புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த பாதக் கொலுசு  Poll_c10அந்த பாதக் கொலுசு  Poll_m10அந்த பாதக் கொலுசு  Poll_c10 
92 Posts - 74%
heezulia
அந்த பாதக் கொலுசு  Poll_c10அந்த பாதக் கொலுசு  Poll_m10அந்த பாதக் கொலுசு  Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
அந்த பாதக் கொலுசு  Poll_c10அந்த பாதக் கொலுசு  Poll_m10அந்த பாதக் கொலுசு  Poll_c10 
4 Posts - 3%
prajai
அந்த பாதக் கொலுசு  Poll_c10அந்த பாதக் கொலுசு  Poll_m10அந்த பாதக் கொலுசு  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்த பாதக் கொலுசு  Poll_c10அந்த பாதக் கொலுசு  Poll_m10அந்த பாதக் கொலுசு  Poll_c10 
3 Posts - 2%
Anthony raj
அந்த பாதக் கொலுசு  Poll_c10அந்த பாதக் கொலுசு  Poll_m10அந்த பாதக் கொலுசு  Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
அந்த பாதக் கொலுசு  Poll_c10அந்த பாதக் கொலுசு  Poll_m10அந்த பாதக் கொலுசு  Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
அந்த பாதக் கொலுசு  Poll_c10அந்த பாதக் கொலுசு  Poll_m10அந்த பாதக் கொலுசு  Poll_c10 
2 Posts - 2%
mruthun
அந்த பாதக் கொலுசு  Poll_c10அந்த பாதக் கொலுசு  Poll_m10அந்த பாதக் கொலுசு  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அந்த பாதக் கொலுசு  Poll_c10அந்த பாதக் கொலுசு  Poll_m10அந்த பாதக் கொலுசு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த பாதக் கொலுசு


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 10:04 pm

கள்ளத் தன்மை
நகைப்பினில் கொண்டிருப்பினும்
இதழோரம் வழியும்
எச்சில் தீர்த்தத்திற்கு
ஆதிப் பொருளானவன்
ஏங்கிக் கொண்டிருந்த வேளையிலே
இறைவனின் இன்புலகமாய்
இயங்கிக்கொண்டிருக்கும்
அந்த பிஞ்சு மொழிச்
சாரலுக்கு...
இசை கீற்று
அமைத்துக் கொண்டிருந்தது
அச் சிறுகுழந்தையின்
பாதக் கொலுசு

பாதக் கொலுசின்
பஞ்சார்த்தனையில்
காலடி சரணாகதி
வேண்டி நிற்கிறான்
திருமூலமான அவன்

அந்த பாதக் கொலுசு  5949980027_00030568d9

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 8:11 pm

இன்று இது போன்ற நிகழ்வு ஒன்று நான் பயணம் செய்த பேருந்தில் அரங்கேறியது. ஆம் முகம் முழுதும் சிரிப்புகளை பரவவிட்டு காண்போரை கட்டி இழுத்த முகம் அது. என்னிடம் தாவி வந்த குழந்தை மீண்டும் அவர் பாட்டியிடம் செல்ல மறுத்து என்னிடமே ஒட்டிக்கொண்டது. பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தேன் அக்குழந்தையிடம் இருந்து

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 24, 2012 8:24 pm

பாத கொலுசு சிணுங்களில் நானும் சிறிது மனம் தொலைத்தேன் கவிதை அழகு ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 8:31 pm

நன்றி பூவன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 25, 2012 7:24 am

கொலுசை மட்டும் அவள்
தொலைக்கவில்லை
என் காதலையும் உடன்
தொலைத்து விட்டாள்
குழந்தையின் கொலுசு அல்ல
அது என் காதலின் பரிசு
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 25, 2012 10:11 am

காதலில் மட்டுமே பேசும் கொலுசு குழந்தை வடிவில் பேசியது சூப்பர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 25, 2012 1:24 pm

அருமை அருமை... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 8:34 pm

தங்களின் பின்னூட்டங்களை தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி நண்பர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக