Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் இரவினில்
+2
பூவன்
கரூர் கவியன்பன்
6 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
அந்த நாள் இரவினில்
First topic message reminder :
உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...
ஆம்....
இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!
உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...
ஆம்....
இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அந்த நாள் இரவினில்
ஏன் என்ன ஆச்சு... கவிப்பொய்யர்களுக்கு நடுவுல நமக்கென்ன வேலைன்னு நினைச்சிட்டாரோ?யினியவன் wrote:சென்னையன் உங்க பதிவ நீக்கிட்டீங்களா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அந்த நாள் இரவினில்
மனமும் உதிர்ந்தது அடி
மங்கை உன்
புன்முறுவலில்
உன் கொஞ்சும் மொழி
பேச்சினில்
மனமும் உதிர்ந்தது அடி
மணமும் உதிர்ந்தது அடி
உன் கையை மாற்றான்
ஒருவன் பிடிக்கையில்
என் மீது மணமும் உதிர்ந்தது அடி
என் இறுதி ஊர்வலத்தில்
மங்கை உன்
புன்முறுவலில்
உன் கொஞ்சும் மொழி
பேச்சினில்
மனமும் உதிர்ந்தது அடி
மணமும் உதிர்ந்தது அடி
உன் கையை மாற்றான்
ஒருவன் பிடிக்கையில்
என் மீது மணமும் உதிர்ந்தது அடி
என் இறுதி ஊர்வலத்தில்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அந்த நாள் இரவினில்
தினம் தினம் காதல்
ஊர்வலம் கண்டேன் கனவிலே ..
என்று உன் மன ஊர்வலம்
கண்டேனோ அன்றே கண்டேன்
என் கல்லறை ஊர்வலம் ...
என் கனவும் கலைந்தது அடி
என் காதலும் இறந்ததடி ...
ஊர்வலம் கண்டேன் கனவிலே ..
என்று உன் மன ஊர்வலம்
கண்டேனோ அன்றே கண்டேன்
என் கல்லறை ஊர்வலம் ...
என் கனவும் கலைந்தது அடி
என் காதலும் இறந்ததடி ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அந்த நாள் இரவினில்
என் காதலும் இறந்தது அடி
நீ தெருவோரம் நின்று
உன் தங்கையை அழைக்கையில்
என் காதலும் இறந்ததடி
நீ தெருவோரம் நின்று
உன் தங்கையை அழைக்கையில்
என் காதலும் இறந்ததடி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அந்த நாள் இரவினில்
என் காதலும் இறந்ததடி
நீ இல்லாமலே ...
நீ பார்த்து பிறந்தேன் அடி
உன்னை பார்த்தே தொலைந்தேன் அடி
விளங்காத உன் காதலை
கண்டு கலங்கியே ....
நீ இல்லாமலே ...
நீ பார்த்து பிறந்தேன் அடி
உன்னை பார்த்தே தொலைந்தேன் அடி
விளங்காத உன் காதலை
கண்டு கலங்கியே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அந்த நாள் இரவினில்
எனக்கு விளங்காத
உன் காதலை கண்டு
தினம் தினம் பகல் பொழுதிலும்
விண்மீன் கூட்டம்
கண்ணடித்துக் கேலி
செய்கின்றதடி
பெண் மனம் புரிந்து கொள்ள
இறைவனாலேயே இயலாத போது
நீ மட்டும் என்ன
தவப் புதல்வனா என்று
உன் காதலை கண்டு
தினம் தினம் பகல் பொழுதிலும்
விண்மீன் கூட்டம்
கண்ணடித்துக் கேலி
செய்கின்றதடி
பெண் மனம் புரிந்து கொள்ள
இறைவனாலேயே இயலாத போது
நீ மட்டும் என்ன
தவப் புதல்வனா என்று
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அந்த நாள் இரவினில்
தெரியாமல் அழுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன்யினியவன் wrote:சென்னையன் உங்க பதிவ நீக்கிட்டீங்களா?
சென்னையன்- பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
Re: அந்த நாள் இரவினில்
சென்னையன் wrote:தெரியாமல் அழுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன்யினியவன் wrote:சென்னையன் உங்க பதிவ நீக்கிட்டீங்களா?
நல்லாதானே இருந்தது அந்த பதிவு கூட ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அந்த நாள் இரவினில்
உங்களுக்கு ஓகே அவருக்கு ஓகேவா? தெரியாம அழிச்சிட்டீங்களா?பூவன் wrote:சென்னையன் wrote:தெரியாமல் அழுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன்யினியவன் wrote:சென்னையன் உங்க பதிவ நீக்கிட்டீங்களா?
நல்லாதானே இருந்தது அந்த பதிவு கூட ...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|