ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Poll_c10நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Poll_m10நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

5 posters

Go down

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Empty நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

Post by யாழவன் Sun Oct 11, 2009 10:38 pm

“பார்த்து சார்! உங்க மனைவியின் புடவைத் தலைப்பு சக்கரத்துல சுத்திக்கிடப்போகுது” என்று சாலையில் ஒருவர் எச்சரித்தால் “ரொம்பத் தாங்க்ஸ் சார்” என்கிறார் உரியவர்.
“உங்க காரின் கதவு சரியா சாத்தலை பாருங்க’ என்று சிக்னலில் அருகே நிற்பவர் சொன்னால் அசடுவழியப் புன்னகைத்து நன்றிப் பார்வை பார்க்கிறோம். “சார் பாண்ட் ஜிப்பைப் போடுங்க சார்!” என்று பொது இடத்தில் ஒருவர் சொன்னால் அசடு வழியச் சிரித்து நன்றி சொல்கிறோம். “உங்க பொட்டு கோணலா இருக்கு” என்றால் “தாங்க்ஸ்” என்கிறோம் மனப்பூர்வமாக. ஆனால் “நீங்க நடத்துகிறது நல்லா இல்லை” என்று ஒருவர் சொன்னால் “நீங்க ரொம்ப ஒழுங்காக்கும்?” என்று விஷயத்தைத் திசை திருப்புகிறோம்.
“எப்பவும் நல்லாப் பேசுவீங்க. இன்னைக்கு ரொம்ப ஏமாத்திட்டீங்க” என்று அரங்கிலிருப்பவர் அருகே வந்து குறை சொன்னால், “நீங்க இங்க வந்து நின்று பேசிப் பாருங்க, அப்பத்தான் அதுல உள்ள கஷ்டம் புரியும்” என்று கடுப்படிக்கிற பேச்சாளர்கள் உண்டு.
வங்கி வாசலில் “சார்! உங்க பணம் கீழே கிடக்கு” என்பவன் உங்களது ஒட்டு மொத்தப் பணத்தை அபகரிக்கப் போகிறவன். அவனுக்குக் கூட நன்றி சொல்கிறோம். ஆனால் “பணத்தைத் தொழில்ல இப்படியா இறைப்பது? என்று எவரேனும் நம் நலன் கருதிக் கேட்டால் “போய்யா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு! எம் பணம் என்ன வேணும்னா பண்ணுவேன்! நீ யாருய்யா என் விஷயத்தில தலையிட?” என்று ஒரு நலம் விரும்பியை ஒரே நமிடத்தில் அந்தியனாக ஆக்கிவிடுகிறோம்.
கம்பெடுத்து விளாசுகிற ஆசிரியர் (இந்தக் காலத்தில் முடியுமா என்ன?), கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி உடம்பில் சூடு போடுகிற தாய் (இதுவும் நடக்காது) சுவரில் தலையை மோதுகிற தந்தை என இவர்கள் அக்கறையின் பாலும் அன்பாலும் செய்வதைப் பிள்ளைகளாக இருந்த காலத்தில் தவறாகவே உணர்ந்தோம்.
சுட்டுவிரல்களின் முனைகள் சூடாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள அக்கறையை ஏன் உணர மறுக்கிறோம். கோபம் காட்டி, திசை திருப்பி எதிராளியைக் காயப்படுத்தி தவறுகளைத் தொடர்கிறோம். பேஷ்! பேஷ்!
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Empty Re: நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

Post by Chocy Sun Oct 11, 2009 10:41 pm

இனி உணர்வோம்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Empty Re: நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

Post by யாழவன் Sun Oct 11, 2009 10:44 pm

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! 677196
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Empty Re: நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

Post by Chocy Sun Oct 11, 2009 10:46 pm

நன்றி
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Empty Re: நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

Post by kirupairajah Sun Oct 11, 2009 11:35 pm

யாழவன் wrote:
சுட்டுவிரல்களின் முனைகள் சூடாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள அக்கறையை ஏன் உணர மறுக்கிறோம். கோபம் காட்டி, திசை திருப்பி எதிராளியைக் காயப்படுத்தி தவறுகளைத் தொடர்கிறோம். பேஷ்! பேஷ்!

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! 678642


நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Empty Re: நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

Post by சிவா Sun Oct 11, 2009 11:37 pm

மிக நன்று யாழவன்!


நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Empty Re: நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

Post by மீனு Mon Oct 12, 2009 12:35 am

சுட்டுவிரல்களின் முனைகள் சூடாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள அக்கறையை ஏன் உணர மறுக்கிறோம். கோபம் காட்டி, திசை திருப்பி எதிராளியைக் காயப்படுத்தி தவறுகளைத் தொடர்கிறோம். நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! 677196 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! 677196

அருமை..யாழவன்.. நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Empty Re: நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

Post by யாழவன் Mon Oct 12, 2009 12:37 am

மீனு wrote:சுட்டுவிரல்களின் முனைகள் சூடாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள அக்கறையை ஏன் உணர மறுக்கிறோம். கோபம் காட்டி, திசை திருப்பி எதிராளியைக் காயப்படுத்தி தவறுகளைத் தொடர்கிறோம். நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! 677196 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! 677196

அருமை..யாழவன்.. நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! 154550
நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே! Empty Re: நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum