புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_c10ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_m10ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_c10ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_m10ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_c10ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_m10ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_c10ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_m10ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_c10ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_m10ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 24 Oct 2012 - 15:18


திமிங்கல வகைகளில் பயமுறுத்தக் கூடியது ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ் வகைகள். பொதுவாக கடலுக்குள் வெள்ளைச்சுறா தான் ஆபத்து என்பார்கள். இது அதையும் வேட்டையாடி விடும். அதனால் எந்தச் சுறா என்றாலும் இந்தச் சுறாவைப் பார்த்தால் உயிர் காக்கும் ஓட்டத்தை தொடங்கி விடும்.

இந்த ஆர்கா வகைகள் கூட்டமாய் வேட்டையாடும். இவை டால்பின் வகை என்றாலும், டால்பின்களைப் பார்த்தாலும் இரையாக்கிக் கொண்டுவிடும்.

இந்த ஆர்காவின் குட்டிகளை சுறாக்கள் வேட்டையாட முயலும். அப்போது தாய் ஆர்கா அவற்றை ஒரே முட்டாக முட்டித் தள்ளி தலை குப்புற திருப்பிப் போட்டு விடும். அதன்பிறகு அந்த சுறா மீண்டும் திரும்பி இயல்புக்கு வருவதற்கு நேரம் பிடிக்கும். அதற்குள் அந்த சுறா உயிரோடு இருக்குமா என்பது சந்தேகம். இதனால் குட்டி ஆர்காக்களை வேட்டையாட வரும் சுறாக்கள் ரொம்பவும் யோசிக்கும். சுற்று வட்டாரத்தில் தாய் ஆர்கா கண்ணில் படவில்லை என்று தெரியவந்த பிறகே அதை வேட்டையாடத் துணியும்.

ஆர்கா திமிங்கலம் சீல்களை விரும்பி உண்ணும். சீல்களை இவை பிடிப்பதே தனியழகு. ரொம்ப கிட்டத்தில் ஓசைப்படாமல் வந்து திடீரென தண்ணீரை அதிரடியாக கலக்கும். இந்த திடீர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போகும் சீல்கள், என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் ஆர்காவின் வயிற்றுக்குள் இரையாக இருக்கும்.

சமயத்தில் மனிதர்களையும் இவை தாக்கும் என்பது மட்டும் தான் இந்த சுறாக்களின் சாகசத்தை ரசிக்க முடியாமல் செய்கிறது.

தினத்தந்தி



ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 24 Oct 2012 - 15:21

சிவா wrote:சமயத்தில் மனிதர்களையும் இவை தாக்கும் என்பது மட்டும் தான் இந்த சுறாக்களின் சாகசத்தை ரசிக்க முடியாமல் செய்கிறது.
பகிர்வுக்கு மிக்க நன்றி தல ,

எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் ஒரு சுறா இருக்கிறது ஒரே நேரத்தில் பல கோடி மக்களை தாக்கும் அது புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 24 Oct 2012 - 15:24

அது எந்த சுறா? தமிழ்நாட்டில்? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 24 Oct 2012 - 15:25

அசுரன் wrote:அது எந்த சுறா? தமிழ்நாட்டில்? புன்னகை

சுறாவா, திமிக்கலமா?

ஜெயலலிதா தானே!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 24 Oct 2012 - 15:30

ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ்  Sura-design

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 24 Oct 2012 - 15:32

ஓ, இவனா?

சொந்த வாழ்க்கையில் நொந்து திரியும் இவனைப் பற்றிப் பேசி என்ன உள்ளது, பாவம்.. விட்டுவிடுங்கள்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 24 Oct 2012 - 15:34

சிவா wrote:ஓ, இவனா?

சொந்த வாழ்க்கையில் நொந்து திரியும் இவனைப் பற்றிப் பேசி என்ன உள்ளது, பாவம்.. விட்டுவிடுங்கள்!
இதென்ன மேட்டர் தல ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 24 Oct 2012 - 15:36

ராஜா wrote:
சிவா wrote:ஓ, இவனா?

சொந்த வாழ்க்கையில் நொந்து திரியும் இவனைப் பற்றிப் பேசி என்ன உள்ளது, பாவம்.. விட்டுவிடுங்கள்!
இதென்ன மேட்டர் தல ...

அவன் மனைவி லண்டனிலுள்ள அவரது முன்னாள் காதலர்களுடன் டேட்டிங் செல்வதை வீட்டிலிருந்து வேடிக்கை பார்ப்பதாகத் தகவல்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 24 Oct 2012 - 15:37

அடக்கடவுளே! இதெல்லாம் வேற நடக்குதா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 24 Oct 2012 - 17:29

சிவா wrote:அவன் மனைவி லண்டனிலுள்ள அவரது முன்னாள் காதலர்களுடன் டேட்டிங் செல்வதை வீட்டிலிருந்து வேடிக்கை பார்ப்பதாகத் தகவல்!
விஞ்ஞானம் அந்த அளவுக்கு வளர்ந்துடுச்சு .... லண்டனில் பண்ணுற ....... வேலையை சென்னையில் இருந்து பார்க்குறார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக