ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு

+2
ஜாஹீதாபானு
கரூர் கவியன்பன்
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Empty இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு

Post by கரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 3:04 pm

First topic message reminder :

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Ilyschool
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Empty Re: இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு

Post by ஜாஹீதாபானு Mon Oct 22, 2012 4:33 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருந்துச்சு ஆனா இப்போ இல்ல அண்ணா..
என்னது அக்கவுன்டும் இருந்துச்சா?

எங்களுக்கு டீக்கடைல கூட அக்கவுன்ட் இல்ல பானு.

எங்க தாத்தா போட்டாரு மாசம் 10 ரூபாய் அப்போ
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Empty Re: இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு

Post by ரா.ரா3275 Mon Oct 22, 2012 7:39 pm

பாட்டியப் பத்தின இந்தப் பதிவுல பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் பேரானந்தம்...
பல்லு போன காலத்துல பக்கோடா வாங்கிச் சாப்பிடற மாதிரி இந்தப் படங்கள் அவங்களுக்கு
மலரும் நினைவுகள அசை போட வெச்சிருக்கும்... ஜாலி


இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 224747944

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Rஇளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Aஇளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Emptyஇளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Rஇளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Empty Re: இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு

Post by கரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 4:34 pm

தங்களுக்காக செய்ததில் மிக்க மகிழ்ச்சி. இதற்க்கு காரணம் நம்ம பூவன் தான். அவர் கொடுத்த யோசனையில் தான் இது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Empty Re: இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு

Post by பூவன் Tue Oct 23, 2012 5:12 pm

கரூர் கவியன்பன் wrote:தங்களுக்காக செய்ததில் மிக்க மகிழ்ச்சி. இதற்க்கு காரணம் நம்ம பூவன் தான். அவர் கொடுத்த யோசனையில் தான் இது

ஐயா சாமி நான் ஊர் பேரை மட்டும் தான் கேட்டேன் மற்றது எல்லாம் கவி தான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Empty Re: இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு

Post by கரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:39 pm

விளக்கை ஏற்றியவனை விட
அணையாமல் தூண்டிவிட்டவரே
ஆதிமூலம் அல்லவா ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Empty Re: இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு

Post by பூவன் Tue Oct 23, 2012 9:41 pm

கரூர் கவியன்பன் wrote:விளக்கை ஏற்றியவனை விட
அணையாமல் தூண்டிவிட்டவரே
ஆதிமூலம் அல்லவா ?
கரூர் கவியன்பன் wrote:விளக்கை ஏற்றியவனை விட
அணையாமல் தூண்டிவிட்டவரே
ஆதிமூலம் அல்லவா ?
கவி

கற்பனை கை கொடுத்தது
என் கணினியும் கை கொடுத்தது
கடந்த 3 மணி நேரம்
அனால் கரண்ட் கை கொடுக்க வில்லை
என் கணினியோ உறங்கும் நிலை ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Empty Re: இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு

Post by கரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 10:09 pm

உறங்கும் நிலை கண்டு
உறங்காத உன் நினைவிலே
உன்னதமாய்
உயிர் மூச்சை
எனக்காக பரிசளித்துக்
கொண்டிரு
உன் இருதயத்திலே
என் நினைவுகளாய்
நம் நட்பின்
சுவடுகளாய்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு  - Page 3 Empty Re: இளையான்குடி,அன்புள்ள ஜாஹிதா பானுவிற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum