புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்வரூபம் பாடல்கள் ஒரே நாளில், 3 நகரங்களில் வெளியிடுகிறார்
Page 1 of 1 •
கமல்ஹாசன் பிரமாண்டமாக தயாரித்து, டைரக்டு செய்து, கதாநாயகனாக நடித்திருக்கும் படம், `விஸ்வரூபம்.' இந்த படத்தில் பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
பாடல்கள் வெளியீடு
சங்கர் மகாதேவன், எஹ்சான், லாய் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசன் ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
பாடல்கள் வெளியீட்டு விழா, கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில், கமல்ஹாசன் ஒரு புதுமை செய்து இருக்கிறார். ஒரேநாளில் மதுரை, கோவை, சென்னை ஆகிய 3 ஊர்களில் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
தனி விமானம்
இதற்காக, தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகைகள் பூஜா குமார், ஆன்ட்ரியா, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் ஆகியோர் அந்த தனி விமானத்தில் பறக்கிறார்கள்.
7-ந் தேதி காலை மதுரையிலும், மதியம் கோவையிலும், மாலையில் சென்னையிலும் பாடல் வெளியீட்டு விழாக்கள் நடைபெற உள்ளன.
வைரமுத்து பாடல்
கதை சூழலுக்கேற்ப கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் நம்பும் ஒரு லட்சியத்துக்காக போராடும் வீரர்களின் பாசறைப்பாட்டு அது. அந்த பாடல் வரிகள் வருமாறு:-
துப்பாக்கி எங்கள் தோளிலே...துர்ப்பாக்கியம்தான் வாழ்விலே...எப்போதும் சாவு நேரிலே...இப்போது வெல்வோம் போரிலே...போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை...போர்தான் எம்மைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது... எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை...ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது...ஊரைக்காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்...சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்...ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது...டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது...நீதி காணாமல் போர்கள் ஓயாது...பூமியைத் தாங்க-புஜ வீரம் கேட்கின்றோம்...புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கிறோம்...எக்குத் தசைகளால்-ஓர் இதயம் கேட்கிறோம்...இருநூறாண்டு இளமை கேட்கிறோம்...துப்பாக்கி எம் தலையணையாய்த் தூங்கித் திரிகின்றோம்...தோளோடு எம் மரணத்தைத் தூக்கித் திரிகின்றோம்...ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது...டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது...நீதி காணாமல் போர்கள் ஓயாது...
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012
உங்கள் திரி மூலமாக வலைத்தளத்தில் நான் வாசிக்க நேர்ந்த சிப்பாய் குறித்த ஒரு ஹைக்கூ கவிதையினை பகிர்ந்துகொள்ளலாமா :
வலைத்தளத்தில் Rammohan’s Blog என்பதிலிருந்து “பெட்டிக்கு வந்த பிறகு எல்லோருமே சமம்- சதுரங்கக் காய்கள்” – ISSA இறையன்பு அவர்கள் ஹைகூ கவிதை:
சதுரங்கக் காய்களில் ராணிகளுக்குத் தான் மதிப்பு அவற்றால் தான் யாரையும் எப்படியும் வெட்ட முடியும்- கவிழ்க்க முடியும்- அழிக்க முடியும். மேலோட்டமாகப் பார்த்தால் ராஜாக்களுக்குத்தான் சக்தி அதிகம். ஆனால் அந்த சக்தியைக் கூட்டுபவர்களாகவும் குறைப்பவர்களாகவும், குலைப்பவர்களாகவும் இருப்பவர்கள் எப்போதும் ராணிகளாய் இருக்கிறார்கள். சாம்ராஜ்யங்கள் பல சரிந்ததற்கு ராஜாக்களைக்காட்டிலும் ராணிகள் தான் காரணம். எவ்வளவு வலிமை பெற்ற சதுரங்கக் காயாக இருந்தால் என்ன? அது இருக்கும் இடத்தில் தான் அதன் சக்தி தீர்மானிக்கப்படுகிறது. மூலையில் முடங்கினால் ராணியைச் சின்ன கூனி கூட வீழ்த்தலாம் என்பதற்கு ராமாயணம் மட்டுமல்ல சதுரங்கமும் சான்று.
பக்கவாட்டிலேயே நகர்ந்தால் நேரே வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திராணி இருக்காது என்பது பிஷப் மூலமும் நேரடியான எதிரிகள் மீது மட்டுமே கவனமிருந்தால் மறைமுக ஆபத்துகள் விழிகளுக்குத் தெரியாது என்பது ரூக் மூலம் வெளிப்படும் வாழ்க்கைத் தத்துவம் சதுரங்கத்தில் புலப்படும்.
சின்னச் சின்ன வெற்றிகளுக்கு ஆசைப்படாமல் திடமான இலட்சியத்துடன் இறுதிவரை பயணிப்பவன் சிப்பாயின் நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு மாற முடியும் என்பதற்குக் கடைசிக் கட்டத்தில் சிப்பாய் நிலை உயரும் காட்சியே சாட்சி. சதுரங்கம்
விளையாட்டு மட்டுமல்ல வாழ்க்கையைக் கற்றுத் தரும் போதனை.
இதுவரை போனவை போகட்டும் இனிமேலாவது விழிப்புணர்விருந்தால் போதும். எத்தனை காய்கள் என்பதிலும் எப்படி அவற்றை உபயோகப்படுத்துகிறோம் என்பதே சூக்குமம். ஆனால் விளையாடி முடிந்த பிறகும் சதுரங்கம் கற்றுத்தருகிறது-
பெட்டிக்குள் போன பிறகு காய்கள் எல்லாம் சமம்தான் என்கிற உண்மையை.மரணம் எல்லோரையும் சமமாக்குகிறது. அமைதியாக்குகிறது. ஆனால் அதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள் தான் முக்கியமானவை. பெட்டிக்குள் போனால் ஒன்று தானே என்பதால்
சதுரங்கக்காய்கள் சும்மா இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் சதுரங்கக் காய்களுக்கு ஏது மரியாதை? அது நம்மிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. எதற்கு அதிக அதிகாரம் என்பதை நாம் தான் தருகிறோம்- நம்மிடமிருந்து அதிகாரத்தை வை எடுத்துக் கொள்கின்றன. நமது ராஜாக்களுக்கும் ராணிகளுக்கும் நம்மிடம் இருந்தே அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றன. பல திறமைகள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன உரிய களம் இல்லாமல் நல்ல தளம் இல்லாமல் பெட்டி என்பது சதுரங்கப்பெட்டி மட்டுமல்ல-சவப்பெட்டி மட்டுமல்ல ஆற்றலை சிறைப்படுத்தும் அனைத்துக்குமே அவை பொருந்தும்
பின்குறிப்பு: இனியவன் அண்ணா லிங்க் கினை பொருத்தாது இவ்வாறு படைப்பாளி விபரம் மட்டும் அளித்தால் சரிதானே அண்ணா நன்றி

- லோகுபண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012
சிந்திப்பதை ஒவ்வொரு முறையும் பரிசீலனை செய்வதாலே கவிப்பேரரசு இன்னும் நிற்கிறார்...! புதுச்சிந்தனைகள் கலைஞனுக்கு உண்டான சொத்து...! அந்த வகையில் வைரமுத்து அவர்கள் மாபெரும் சொத்துக்காரர்....!
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012
சந்தேகமே இல்லாமல் இது சரிதான் அன்பரே திரு லோகுலோகு wrote:சிந்திப்பதை ஒவ்வொரு முறையும் பரிசீலனை செய்வதாலே கவிப்பேரரசு இன்னும் நிற்கிறார்...! புதுச்சிந்தனைகள் கலைஞனுக்கு உண்டான சொத்து...! அந்த வகையில் வைரமுத்து அவர்கள் மாபெரும் சொத்துக்காரர்....!
- Sponsored content
Similar topics
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» கார்த்திகை நாளில் கேட்க வேண்டிய முருகன் பாடல்கள்
» சினிமா - 2011... முதல் நாளில் மீனாவுக்குப் பெண் குழந்தை-கடைசி நாளில் 13
» 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1