புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
170 Posts - 80%
heezulia
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
1 Post - 0%
prajai
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
1 Post - 0%
Pampu
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
335 Posts - 79%
heezulia
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_m10பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம்

Page 1 of 2 1, 2  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Oct 22, 2012 11:38 pm

[You must be registered and logged in to see this image.]

சுவிஸ்சர்லாந்தில் பிரபல கட்டிட நிபுணர் Peter Vetsch என்பவர் எண்ணத்தில் உருவான வீடுகள்தான் இந்த பூமியின் வீடுகள்.

சூரிச்சில் இருக்கும் Vetsch Architektur எனும் கட்டுமான நிறுவனம் Vetsch இன் தலைமையில் தனது சொந்த நிலத்தில் இவ்வாறன நிலத்தடி வீடுகளை கட்டி வருகிறது. அதுவும் இவ் வீடுகள் சுற்றுப்புறம் பசுமை சார்ந்தாக இயற்கையுடன் ஒட்டி வாழும் வாழ்க்கை முறையை தரும் என்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]

இந்த பூமி வீடுகள் சுவிஸ்சர்லாந்தின் Dietikon எனும் இடத்தில் கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட வீடுகளாகவே கட்டப்படுகிறது. அதாவது மேலிருந்து பார்ப்பதற்கு சாதாரண குடிசை வீடுகள் போல் தோன்றும். ஆனால் உண்மையில் உள்ளே விசாலமாகவும் வசதியாகவே இருக்கிறதாம். இதில் 9 தனித்தனி வீடுகள் உட்பட உள்ளே 3 முதல் 7 வரையிலான படுக்கறைகளை கொண்டுள்ளன. வீடுகளின் நடுவே செயற்கையான ஏரி அமைக்கப்பட்டிருப்பதுடன் வாகன நிறுத்துமிடங்களும் உள்ளன.

[You must be registered and logged in to see this image.]

இந்த வீடுகளின் மேல் பூமியின் பச்சை புல் படர்ந்து பாதுக்காக்கப்படுவதாகவும் கோடை மற்றும் மாரி காலங்களுக்கு ஏற்ப இவை வெப்பநிலையினை சமப்படுத்துவதாக அமையும் என தெரிவிக்கின்றனர்.

[You must be registered and logged in to see this image.]

இயற்கை ஒருங்கிணைப்புடன் அமைத்த வீடுகள் மூலம் பெருமையடைவதாக கூறும் Vetsch கட்டும் பெரும்பாலன வீடுகள் நிலத்தடி வீடுகளாகவே உள்ளன.

[You must be registered and logged in to see this image.]

தகவல் 4tamilmedia

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 11:59 pm

அருமை அற்புதம் என்னா அழகா இருக்கு இந்த வீடுகள்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Oct 23, 2012 11:31 am

பார்க்கும்போது உண்மையிலேயே மனதிற்கு மிகவும் விருப்பமாக இருக்கிறது.

இப்படியான வீடுகள் நமது நாடுகளிலும் உருவாக்கப்படவேண்டும்.

தகவலுக்கு நன்றி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 11:40 am

நல்ல முயற்சித்தான் என்ன வாழ்கை முடிந்தபிறகு எப்படியும் அங்கத்தானே போகபோகிறோம் இருக்கும் பொழுதாவது நிலத்திற்கு மேலே இருந்தால் நல்லதுத்தானே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Oct 23, 2012 12:06 pm

balakarthik wrote:நல்ல முயற்சித்தான் என்ன வாழ்கை முடிந்தபிறகு எப்படியும் அங்கத்தானே போகபோகிறோம் இருக்கும் பொழுதாவது நிலத்திற்கு மேலே இருந்தால் நல்லதுத்தானே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இதுவும் நல்லாத்தான் இருக்கு...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 23, 2012 12:07 pm

றினா wrote:இப்படியான வீடுகள் நமது நாடுகளிலும் உருவாக்கப்படவேண்டும்.
றினா நம்ம ஊர்ல மெட்ரோ பாதாள சாக்கடைய கொண்டு வந்து இனச்சிடுவாங்க இது போல வீடு கட்டினா!!!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Oct 23, 2012 12:14 pm

அது சரி....ம்..ம்..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 12:17 pm

யினியவன் wrote:
றினா wrote:இப்படியான வீடுகள் நமது நாடுகளிலும் உருவாக்கப்படவேண்டும்.
றினா நம்ம ஊர்ல மெட்ரோ பாதாள சாக்கடைய கொண்டு வந்து இனச்சிடுவாங்க இது போல வீடு கட்டினா!!!

நம்ம ஊருல என்னைக்கு பாதாள சாக்கடை பூமிக்கு அடியில் போயிருக்கு அது எப்பவுமே ரோட்டுமேலத்தானே போகும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 23, 2012 1:02 pm

balakarthik wrote:நம்ம ஊருல என்னைக்கு பாதாள சாக்கடை பூமிக்கு அடியில் போயிருக்கு அது எப்பவுமே ரோட்டுமேலத்தானே போகும்
அதான் பாயிண்டே பாலா - இந்த மாதிரி கட்டினா தானா கீழ வந்துடும். காண்டிராக்ட் காச வாங்கிட்டு போயிட்டே இருக்கலாம்ல.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 23, 2012 2:52 pm

வீடுகள் அழகாக வடிவமைத்துள்ளார்! மகிழ்ச்சி
இந்தியாவில் இருந்தால் திருடர்களுக்கு நல்ல வசதி யாக இருக்கும். 😄

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக