புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
[You must be registered and logged in to see this image.]
சுவிஸ்சர்லாந்தில் பிரபல கட்டிட நிபுணர் Peter Vetsch என்பவர் எண்ணத்தில் உருவான வீடுகள்தான் இந்த பூமியின் வீடுகள்.
சூரிச்சில் இருக்கும் Vetsch Architektur எனும் கட்டுமான நிறுவனம் Vetsch இன் தலைமையில் தனது சொந்த நிலத்தில் இவ்வாறன நிலத்தடி வீடுகளை கட்டி வருகிறது. அதுவும் இவ் வீடுகள் சுற்றுப்புறம் பசுமை சார்ந்தாக இயற்கையுடன் ஒட்டி வாழும் வாழ்க்கை முறையை தரும் என்கிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]
இந்த பூமி வீடுகள் சுவிஸ்சர்லாந்தின் Dietikon எனும் இடத்தில் கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட வீடுகளாகவே கட்டப்படுகிறது. அதாவது மேலிருந்து பார்ப்பதற்கு சாதாரண குடிசை வீடுகள் போல் தோன்றும். ஆனால் உண்மையில் உள்ளே விசாலமாகவும் வசதியாகவே இருக்கிறதாம். இதில் 9 தனித்தனி வீடுகள் உட்பட உள்ளே 3 முதல் 7 வரையிலான படுக்கறைகளை கொண்டுள்ளன. வீடுகளின் நடுவே செயற்கையான ஏரி அமைக்கப்பட்டிருப்பதுடன் வாகன நிறுத்துமிடங்களும் உள்ளன.
[You must be registered and logged in to see this image.]
இந்த வீடுகளின் மேல் பூமியின் பச்சை புல் படர்ந்து பாதுக்காக்கப்படுவதாகவும் கோடை மற்றும் மாரி காலங்களுக்கு ஏற்ப இவை வெப்பநிலையினை சமப்படுத்துவதாக அமையும் என தெரிவிக்கின்றனர்.
[You must be registered and logged in to see this image.]
இயற்கை ஒருங்கிணைப்புடன் அமைத்த வீடுகள் மூலம் பெருமையடைவதாக கூறும் Vetsch கட்டும் பெரும்பாலன வீடுகள் நிலத்தடி வீடுகளாகவே உள்ளன.
[You must be registered and logged in to see this image.]
தகவல் 4tamilmedia

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமை அற்புதம் என்னா அழகா இருக்கு இந்த வீடுகள்
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
பார்க்கும்போது உண்மையிலேயே மனதிற்கு மிகவும் விருப்பமாக இருக்கிறது.
இப்படியான வீடுகள் நமது நாடுகளிலும் உருவாக்கப்படவேண்டும்.
தகவலுக்கு நன்றி.
இப்படியான வீடுகள் நமது நாடுகளிலும் உருவாக்கப்படவேண்டும்.
தகவலுக்கு நன்றி.
நல்ல முயற்சித்தான் என்ன வாழ்கை முடிந்தபிறகு எப்படியும் அங்கத்தானே போகபோகிறோம் இருக்கும் பொழுதாவது நிலத்திற்கு மேலே இருந்தால் நல்லதுத்தானே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
balakarthik wrote:நல்ல முயற்சித்தான் என்ன வாழ்கை முடிந்தபிறகு எப்படியும் அங்கத்தானே போகபோகிறோம் இருக்கும் பொழுதாவது நிலத்திற்கு மேலே இருந்தால் நல்லதுத்தானே
இதுவும் நல்லாத்தான் இருக்கு...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
றினா நம்ம ஊர்ல மெட்ரோ பாதாள சாக்கடைய கொண்டு வந்து இனச்சிடுவாங்க இது போல வீடு கட்டினா!!!றினா wrote:இப்படியான வீடுகள் நமது நாடுகளிலும் உருவாக்கப்படவேண்டும்.
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
அது சரி....ம்..ம்..
யினியவன் wrote:றினா நம்ம ஊர்ல மெட்ரோ பாதாள சாக்கடைய கொண்டு வந்து இனச்சிடுவாங்க இது போல வீடு கட்டினா!!!றினா wrote:இப்படியான வீடுகள் நமது நாடுகளிலும் உருவாக்கப்படவேண்டும்.
நம்ம ஊருல என்னைக்கு பாதாள சாக்கடை பூமிக்கு அடியில் போயிருக்கு அது எப்பவுமே ரோட்டுமேலத்தானே போகும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதான் பாயிண்டே பாலா - இந்த மாதிரி கட்டினா தானா கீழ வந்துடும். காண்டிராக்ட் காச வாங்கிட்டு போயிட்டே இருக்கலாம்ல.balakarthik wrote:நம்ம ஊருல என்னைக்கு பாதாள சாக்கடை பூமிக்கு அடியில் போயிருக்கு அது எப்பவுமே ரோட்டுமேலத்தானே போகும்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வீடுகள் அழகாக வடிவமைத்துள்ளார்!
இந்தியாவில் இருந்தால் திருடர்களுக்கு நல்ல வசதி யாக இருக்கும்.
இந்தியாவில் இருந்தால் திருடர்களுக்கு நல்ல வசதி யாக இருக்கும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2