புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
68 Posts - 53%
heezulia
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
15 Posts - 3%
prajai
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
9 Posts - 2%
Jenila
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_m10கண்ணோரம் காதல் வந்தால்...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணோரம் காதல் வந்தால்...!

Page 1 of 3 1, 2, 3  Next

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 22, 2012 3:22 pm

கண்ணோரம் காதல் வந்தால்...!

விழுந்தால் எழ முடியாது...
விழுவதன் அர்த்தம் புரியாது...
வலியைத் தாழ இயலாது...
காலையும் மாலையும் தெரியாது...
மூளையும் அதன் செயல் அறியாது...
ஜென்மம் எதற்கென விளங்காது...
துருவங்கள் வேறென அமையாது...
இறந்தாலும் வலி உணராது...!

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Mon Oct 22, 2012 3:45 pm

மனநலம் பாதிக்கப்பட்டாலும் இதுபோன்ற விளைவுகள்தான் ஏற்படும் :p.

கவிதை நன்றாக இருந்தது. உங்கள் காதல் அனுபவம் அருமை.

வலியைத் தாழ இயலாது...
இறந்தாலும் வலி உணராது

சற்று முரண்பாடாக உள்ளது ?

கோபாலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கோபாலன்

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 22, 2012 3:51 pm

கோபாலன் wrote:மனநலம் பாதிக்கப்பட்டாலும் இதுபோன்ற விளைவுகள்தான் ஏற்படும் :p.

கவிதை நன்றாக இருந்தது. உங்கள் காதல் அனுபவம் அருமை.

வலியைத் தாழ இயலாது...
இறந்தாலும் வலி உணராது

சற்று முரண்பாடாக உள்ளது ?

மேல் உள்ளது அக வலி... பின்னது புற வலி...! இப்போ முரண்பாடு தீந்துதா பாஸ்..?

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Mon Oct 22, 2012 3:55 pm

லோகு wrote:
மேல் உள்ளது அக வலி... பின்னது புற வலி...! இப்போ முரண்பாடு தீந்துதா பாஸ்..?
நீங்க சொன்ன சரியா தான் இருக்குங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 4:28 pm

அருமை லோகு.

நாலைந்து நாட்களா காணோமே?
கண்ணோரம் காதல் வந்ததுதான் காரணமோ?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 22, 2012 5:16 pm

காதல் பட்டுவிட்டால் கவிதை சுட்டுவிடும் அருமையான படைப்பு வாழ்த்துகள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 5:24 pm

அருமை லோகு ...உங்கள் காதல் வலி ....

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 22, 2012 6:35 pm

[quote="யினியவன்"]அருமை லோகு.
யினியவன் wrote:அருமை லோகு.

நாலைந்து நாட்களா காணோமே?
கண்ணோரம் காதல் வந்ததுதான் காரணமோ?

ஊருக்கு போயிட்டு நேத்து தான் வந்தேன் தல...! இனி வேட்டை ஆரம்பம்...! (ஓவரா பேசுரோமோ???)

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 22, 2012 6:39 pm

ஹிஷாலீ wrote:காதல் பட்டுவிட்டால் கவிதை சுட்டுவிடும் அருமையான படைப்பு வாழ்த்துகள்
நிரம்ப நன்றி...!

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 22, 2012 6:51 pm

பூவன் wrote:அருமை லோகு ...உங்கள் காதல் வலி ....
என் வலி உங்களுக்கு அருமையா? நடத்துங்க...!

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக