ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைந்த மனம் ...!

+4
ஜலஜா சிவகுமார்
அருண்
அசுரன்
ஹிஷாலீ
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty உடைந்த மனம் ...!

Post by ஹிஷாலீ Mon Oct 22, 2012 2:47 pm

First topic message reminder :

மனம் உருகப் பேசியவனின்
மனதைப் புரிந்து கொள்ள
முடியாததால்
மனமுடைந்துப் போனேன்
மலரும் நினைவில்
நிஜமில்லா நிழலைக் கண்டு ...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


உடைந்த மனம் ...! - Page 2 Empty Re: உடைந்த மனம் ...!

Post by அசுரன் Mon Oct 22, 2012 3:53 pm

ஹிஷாலீ wrote:
அசுரன் wrote:மனமுருக போசினால் உடனே இப்படியா மனதை கொடுப்பது.... கவிதை அருமை.

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அசுரன் சும்மா ஒரு கவிதை அவ்வளவு தான் . தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றிகள்
அடடா நானும் கவிதையை தான் சொன்னேன்.. புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty Re: உடைந்த மனம் ...!

Post by ஹிஷாலீ Mon Oct 22, 2012 5:07 pm

அசுரன் wrote:
ஹிஷாலீ wrote:
அசுரன் wrote:மனமுருக போசினால் உடனே இப்படியா மனதை கொடுப்பது.... கவிதை அருமை.

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அசுரன் சும்மா ஒரு கவிதை அவ்வளவு தான் . தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றிகள்
அடடா நானும் கவிதையை தான் சொன்னேன்.. புன்னகை

ஒகே ஒகே நன்றிகள் புன்னகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty Re: உடைந்த மனம் ...!

Post by பூவன் Mon Oct 22, 2012 5:30 pm

நினைவின் நிழலை மட்டுமே
இந்த காதல் பூக்கள் அதிகம் விரும்புகின்றன

கவிதை அழகு ஹிஷாலீ ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty Re: உடைந்த மனம் ...!

Post by ஹிஷாலீ Mon Oct 22, 2012 5:49 pm

பூவன் wrote:நினைவின் நிழலை மட்டுமே
இந்த காதல் பூக்கள் அதிகம் விரும்புகின்றன

கவிதை அழகு ஹிஷாலீ ....

அழகான விளக்கம் மிக்க நன்றிகள் பூவன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty உடைந்த மனம் ...!

Post by ரா.ரா3275 Mon Oct 22, 2012 10:15 pm

உருகும் மனதை உடைப்பது மிகவும் கொடியது...
ஆனால் உடைக்கிறார்கள் என்று தெரிந்த பின் உடைவது பலவீனம்...இது முரண் தான்...ஆனால் உருகுதலும் உடை(த்)தலும் வெகு இயல்பு...என்ன செய்ய?...

நன்று ஹிஷாலீ...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty Re: உடைந்த மனம் ...!

Post by பூவன் Mon Oct 22, 2012 10:18 pm

ரா.ரா3275 wrote:உருகும் மனதை உடைப்பது மிகவும் கொடியது...
ஆனால் உடைக்கிறார்கள் என்று தெரிந்த பின் உடைவது பலவீனம்...இது முரண் தான்...ஆனால் உருகுதலும் உடைத்தாலும் வெகு இயல்பு...என்ன செய்ய?...

நன்று ஹிஷாலீ...

உருகும் மனது
உடைவது அவளுக்காக
உடையும் போது
உதிரம் கூட புன்னைகின்றன ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty Re: உடைந்த மனம் ...!

Post by ரா.ரா3275 Mon Oct 22, 2012 10:26 pm

ஐயோ...பூவன்... அய்யோ, நான் இல்லை


உடைந்த மனம் ...! - Page 2 224747944

உடைந்த மனம் ...! - Page 2 Rஉடைந்த மனம் ...! - Page 2 Aஉடைந்த மனம் ...! - Page 2 Emptyஉடைந்த மனம் ...! - Page 2 Rஉடைந்த மனம் ...! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty Re: உடைந்த மனம் ...!

Post by அசுரன் Mon Oct 22, 2012 10:27 pm

மனம் உருகுவது அன்பின் நெகிழ்ச்சி
அன்பை உதறுவது அன்பின் முறிவு
அன்பின் முறிவு அன்பின் மரணம்
மரணத்திலும் நேசிப்பது அன்பின் மகத்துவம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty Re: உடைந்த மனம் ...!

Post by ரா.ரா3275 Mon Oct 22, 2012 10:32 pm

அசுரன் wrote:மனம் உருகுவது அன்பின் நெகிழ்ச்சி
அன்பை உதறுவது அன்பின் முறிவு
அன்பின் முறிவு அன்பின் மரணம்
மரணத்திலும் நேசிப்பது அன்பின் மகத்துவம்

மாணவப் பாக்களுக்கு மத்தியில் நீங்கள் ஓர் ஆசிரியப்பா வாத்தியாரே...
வாழ்த்துகள்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty Re: உடைந்த மனம் ...!

Post by அசுரன் Mon Oct 22, 2012 10:38 pm

ரா.ரா3275 wrote:மாணவப் பாக்களுக்கு மத்தியில் நீங்கள் ஓர் ஆசிரியப்பா வாத்தியாரே...வாழ்த்துகள்...
சரிங்கப்பா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உடைந்த மனம் ...! - Page 2 Empty Re: உடைந்த மனம் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum