignore list. Display this post.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down


request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by பூவன் Wed Oct 24, 2012 3:00 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:இருவரில் யாரொ ஒருவர் மற்றொருவரை FOES list-ல் இணைத்துவிட்டீர்கள்! அதனால் தான் இவ்வாறு வருகிறது!
FLASH NEWS சென்னையனுக்கும் பூவனுக்கும் நீண்ட நாளாக முன்விரோதம் இருந்ததாக கூறபடுகிறது , இந்நிலையில் சென்னையன் பூவன் பெயரை foes லிஸ்ட்தில் சேர்த்துவிட்டதாகவும் , இதிலிருந்து அவரால் பூவனின் பதிவுகள் எதையும் பார்க்க முடியாமல் போனதாகவும் CNN செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது


அடடே இதுதான் காரணமா?

கண்டறிந்து உண்மையை வெளியிட்டதற்கு நன்றி தல!

அவரு வேற எதோ மந்திரம் மாந்திரீகம் அப்படியெல்லாம் செய்கிறார் பார்த்து
என்னை சிக்க வைகிறீங்க ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by ராஜா Wed Oct 24, 2012 3:04 pm

பூவன் wrote:
இது வேறயா ? CNN நியூஸ்ல வேற சொன்னாங்களா ??
ஏற்கனவே அவிங்களுக்கும் நமக்கும் வாய்க்கால் தகராறு விளக்கம் தாருங்கள்.பிளீஸ் - Page 2 Vadivelu-vijayakanth-e1305290448849
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by பூவன் Wed Oct 24, 2012 3:06 pm

ராஜா wrote:
பூவன் wrote:
இது வேறயா ? CNN நியூஸ்ல வேற சொன்னாங்களா ??
ஏற்கனவே அவிங்களுக்கும் நமக்கும் வாய்க்கால் தகராறு விளக்கம் தாருங்கள்.பிளீஸ் - Page 2 Vadivelu-vijayakanth-e1305290448849

சந்தோசமா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by சென்னையன் Wed Oct 24, 2012 3:06 pm

பூவன் wrote:இதற்கு சிவா அண்ணாவை தனிமடலில் உதவி கேளுங்கள் செய்வர் .
இதுலயும் நான் தான் பிரச்சனையா ??

எவ்வாறு தனி மடலில் கேட்க வேண்டும் என்று விளக்கம் தாருங்கள்.புரியவில்லை.நன்றி.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by ராஜா Wed Oct 24, 2012 3:13 pm

பூவன் wrote:சந்தோசமா
பூவனை இதுபோல பார்க்கும்போது மனதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by அசுரன் Wed Oct 24, 2012 3:20 pm

சென்னையன் உங்களுக்கு அ ஆவில் இருந்து வகுப்பு எடுக்கனும்... புன்னகை... உங்கள் பயனர் தகவலறை யில் சென்று friends and foes பட்டியலில் பூவன் பெயர் இருந்தால் அதை ( இப்படி இருக்கும் விளக்கம் தாருங்கள்.பிளீஸ் - Page 2 I_tabs_less )விடுவியுங்கள். அவர் விடுதலை ஆகிவிடுவார்.

friends and foes list என்றால் உங்கள் நண்பர்கள் நண்பரல்லாதவர்கள் பட்டியல்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by சென்னையன் Wed Oct 24, 2012 3:33 pm

அசுரன் wrote:சென்னையன் உங்களுக்கு அ ஆவில் இருந்து வகுப்பு எடுக்கனும்... புன்னகை... உங்கள் பயனர் தகவலறை யில் சென்று friends and foes பட்டியலில் பூவன் பெயர் இருந்தால் அதை ( இப்படி இருக்கும் விளக்கம் தாருங்கள்.பிளீஸ் - Page 2 I_tabs_less )விடுவியுங்கள். அவர் விடுதலை ஆகிவிடுவார்.

friends and foes list என்றால் உங்கள் நண்பர்கள் நண்பரல்லாதவர்கள் பட்டியல்.
சூப்பர் பாஸ்.ஆனால் என் அறியாமையால் நிகழ்ந்த தவறு.வருத்தம் தெரிவிக்கிறேன்.நன்றி
{ஏனென்றால் நான் பிளஸ் டூவில் எய்த் குரூப்.]


சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by அசுரன் Wed Oct 24, 2012 3:40 pm

நீங்க ப்ளஸ் டூவில் எடுத்த குரூப்பிற்கும் இதற்கும் சம்மந்தம் இல்ல நண்பா! உங்க தாழ்வு மனப்பான்மை தான் காரணம்.. அதை முதலில் விட்டுவிடுங்கள்... புதிதாக பிறந்த குழந்தை கூட 3 வருடங்களில் ஒரு மொழியை கற்றுக்கொள்கிறது... நீங்க மனசு வைத்தால் முடியாதது ஒன்றுமில்லை.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by ராஜா Wed Oct 24, 2012 3:42 pm

சென்னையன் wrote:சூப்பர் பாஸ்.ஆனால் என் அறியாமையால் நிகழ்ந்த தவறு.வருத்தம் தெரிவிக்கிறேன்.நன்றி {ஏனென்றால் நான் பிளஸ் டூவில் எய்த் குரூப்.]
என்னது ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கிங்களா , அடேயப்பா.

நான் எட்டாவது பாஸ் , ஆனா சிவா பத்தாவது பெயில்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by சிவா Wed Oct 24, 2012 3:44 pm

ராஜா wrote:
சென்னையன் wrote:சூப்பர் பாஸ்.ஆனால் என் அறியாமையால் நிகழ்ந்த தவறு.வருத்தம் தெரிவிக்கிறேன்.நன்றி {ஏனென்றால் நான் பிளஸ் டூவில் எய்த் குரூப்.]
என்னது ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கிங்களா , அடேயப்பா.

நான் எட்டாவது பாஸ் , ஆனா சிவா பத்தாவது பெயில்

இப்ப இதை யாராவது உங்ககிட்ட கேட்டாங்களா?
இவர் சொல்வதை நம்பாதீர்கள் உறவுகளே! மறுபடியும் அட்டம்ப்ட் எழுதி பாஸ் செய்துவிட்டேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: விளக்கம் தாருங்கள்.பிளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum