ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

+5
அசுரன்
அகல்
ராஜா
balakarthik
சிவா
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by சிவா Tue Oct 23, 2012 12:25 pm

இணையதளம் மூலம் அவதூறு பரப்பி பெண்களை இழிவு படுத்தினால், உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாமல், கைது செய்யப்படுவார்கள் என்றும், கோர்ட்டில் குற்றம் நிரூபணமானால், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்றும், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

பாடகி சின்மயி கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை இந்த வழக்கில் தேடி வருகிறோம். இது போல் இணையதளத்திலும், பேஸ்புக்கிலும் பெண்களை இழிவு படுத்தி தகவல் அனுப்பினால் தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நினைக்கிறார்கள். அது தவறு. இது போன்ற புகார்களில் குற்றவாளிகளை எளிதில் பிடித்து விடுவோம்.

சென்னை சைபர் கிரைம் போலீசில் இது போன்ற 19 புகார் மனுக்கள் தற்போது விசாரணையில் உள்ளது. இன்று(நேற்று) கூட பிளஸ்-2 மாணவி ஒருவரை, இது போல் இணையதளத்தில் அவதூறு பரபரப்பி தொல்லை கொடுத்ததால், அவர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்று அவரது பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக அவர் எந்தவித செயல்பாடும் இல்லாமல் மன ரீதியாக பாதிப்படைந்துள்ளார்.

காதலன்-காதலி

சமீபத்தில் இளம்பெண் ஒருவரும் என்னிடம் புகார் கொடுத்தார். காதலை நிராகரித்ததால், தனது காதலன், பேஸ்புக்கில் நான் ஏற்கனவே திருமணமாகி விட்டதாக தவறான தகவலை பரப்பி விட்டதாக தெரிவித்தார். இந்த தவறான தகவலை காதலன் வெளியிட்டதால், அந்த பெண்மணி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மதுரை மற்றும் செஞ்சியில் இது போன்ற பிரச்சினையில் சிக்கி 2 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். இதுபோல் பிரச்சினை வரும்போது, பெண்கள் தவறான முடிவுக்கு போகக்கூடாது. துணிச்சலாக போலீசுக்கு புகார் கொடுக்க வரவேண்டும். குற்றவாளிகளை நாங்கள் கைது செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைப்போம்.

3 ஆண்டுகள் ஜெயில்

இந்த சட்டப்பிரிவுகளில் குற்றம் நிரூபணமானால் அபராதத்தோடு 3 ஆண்டுகள் கோர்ட்டில் ஜெயில் தண்டனை கிடைக்கும். இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை சைபர் கிரைம் போலீஸ் மேலும் பலப்படுத்தப்படும். தற்போது சைபர் போலீசில் 2 உதவி கமிஷனர்கள் உள்பட 25 போலீசார்தான் உள்ளனர்.

இவ்வாறு கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார். பேட்டியின் போது, உளவுப்பிரிவு இணை கமிஷனர் வரதராஜு உடன் இருந்தார்.

தினத்தந்தி


இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by balakarthik Tue Oct 23, 2012 12:29 pm

என்னத்தான் கடுமையான சட்டம் இருந்தாலும் தண்டனை இருந்தாலும் இந்த மாதிரி பெண்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதுத்தான் இதில் முக்கியம் ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்


ஈகரை தமிழ் களஞ்சியம் இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by ராஜா Tue Oct 23, 2012 12:32 pm

balakarthik wrote:என்னத்தான் கடுமையான சட்டம் இருந்தாலும் தண்டனை இருந்தாலும் இந்த மாதிரி பெண்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதுத்தான் இதில் முக்கியம் ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்
மிகச்சரி , பாலாகார்த்திக் . இவர்களாக தங்களின் தலையில் மண்ணை அள்ளிபோட்டுகொண்டு மற்றவர்களை குறை சொல்வார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by balakarthik Tue Oct 23, 2012 12:38 pm

ராஜா wrote:மிகச்சரி , பாலாகார்த்திக் . இவர்களாக தங்களின் தலையில் மண்ணை அள்ளிபோட்டுகொண்டு மற்றவர்களை குறை சொல்வார்கள்

ஆமாம் தல இவுங்களே எல்லா தகவல்களையும் கொடுப்பது அப்புறம் ஊருக்கு போனது டூருக்கு போனது பிறந்தநாள் வளர்ந்த நாலுன்னு எல்லா புகைப்படங்களையும் பதிவது அப்புறம் இப்படி குமுறி குமுறி அழுவது இதுங்க கிட்ட பேஸ்புக் ட்விட்டர் என்னான்னு தெரியாதுன்னு சொல்லுங்க ஏதோ வேற்று கிரக வாசியைபோல் ஏளனமாக பாப்பாங்க அப்புறம் இத செஞ்சான் அதா செஞ்சானுன்னு மெகா சீரியலை ஆரம்பிச்சுடுவாங்க

மொட்ட மாடியில வத்தல் செய்வது எப்படிங்கற புக்க படிக்கும்பொழுதே பிகரை கரெக்ட் பண்ணுற பசங்க பேஸ்புக்கை கண்டா சும்மாவா இருப்பாங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by அகல் Tue Oct 23, 2012 12:47 pm

ஆமா இணையதளம் மூலம் ஆண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் இதெல்லாம் இல்லையா..?? குறைந்த பட்சம் மூணு நாலாவது இருக்கா..?? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ.. ஹி ஹி...
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by அசுரன் Tue Oct 23, 2012 12:52 pm

இணையதளம் மூலம் ஆண்களை இழிவுபடுத்தினால் சர்ப்ரைஸ் கிப்ஃடாம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by balakarthik Tue Oct 23, 2012 12:52 pm

அகல் wrote:ஆமா இணையதளம் மூலம் ஆண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் இதெல்லாம் இல்லையா..?? குறைந்த பட்சம் மூணு நாலாவது இருக்கா..?? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ.. ஹி ஹி...

அதுக்கெல்லாம் நீங்க சரி பட்டு வரமாடிங்கனு நினைக்கிறாங்களோ என்னவோ அகல்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by சென்னையன் Tue Oct 23, 2012 1:04 pm

அகல் wrote:ஆமா இணையதளம் மூலம் ஆண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் இதெல்லாம் இல்லையா..?? குறைந்த பட்சம் மூணு நாலாவது இருக்கா..?? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ.. ஹி ஹி...


ஆம் கரெக்க்டா சொன்னீர்கள்.அப்படி நடந்தால்.நாம் மனதை தேற்றி கொள்ள 3 ஆண்டுகள் டாஸ்மார்க சரக்கை இலவசமாய் தர பேசி கொண்டு உள்ளார்கள்.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by அகல் Tue Oct 23, 2012 1:15 pm

எனக்கென்னவோ ஆண்கள் வன்கொடுமைச் சட்டம் இனி இயற்றவேண்டிய கட்டாயம், கட்டாயம் வருமுனு தோணுது புன்னகை...
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by balakarthik Tue Oct 23, 2012 1:17 pm

அகல் wrote:எனக்கென்னவோ ஆண்கள் வன்கொடுமைச் சட்டம் இனி இயற்றவேண்டிய கட்டாயம், கட்டாயம் வருமுனு தோணுது புன்னகை...

அய்யய்யோ அப்புறம் கதை அல்ல நிஜம் , சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்சிகளை ஆண்கள் தொகுத்து வழங்குவார்களா
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் Empty Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
» 20 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில்
»  15 பெண்களை விபசாரத்தில் தள்ளிய சிங்கப்பூர் விளையாட்டு வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum