புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10 
336 Posts - 79%
heezulia
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10 
8 Posts - 2%
prajai
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_m10விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம்.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 2:36 pm

விடுகதைகள் விடுவியுங்கள் பார்க்கலாம். %E0%AE%93%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D1


ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி நான்கு விரல் கீழே சறுக்கி இறங்கிவிடும்.

இதனை வேறு விதமாக கூறுவதாயின்; ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி 1/3 சாண் கீழே சறுக்கி இறங்கிவிடும்

இவ்வாறு ஏறும் ஓணான் எத்தனை மணித்தியாலங்களில் 32 முழம் உயரமான பனை மரத்தில் ஏறி முடிக்கும் ?

12 விரல் = 1 சாண்
24 விரல் = 1 முழம்
2 சாண் = 1 முழம்

நன்றி : பணிப்புலம்

நண்பர்களே சரியான விடை எது என்று சரியாக நிரூபிக்க வேன்டும்... அவருக்கு திருவாளர் கணிதப்புலி என்ற பட்டம் வழங்கப்படும்.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 27, 2012 3:01 pm

விடை 96 மணித்தியாலத்தில்எப்படிஎன்றால்
ஓரு மணித்தியாலத்தில் 1 சாண்[12 விரல்] ஏற முற்படும் ஓணான் நான்கு விரல் சறுக்கி விடுகிறது.அப்படியென்றால் ஓணான் ஓரு மணித்தியாலத்தில் 8 விரல் ஏறுகிறது.
32 முழம் ஏற [1 முழம்= 24 விரல்]
32 x 24 =768 விரல்கள்
ஓணான் ஒருமணித்தியாலத்தில் 8 விரல்கள் எடுத்து கொள்கிறது .அவ்வாறெனில் 768 விரல்கள் ஏறும் [32 முழம்=768 விரலகள்]
768 ஐ 8 ஆல் வகுத்தால் கிடைக்கும் விடை 96 மணித்தியாலத்தில்..

சரியா தவறா

நன்றி
சென்னையன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சென்னையன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 3:05 pm

மற்ற நண்பர்களின் பதில்களையும் பார்த்த பிறகு சரியா என சொல்கிறேன் சென்னையா!

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 27, 2012 6:20 pm

நன்றி

ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Sat Oct 27, 2012 6:42 pm

சென்னையன் கூறுவது சரின்னு நினைக்கிறேன் புன்னகை

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 27, 2012 7:09 pm

ஞானமூர்த்தி wrote:சென்னையன் கூறுவது சரின்னு நினைக்கிறேன் புன்னகை
வழி மொழிந்ததற்க்கு மிக்க நன்றி.



கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sat Oct 27, 2012 9:27 pm

சென்னையன் அவர்கள் கூறியதுபோலவே ஒரு மணித்தியாலத்தில் 8 விரல்கள் ஏறுகிறது. 95 மணித்தியாலத்தில் 95 * 8 = 760 விரல்கள் ஏறி இருக்கும். 96 ஆவது மணித்தியாலத்தில் 772 விரல்கள் ஏறி இருக்கும். ஆகவே 772 /24 = 32 முழம் மீதம் 4 விரல்கள். இப்போது ஓணான் சறுக்கி விழாது. ஏனெனில் ஓணான் பனைமரத்தின் உச்சியை அடைந்திருக்கும் . எனவே 96 ஆவது மணித்தியாலம் என்பது சரியான விடை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 10:07 pm

பாராட்டுக்கள் சென்னையன்..

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 27, 2012 10:09 pm

கோபாலன் wrote:சென்னையன் அவர்கள் கூறியதுபோலவே ஒரு மணித்தியாலத்தில் 8 விரல்கள் ஏறுகிறது. 95 மணித்தியாலத்தில் 95 * 8 = 760 விரல்கள் ஏறி இருக்கும். 96 ஆவது மணித்தியாலத்தில் 772 விரல்கள் ஏறி இருக்கும். ஆகவே 772 /24 = 32 முழம் மீதம் 4 விரல்கள். இப்போது ஓணான் சறுக்கி விழாது. ஏனெனில் ஓணான் பனைமரத்தின் உச்சியை அடைந்திருக்கும் . எனவே 96 ஆவது மணித்தியாலம் என்பது சரியான விடை.
saar

கோபாலன் சார் நீங்கள் சொல்வது என்க்கு புரியவில்லை .சற்று விளக்கமாக கூறுங்கள்.(95 மணித்தியாலத்தில் 95 * 8 = 760 விரல்கள் ஏறி இருக்கும். 96 ஆவது மணித்தியாலத்தில் 772 )
இது தவறு என்று நினைக்கிறேன். கணக்கில் மட்டும் அவசர படக்கூடாது என்று நினைக்கிறேன்.96 ஆவது மணித்தியாலத்தில் 768 விரல்கள் ஏறி இருக்கும்.தப்பை தப்பாக செய்தால் தப்பு.
ஆயினும் ஒரு கேள்வியின் விடையை விட அது சரியா தவறா என்று பார்ப்பவர்கள் நிறைய விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.
நன்றி


கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sat Oct 27, 2012 10:22 pm

ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி நான்கு விரல் கீழே சறுக்கி இறங்கிவிடும்.

இந்த விதிப்படி 95 மணித்தியாலத்தில் 95 * 8 = 760 விரல்கள் ஏறி இருக்கும். 96 ஆவது மணித்தியாலத்தில் ஒரு சாண்(12 விரல்கள்) ஏறும்போது உச்சியை (772 விரல்கள் (772 /24 =32 முழம் மீதம் 4 விரல்கள் )) அடைந்திருக்கும். ஆகவே நான்கு விரல்கள் கீழே சறுக்காது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக