ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்

+2
பூவன்
கரூர் கவியன்பன்
6 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty அந்த நாள் இரவினில்

Post by கரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

First topic message reminder :

அந்த நாள் இரவினில்  - Page 2 Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481


உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by கரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:25 pm

பூவன் wrote:
சுயவரம் காணும் காலம் எப்போது ??

பெண்ணே.......
சுயம் வரம் காலம் எப்போது

சுயம் வரம் நேரத்திலும்
சுயமாக சிந்திக்க விடாது
மூச்சடைக்க வைத்தாயே
பெண்ணே
மூர்ச்சையாக வைத்தாயே

முன்னூறு பேர்
முகம் காட்டி இருக்க
முந்தி கொண்டு
முகம் காட்டி சென்றது என்ன
என் கண் முன்னே
பூமாலை இட்டு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by பூவன் Mon Oct 22, 2012 8:25 pm

தவிக்க விட்டு தான்
சென்றாய்
என்னை காதலில் அல்ல
உன் காதல் நினைவில் .....

கண்கள் தவிக்கிறது
கண்ணீராக ??
எண்ணங்கள் தவிக்கிறது
வண்ணம் இழந்த
உன் நினைவுகளாக ??

இரவு தவிக்கிறது
நீ இல்லாத தனிமை கவிதையாக ?

என் காதலும் தவிக்கிறது
காதலியே நீ இல்லாமல் ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by கரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 9:13 pm

காதலியே நீ இல்லாமல்
கனவில் மட்டுமே
பூக்கள் பறிக்க
செல்கிறேன் நான்

நீ இல்லாமல்
இங்கு நீலவானம் கூட
நிம்மதியாய் இருக்க
மறுக்கிறது

வான் தேரில் ஏறி
உலகை வளம் வரும்
வன்மைமிக்க வெண்மையும்
வந்து வந்து செல்கிறது
உன் வரவை எண்ணி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by பூவன் Mon Oct 22, 2012 10:00 pm

உன் வரவெல்லாம்
என் காதல் வானில் வான் மழையென
வானவில் போலவே
கண பொழுதில் தோன்றி மறைகிறாய் ....

உன் பார்வையிலும் இடி மின்னல் தான்
மின்மினியாய் இருக்கும்
என்னை தாக்குகிறாய் !!

பார்வை பறிக்க பட்டு
காதல் குருடனாக
அனுதினமும் உன்
காதல் தரிசனம் நாடியே
காத்து நிற்கின்றேன்
கண்கள் இன்றியே !!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by கரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:13 pm

கண்கள் இன்றியே
வாழ்ந்தேனடி
அந்த நொடி முதல்

கண்ணத்தில் காதல் முத்தம் பதித்து
இதழ்களில் என் ஜீவனை பரிசளித்து
உன் நினைவுகளிலே குடிபெயர்ந்தேனடி

இமை இமைக்கும் தருணம் எல்லாம்
வீழ்ந்துதான் போனேனடி
உன் அழகு முகம் காணாமல்

கண் இமைக்கும் கணமெல்லாம்
கடவுளிடம் கைகூப்பி
வேண்டி நின்றேன்
எக்கணமும் உன் முகம் காண

என் கண்களை நீ பறித்துச்
செல்லும் வரை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by ரா.ரா3275 Mon Oct 22, 2012 10:22 pm

இரவு நேரம் செல்லச் செல்ல கவியன்பனும் பூவனும்
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by அசுரன் Mon Oct 22, 2012 10:29 pm

மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..

உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by ரா.ரா3275 Mon Oct 22, 2012 10:35 pm

அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..

உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்

மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by அசுரன் Mon Oct 22, 2012 10:37 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..

உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்

மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
யாரோ என் வகுப்பை பற்றி உங்க கிட்ட போட்டுக் கொடுத்திருக்காங்க.. பகவதி மற்றும் ஜேன் இவர்கள் என் வகுப்புக்கு வந்திருக்கிறார்கள் புன்னகை பகவதி, பசங்கள நான் போட்ட போடுல பயந்தே போயிட்டாரு.. புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by கரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:38 pm

ரா.ரா3275 wrote:இரவு நேரம் செல்லச் செல்ல கவியன்பனும் பூவனும்
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...

உறவுகளை சொந்தம் கொண்டாட
உண்மையாக இல்லை
உணர்வுகளை பிரதிபலிக்க
கதிரவன் வேளையில்
மனித மனமும் தயாராகவில்லை
இங்கு ஏங்கி நிற்க
இரவும் விடவில்லை

கண்கள் மூடி
உலகம் தாழிட்டு
உண்மையான வாழ்க்கை வாழ
இரவு தாய்தயாரான வேளையிலே
இங்கு இன்னொரு உலகம்
பிறப்பெடுத்துக்கொண்ட வேளையிலே
காதல் மதுகரத்தால்
காரிருளுள் சுற்றி
கதிரவனை தேடி அலைகின்றோம்

மாந்தரினத்துக்கு மறுபிறவி
அளிக்க
பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டவர்களுக்காக
ஆண்களிடம் அன்பு வேண்டி நிற்பவர்களுக்காக
இந்த இரவின் மடியிளொரு
நீண்ட தூர பயணம்
தங்களுடன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அந்த நாள் இரவினில்  - Page 2 Empty Re: அந்த நாள் இரவினில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum