புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_c10 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_m10 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_c10 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_m10 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_c10 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_m10 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_c10 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_m10 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2012 12:20 pm

 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது First23

மழை காரணமாக தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறை மீது சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தடம் புரண்டது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை ரெயில் தடம் புரண்டது

மைசூரில் இருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் `காவேரி எக்ஸ்பிரஸ்' ரெயில், 23 பெட்டிகளில் ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் மைசூரில் இருந்து புறப்பட்டது. அந்த ரெயில் ஆந்திர மாநிலம் மல்லானூர் ரெயில் நிலையத்தை கடந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கணவாய்புதூர் என்ற இடத்தில் தண்டவாளத்தின் மீது ஒரு பாறாங்கல் கிடந்தது.

தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர், உடனடியாக ரெயிலின் வேகத்தை குறைத்து, பிரேக் போட்டு ரெயிலை நிறுத்த முயன்றார். இருப்பினும் அந்த ரெயில் பாறாங்கல் மீது `டமார்' என்ற சத்தத்துடன் மோதியது. இதனால் ரெயில் தடம் புரண்டது. பின்னர் தண்டவாளம் அருகில் இருந்த கம்பங்களில் மோதி ரெயில் நின்றது.

பயணிகள் அதிர்ச்சி

இதனால் ரெயில் என்ஜின், பார்சல் பெட்டி, 2 பயணிகள் பெட்டி, ஒரு ஏ.சி. பயணிகள் பெட்டி ஆகியவை தண்டவாளத்தில் இருந்து இறங்கி, தரையில் நின்றன.

திடீரென்று பயங்கர சத்தத்துடன் நடுக்காட்டில் ரெயில் குலுங்கியதால் தூக்கத்தில் இருந்த பயணிகள், அலறியடித்து விழித்தனர். என்ன நடந்தது என்று அவர்களுக்கு முதலில் தெரிய வில்லை. பின்னர்தான் ரெயில் தடம் புரண்ட தகவல் தெரிய வந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஆனால், டிரைவரின் சாமர்த்தியத்தால், ரெயில் என்ஜினும், எந்த பெட்டியும் கவிழ வில்லை. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

ஒரே ஒரு பயணிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மீட்பு பணி

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை ஆகிய இடங்களில் இருந்து மீட்பு குழுவினர் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரெயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

பெங்களூர் ரெயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே.அகர்வால், முதன்மை பாதுகாப்பு அலுவலர் அன்வர்உசேன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது ஏ.கே.அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிலச்சரிவு

மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறை ஒன்று தண்டவாளத்தில் விழுந்து கிடந்தது. இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்கள் தாமதம்

இந்த விபத்து காரணமாக லால்பாக் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் காலதாமாக சென்றன.

விபத்தினால் சேதம் அடைந்த சென்னை ரெயிலின் என்ஜின் துண்டிக்கப்பட்டு, மாற்று என்ஜின் பொருத்தி, மல்லானூர் ரெயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ரெயில் பாதையில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. அதுவரை ரெயில்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

 மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக