புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_vote_lcapஅதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_voting_barஅதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
அதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_vote_lcapஅதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_voting_barஅதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
அதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_vote_lcapஅதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_voting_barஅதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
அதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_vote_lcapஅதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_voting_barஅதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
அதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_vote_lcapஅதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_voting_barஅதிகம் எண்ணியவர் யார்? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் எண்ணியவர் யார்?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 22 Oct 2012 - 23:02

First topic message reminder :

ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue 23 Oct 2012 - 17:23

கரூர் கவியன்பன் wrote:ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?

பலர் விடையளிக்க முயன்று இருக்கீர்கள். அனைவருக்கும் நன்றி அதற்க்கு. சரி விடை தெரிந்து கொள்வோமா ?

இதற்க்கு விடை இருவரும் சம எண்ணிக்கையைத் தான் எண்ணுவர். எப்படி என்றால் வாசலில் நிற்பவர் தெருவின் நடந்து செல்பவர்களை எண்ணுவார். தெருவில் முன்னும் பின்னும் நடப்பவர். தன் முன்னே செல்பவரையும் எதிரே செல்பவரையும் எண்ணுவார். எனவே எண்ணிக்கையை சமமாகத்தான் இருக்கும்

விடையை பாதியாக சொன்ன இனியவருக்கு வடையில் பாதி பரிசாகத் தரப்படும். வாழ்த்துகள் இனியவரே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Oct 2012 - 17:25

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:கவி என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தீங்க. புன்னகை

இந்த மாதிரி ரெண்டு பயித்தியங்கள் இருக்கற தெருவில் யாருமே நடமாட மாட்டாங்க. நடமாடினாலும்

அதுனால இரண்டு பேருமே ஒரே எண்ணிக்கைதான் - காரணம் நிற்பவரை நடப்பவர் எண்ணுவார், நடப்பவரை நிற்பவர் எண்ணுவார்.

ஒரு சான்ஸ் நிற்பவர் ஒரு எண்ணிக்கை கூடலாம் காரணம் நடப்பவர் அந்த கடைசி நடையில் எந்த கடைசியில் இருப்பார்ன்னு தெரியாது.

இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை

எல்லாம் நீங்களும் பூவனும் பண்ணான வேலை.

எங்கே செல்லும் இந்த பாதைன்னு போகவேண்டியது தான்


இதை நான் பார்க்காமல் போனேனே ???

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 23 Oct 2012 - 17:26

என்னது வடையா நல்லவேல நான் இந்த பக்கமே வரலே புன்னகை புன்னகை

எஸ்கேப் எஸ்கேப் கிரேட் எஸ்கேப் ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் அதிகம் எண்ணியவர் யார்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue 23 Oct 2012 - 17:30

balakarthik wrote:என்னது வடையா நல்லவேல நான் இந்த பக்கமே வரலே புன்னகை புன்னகை

எஸ்கேப் எஸ்கேப் கிரேட் எஸ்கேப் ஜாலி ஜாலி ஜாலி

மீதி வடையை ஓமன் கிளைக்குத் தான் கொரியர் பண்ணிருக்கேன். வந்ததும் மறக்காம சாபிட்டுடுங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Oct 2012 - 17:30

இல்ல வடை கடை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue 23 Oct 2012 - 17:32

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:கவி என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தீங்க. புன்னகை

இந்த மாதிரி ரெண்டு பயித்தியங்கள் இருக்கற தெருவில் யாருமே நடமாட மாட்டாங்க. நடமாடினாலும்

அதுனால இரண்டு பேருமே ஒரே எண்ணிக்கைதான் - காரணம் நிற்பவரை நடப்பவர் எண்ணுவார், நடப்பவரை நிற்பவர் எண்ணுவார்.

ஒரு சான்ஸ் நிற்பவர் ஒரு எண்ணிக்கை கூடலாம் காரணம் நடப்பவர் அந்த கடைசி நடையில் எந்த கடைசியில் இருப்பார்ன்னு தெரியாது.

இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை

எல்லாம் நீங்களும் பூவனும் பண்ணான வேலை.

எங்கே செல்லும் இந்த பாதைன்னு போகவேண்டியது தான்


இதை நான் பார்க்காமல் போனேனே ???

இருக்குறவங்கள குழப்பிவிட்டுடு ஓடி போய் ஒளிஞ்சுக்கறது தான் உங்களுக்கு கைவந்த கலை ஆச்சே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Oct 2012 - 17:34

நான் ஓடிபோய் ஒளிபவன் இல்ல ஓடி வந்து இங்கேயே இருப்பவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 23 Oct 2012 - 17:35

பூவன் wrote:நான் ஓடிபோய் ஒளிபவன் இல்ல ஓடி வந்து இங்கேயே இருப்பவன்
யாரோட ஓடிவந்த தம்பி கொஞ்சம் விலாவரியா சொல்லு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Oct 2012 - 17:36

காதலோட ஓடி வந்து ஈகரையில் கரை சேர்ந்தேன் ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 23 Oct 2012 - 17:37

பூவன் wrote:காதலோட ஓடி வந்து ஈகரையில் கரை சேர்ந்தேன் ....

ஒஹ் ஓஹோ இதுத்தான் ஓடிவந்த காதலா

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக