Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடைந்த மனம் ...!
+4
ஜலஜா சிவகுமார்
அருண்
அசுரன்
ஹிஷாலீ
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
உடைந்த மனம் ...!
First topic message reminder :
மனம் உருகப் பேசியவனின்
மனதைப் புரிந்து கொள்ள
முடியாததால்
மனமுடைந்துப் போனேன்
மலரும் நினைவில்
நிஜமில்லா நிழலைக் கண்டு ...!
மனம் உருகப் பேசியவனின்
மனதைப் புரிந்து கொள்ள
முடியாததால்
மனமுடைந்துப் போனேன்
மலரும் நினைவில்
நிஜமில்லா நிழலைக் கண்டு ...!
Re: உடைந்த மனம் ...!
அசுரன் wrote:சரிங்கப்பாரா.ரா3275 wrote:மாணவப் பாக்களுக்கு மத்தியில் நீங்கள் ஓர் ஆசிரியப்பா வாத்தியாரே...வாழ்த்துகள்...
சரிய மாட்டேன்பா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உடைந்த மனம் ...!
ரா.ரா3275 wrote:ஐயோ...பூவன்...
அய்யோ என்றேன்
அவளை கண்ட நாள்
இது மெய்யோ என
மெல்ல கிள்ளினேன் ..
மெய் தான் என மெல்ல சொல்லியது
அவளது பொய் பார்வை ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உடைந்த மனம் ...!
இது பொய்யோ!பூவன் wrote:ரா.ரா3275 wrote:ஐயோ...பூவன்...
அய்யோ என்றேன்
அவளை கண்ட நாள்
இது மெய்யோ என
மெல்ல கிள்ளினேன் ..
மெய் தான் என மெல்ல சொல்லியது
அவளது பொய் பார்வை ...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உடைந்த மனம் ...!
இது பொய்யோ ..
மெய் பேசும் உன்கண்கள்
அடிக்கடி இமைகள் உணர்த்துகிறது
உன் வார்த்தைகள் பொய்யோ ...
மெய் பேசும் உன்கண்கள்
அடிக்கடி இமைகள் உணர்த்துகிறது
உன் வார்த்தைகள் பொய்யோ ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உடைந்த மனம் ...!
ஒருவேளை இது மெய்யோ?பூவன் wrote:இது பொய்யோ ..
மெய் பேசும் உன்கண்கள்
அடிக்கடி இமைகள் உணர்த்துகிறது
உன் வார்த்தைகள் பொய்யோ ...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உடைந்த மனம் ...!
வேளைக்கு வேளை
உதயமாகும் இயற்கை
உன்னதங்கள் தோற்று போகின்றன
உன் அழகில் இது தான் மெய்யோ ??
உதயமாகும் இயற்கை
உன்னதங்கள் தோற்று போகின்றன
உன் அழகில் இது தான் மெய்யோ ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உடைந்த மனம் ...!
உன் அதங்கள் தோற்றுத்தான் போகின்றன
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உடைந்த மனம் ...!
ஆயிரம் முறை தோற்றாலும்
சோர்ந்து விடவில்லை
என் சோகங்கள் ...
உன்னை சொந்தம் சேரும் வரை
ஓயாமல் ஓடும்
என் இதய துடிப்போடு ....
சோர்ந்து விடவில்லை
என் சோகங்கள் ...
உன்னை சொந்தம் சேரும் வரை
ஓயாமல் ஓடும்
என் இதய துடிப்போடு ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உடைந்த மனம் ...!
ஓயாமல் ஓடினாலும் ஒருநாள்
ஓய்வெடுக்கத்தான் போகிறது
என் சோகங்கள் உன்னை தாக்குமோ
அதனால் எட்ட இருப்பதே நல்லது
ஓய்வெடுக்கத்தான் போகிறது
என் சோகங்கள் உன்னை தாக்குமோ
அதனால் எட்ட இருப்பதே நல்லது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உடைந்த மனம் ...!
எட்ட தான் நின்றேன்
எட்டி நின்று தொடும்
அவளது பார்வையில் இருந்து ...
கொட்ட கொட்ட பார்த்து
சிறை கொண்டால் அவளது
கூறிய விழி கொண்டே
எட்டி நின்று தொடும்
அவளது பார்வையில் இருந்து ...
கொட்ட கொட்ட பார்த்து
சிறை கொண்டால் அவளது
கூறிய விழி கொண்டே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|