ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தோற்றுவிட்டேன்...

+4
sureshyeskay
கரூர் கவியன்பன்
பூவன்
Pakee
8 posters

Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty நான் தோற்றுவிட்டேன்...

Post by Pakee Tue Oct 23, 2012 9:43 pm

நான் தோற்றுவிட்டேன்... Untitled

காதல்
என்ற மூன்று எழுத்துதான் என்னை திசை மாற்றி சென்றது
நான் கண்ட அந்த காதல் என்னை ஏமாற்றியது
நான் எழுப்பிய காதல் என்னை மோசம் செய்தது
எனக்கு யாரையும் பிடிக்கவில்லை
எனக்கு இந்த காதலையும் பிடிக்கவில்லை

மல்லிகை எனும் அந்த மனதில்
புன்னகை எனும் அந்த சிரிப்பில்
மெல்லிசை எனும் அந்த கானத்தில்
புல்வெளி எனும் அந்த குரலில்
நீ படிய பாட்டு இன்னும் என் காதில் ஜொலிக்கிறது

வானமே நீ போய்விடு
தென்றலே நீ ஓய்ந்துவிடு
புஷ்பமே நீ வாடிவிடு
இன்னும் என்னை கொள்ளாதே
நான் தோற்றுவிட்டேன்...

¸.•♥•PAKEE Creation¸.•♥•


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty Re: நான் தோற்றுவிட்டேன்...

Post by பூவன் Tue Oct 23, 2012 9:47 pm

காதல் தோல்விக்காக
இயற்கையை தோற்க சொன்ன விதம் அருமை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty Re: நான் தோற்றுவிட்டேன்...

Post by கரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 10:22 pm

நான் போய்விடு
என்று சொன்னது
நீ சென்றதனால் அல்ல
என்னை நீங்கி
மதி இழந்த
வானமானது வெறும்
வெட்கையாகத் தானே
தெரியும்

கவிதா அருமை பாகீ
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty Re: நான் தோற்றுவிட்டேன்...

Post by Pakee Sat Oct 27, 2012 3:20 pm

நன்றி பூவன் & கரூர் கவியன்பன் மகிழ்ச்சி


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty Re: நான் தோற்றுவிட்டேன்...

Post by sureshyeskay Sat Oct 27, 2012 4:50 pm

காதலில் தோற்கவில்லை கவிதையில் வென்றுவிட்டீர்
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty நான் தோற்றுவிட்டேன்...

Post by ச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 6:06 pm

தோல்விதான் வெற்றியின் முதல் படி. அதன் படி ...............

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty Re: நான் தோற்றுவிட்டேன்...

Post by ஞானமூர்த்தி Sat Oct 27, 2012 6:30 pm

கவிதை நல்லா இருக்கு பகி வாழ்த்துக்கள்
ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Back to top Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty Re: நான் தோற்றுவிட்டேன்...

Post by சென்னையன் Sat Oct 27, 2012 6:48 pm

காதல் என்றால் என்ன. எத்தனை வகைப்படும்.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty Re: நான் தோற்றுவிட்டேன்...

Post by கோபாலன் Sat Oct 27, 2012 9:32 pm

காதலர்கள் தோற்கலாம். ஆனால் காதல் தோற்காது. உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளமுடியாத அவர்தான் தோற்றவர். நீங்களல்ல. கவிதை நன்றாக இருந்தது. புன்னகை
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Back to top Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty Re: நான் தோற்றுவிட்டேன்...

Post by Pakee Sat Oct 27, 2012 9:59 pm

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல மகிழ்ச்சி


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

நான் தோற்றுவிட்டேன்... Empty Re: நான் தோற்றுவிட்டேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum