புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
117 Posts - 51%
heezulia
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
90 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
சுகவனேஷ்
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
mini
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Ratha Vetrivel
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
47 Posts - 44%

4 Posts - 4%
சுகவனேஷ்
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_lcapகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_voting_barகண்ணோரம் காதல் வந்தால்...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணோரம் காதல் வந்தால்...!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 22, 2012 3:22 pm

First topic message reminder :

கண்ணோரம் காதல் வந்தால்...!

விழுந்தால் எழ முடியாது...
விழுவதன் அர்த்தம் புரியாது...
வலியைத் தாழ இயலாது...
காலையும் மாலையும் தெரியாது...
மூளையும் அதன் செயல் அறியாது...
ஜென்மம் எதற்கென விளங்காது...
துருவங்கள் வேறென அமையாது...
இறந்தாலும் வலி உணராது...!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 6:55 pm

லோகு wrote:
பூவன் wrote:அருமை லோகு ...உங்கள் காதல் வலி ....
என் வலி உங்களுக்கு அருமையா? நடத்துங்க...!

விழி பார்த்து
மனசு கோர்த்தால்
வலி என்ற ஒன்று நிச்சயம்
இதுவே காதலின் அட்சயம் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 6:57 pm

லோகு wrote:ஊருக்கு போயிட்டு நேத்து தான் வந்தேன் தல...! இனி வேட்டை ஆரம்பம்...! (ஓவரா பேசுரோமோ???)
காதல் வர மாதிரி இருக்கறப்ப பேசறத குறைச்சிக்கனும். அப்புறம் கண்ணாலம் ஆயிட்டா சுத்தமா பேச முடியாது. முடிஞ்ச வரை இப்பவே பேசுங்க லோகு. புன்னகை

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 22, 2012 6:58 pm

பூவன் wrote:
லோகு wrote:
பூவன் wrote:அருமை லோகு ...உங்கள் காதல் வலி ....
என் வலி உங்களுக்கு அருமையா? நடத்துங்க...!

விழி பார்த்து
மனசு கோர்த்தால்
வலி என்ற ஒன்று நிச்சயம்
இதுவே காதலின் அட்சயம் ....

சூப்பரா சொன்னீங்க...!! அச்சா அச்சா பஹுத் அச்சா....!! மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 6:59 pm

பூவன் wrote:
விழி பார்த்து
மனசு கோர்த்தால்
வலி என்ற ஒன்று நிச்சயம்
இதுவே காதலின் அட்சயம் ....
பூ கட்ற பொண்ணோ பூவன்?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 7:02 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
விழி பார்த்து
மனசு கோர்த்தால்
வலி என்ற ஒன்று நிச்சயம்
இதுவே காதலின் அட்சயம் ....
பூ கட்ற பொண்ணோ பூவன்?

இல்ல கண் கட்ற பொண்ணு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 7:10 pm

பூவன் wrote:இல்ல கண் கட்ற பொண்ணு
கண் கட்டு வித்தையா? கண் கெட்ட வித்தையா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 7:18 pm

யினியவன் wrote:
பூவன் wrote:இல்ல கண் கட்ற பொண்ணு
கண் கட்டு வித்தையா? கண் கெட்ட வித்தையா?

கண் கொட்ட பார்க்கிற வித்தை ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:23 pm

கவிதை அருமை லோகு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 7:52 pm

காதல் வந்தாலே கூட சனியனும் சகடையில வந்துடும் ...
அப்புறம் இப்படிதான் வலி எப்படி தெரியும்?...
வழியே தெரியாது பாஸு...
(தம்பி பூவனுக்குப் பொச பொசன்னு புகைய ஆரம்பிக்குமே...போட்டுத் தாக்கு தம்பி கவிதையில...)

நல்ல உணர்வு லோகு...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 7:55 pm

ரா.ரா3275 wrote:காதல் வந்தாலே கூட சனியனும் சகடையில வந்துடும் ...
அப்புறம் இப்படிதான் வலி எப்படி தெரியும்?...
வழியே தெரியாது பாஸு...
(தம்பி பூவனுக்குப் பொச பொசன்னு புகைய ஆரம்பிக்குமே...போட்டுத் தாக்கு தம்பி கவிதையில...)

நல்ல உணர்வு லோகு...

காதல் சனி தான்
நானும் அவளும் பார்க்கும்
போதல்ல ??
அவளது அண்ணனும் அப்பாவும்
பார்க்கும் போது ....

காதல் ஒரு பிணி தான்
விழிகள் மோதும் போது
அங்க அங்கே பார்வை தொடுக்கும்
வலிகள் ....

காதல் ஒரு சகடை தான்
பகடையாக எங்களை
உருட்டும் போது ....

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக