புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா Poll_c10பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா Poll_m10பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா Poll_c10பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா Poll_m10பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா Poll_c10பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா Poll_m10பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Oct 22, 2012 11:32 pm

பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா Apophis

பூமியைத் தாக்கி மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடியவை எனக் கருதப்படும் அளவில் பெரிய விண்கற்கள் (Asteroids) விண்வெளியில் இருக்கக் கூடும்.

அவற்றை பூமிக்கு வெளியே விண்வெளியில் மறித்து வெடிக்கச் செய்வதன் மூலம் திசை திருப்பவோ அல்லது முற்றாக அழிக்கவோ கூடிய விண் ராக்கெட்டுக்களை (Space Rocket) தயாரிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இத்தகவலை ரஷ்யாவின் பிரதான ராக்கெட்டு மற்றும் விண்வெளி ஆய்வு அமைப்பான 'Energia' வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. விண்வெளியில் 'Apophis' உட்பட மிகப்பெரிய 3 விண்கற்களின் பயணப் பாதையான (Orbit) பூமியின் சுற்றுப் பாதையில் இன்னும் சில தசாப்தங்களில் குறுக்கிட உள்ளதாக 'விட்டலி லொப்பொட்டா' ரஷ்ய செய்தித் தாளான 'Rossiyskaya Gazeta' இற்குத் தெரிவித்துள்ளார். பூமியின் சுற்றுப் பாதைக்குள் வரும் இந்த விண்கற்கள் பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக் கூறு மிக அதிகமாகவே உள்ளது.

இதனால் இவற்றை வழியில் மறித்து சிதைக்காமல் விட்டால் அவை மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதுடன் கடலில் இவை முழுமயாக விழுந்தால் சுனாமி ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கப் படுகின்றது. 'Apophis' இற்குச் சமனான குறுங்கோள் ஒன்றுடன் மோதி அதன் பயணப் பாதையை மாற்றுவதற்கு 70 டன் TNT வெடிமருந்துடன் கூடிய ஏவுகணை தேவைப் படுகின்றது.

2004 ஆம் ஆண்டு 'Apophis' கண்டு பிடிக்கப்பட்டது. இது பூமியிலிருந்து 30 000 Km தூரத்துக்கு வரும் போது பூமியுடன் மிக அருகில் அபாயகரமாக வரும் சாத்தியம் 2029 ஆம் ஆண்டில் ஏற்படும் எனவும் இது பூமியிலிருந்து சந்திரனுக்கான தூரத்தின் 1/10 மடங்கை விடக் குறைவான தூரம் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் 'Apophis' பூமியுடன் மோதினால் 1, 700 மெகாடன் அளவுடைய TNT வெடிப்புக்குச் சமனான வெடிப்பு நிகழும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த விண்கல்லை திசை திருப்பக் கூடிய RD-171 ரக ஏவுகணையால் முடியும் எனவும் 'Energia' இவற்றை இன்னமும் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் இவற்றைத் தயாரித்து விடும் எனவும் லொபொட்டா கூறியுள்ளார்.

'லொபொட்டா' மேலும் கூறுகையில் இந்த ஏவுகணைகளைத் தாம் 'Tsar Engines' என அழைப்பதாகவும் இந்த ரக ஏவுகணைகளை இதுவரை வேறு எந்த நாடும் செய்ததில்லை எனவும் கூறியுள்ளார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 11:35 pm

கேக்கவே பயங்கரமா இருக்கே...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக