புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
கூரையை கொளுத்திவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்குவதெல்லாம் லாபமென்கிற நோக்கில் கிடைத்ததையெல்லாம் பிடுங்கிகொண்டு ஓடுபவர்களால் வர வர காதல் களங்கப்பட்டு கொண்டே வருகிறது. அப்படித்தான் அவன் அவளை தன்னிஷ்டம் போல் எரியவிட்டு விட்டு தனக்கு வேண்டியதை மட்டும் பிடுங்கி கொண்டு ஓடினான். போகும்போது வெளிநாடு போவதாய் சொல்லிவிட்டு அதே நகரத்தில் மனைவி குழந்தையென தன் குடும்பத்தை அழகாய் அமைத்து கொண்டான். வெளிநாடு போனவன் திரும்பிவருவானென அவள் களங்கமில்லாமல் நம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த அவனை அவள் எதிர்பாராமல் சந்தித்தபோது அழுதுகொண்டே சொல்கிறாள் . .
நீயூம் நானும்
இப்படி எதிரெதிரே - இந்த
சந்தை நெரிசலில்
சந்தித்து கொள்வோமென்று
யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
எதிர்பாராத சந்திப்பாய்
எனக்கும் உனக்கும்
இது சேர்ந்தே நிகழ்ந்திருக்கிறது.
மனசெல்லாம்
அதிர்ச்சியிருந்தாலும்
என்மேல் படர்ந்த
உன் பார்வையை
மிக சாவகாசமாய் தட்டிவிட்டு
தன் மனையாளின் பக்கம்
திரும்பி கொள்பவனே!
என்னை நினைவிருக்கிறதா?
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னா;
நானும் நீயும்
காதலர்கள்.
அப்போது
நாம்
பருவத்தின் வாசலில்
பல்லாங்குழி ஆடினோம்.
காதலிலே தொலைந்துபோய்
கண்ணாமூச்சி ஆடினோம்.
இன்னும்
ஆயிரமாயிரம் ஆட்டங்களை
உன்னோடு
சேர்ந்து ஆடியிருக்கிறேன்
நான்.
என்றாலும்
என்னோடு
கடைசியாக நீ ஆடிய
ஆட்டமிருக்கிறதே!
அப்பப்பா . . .!
அன்றொரு சாயங்கால பொழுதில்
ஒரு பச்சை குழந்தையின்
கலப்படமற்ற சிரிப்போடு
நான்
உன்னிடம் ஓடி வந்தேன்.
நீயோ
ஒரு மதம் பிடித்த யானையின்
வெறியோடு
என்னை நெருங்கினாய்.
மன்மதன்
உன் கண்ணங்களில்
ஓங்கி அறைய
நீ
நிலை தடுமாறி
ஓடிவந்து
என்னை
கட்டியணைத்துக்கொண்டாய்.
ஆயிரமாயிரம்
ஆசைவார்த்தைகள் பேசினாய்.
மன்மதனின் பானத்தை
இரக்கமின்றி
என்மேல் வீசினாய்.
நீ
உன் ஆண்மையை
அளந்து பார்த்து கொள்ள
என்னை
அற்புதமாய் பயன்படுத்திக் கொண்டாய்.
உன் மோகம்
தாகம்
வேகம்
அத்துனையும்
எனக்கும்
மெதுவாய் தொற்றிக்கொள்ள . . .
வாழை இலை விரித்து
நான்
விதவிதமாய் விருந்து வைக்க. . .
என் மாராப்பு சீலைக்குள்ளே
மன்மதனாய்
மாறினாய் நீ.
அது
மன்மதனின் பாதங்களில்
ரதிதேவியின் படையல்கள்.
அறையெங்கும்
உடைந்து சிதறன
என் கண்ணாடி வளையல்கள்.
இதயத்தில் வளர்ந்த
ஆசை நெருப்பை
இதழ்களில் ஈரத்தால்
அனைத்தோம்.
வறண்ட பூமியின்
வரப்பினையெல்லாம்
தண்ணீர் பாய்ச்சி
நனைத்தோம்.
அன்று
உன் இளமையை
அர்த்தபடுத்திக்கொள்ள
என்னை
ஏதேதோ செய்தாய்.
காதல் நெருப்பில்
இருவரும்
பற்றிகொண்டு எரிந்து
ஒருவர் சிதையில்
இன்னொருவர்
உடன்கட்டை ஏறினோம்.
ஒருவர் வாசத்தை
ஒருவர் முகர்ந்து . . .
ஒருவர் உஷ்ணத்தை
ஒருவர் பகிர்ந்து . . .
நான்கு இதழ்கள்
ஒன்றாய் சேர்ந்து
சுகத்தை வாசிக்க . . .
இடைவெளியற்ற நெருக்கத்தில்
ஒருவரின் மூச்சுகாற்றை
இன்னொருவர் சுவாசிக்க . . .
அடடா
அன்று
நீ நானென்கிற
இரண்டே வார்த்தைகளின் பின்னலில்
எத்தனை கவிதைகள்
எழுதி முடித்தோம்.
உரசலின் சுகத்தை - நீ
ஒவ்வொன்றாய்
சொல்லி தந்தாய்.
என்னிடமுனக்கு வேண்டியதெல்லாம்
வேண்டியமட்டிலும்
அள்ளிக் கொண்டாய்.
இளமைபோட்ட விடுகதைக்கு
இருவரும் சேர்ந்து
விடைகாண போராடினோம்.
இறுதியில் இருவரும்
ஒன்றாய் சேர்ந்து
தேன்குளத்தில் நீராடினோம்.
உன் இறுகிய அணைப்பால்
என் மூச்சுகாற்று
வெளியேற முடியாமல் நான் திணற . . .
நானே நீயானதை
நீயே நானதை
நாமிருவரும் சேர்ந்து உணர . . .
அப்போது
புனித பட்டுவிட்ட தெம்பில்
இந்த பூவின் வதனத்தில்
பூரண சிலிர்ப்பு.
கதகதவென எரிந்து பின்னா;
காற்றாய் போனது
ரதியின் நெருப்பு.
நாமொருவரை
ஒருவரிடம் தொலைத்துகொள்ள
சுமார் ஒரு மணி நேரம்
போராடியிருப்போம்.
ஒரு மணி நேரத்தில்
எல்லாம் முடிய
உட்கார்ந்து கொண்டோம்
ஆளுக்கொரு மூலையில்
அவசரபட்டு விட்டோமா?
இல்லை
வாழ்வை அர்த்தபடுத்திக்கொண்டோமாயென
அமைதியாய் மனசு
அலசி பார்க்க . . .
அணைத்த பின்பும்
எரியும் நெருப்பாய்
உடலெல்லாம்
ஊற்றாய் வேர்க்க . . .
அது
மன்மதனின் சந்நிதியில்
நாமிருவரும் சேர்ந்து நடத்திய
யாகத்தின் இறுதிகட்டம்.
நாமே நடத்திய
அந்த நாடகத்தின் நாயகர்கள்
நானும் நீயும் மட்டும்.
வேகமாய் இயங்கி
மிருகபசியை தீர்த்துகொண்டதில்
நம்மிருவரின் சரீரங்களிலும்
நதிப்பிரவாகமெடுத்த வேர்வை.
இனி பேசுவதற்கு
என்ன இருக்கிறதுயென்பதுபோல
ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்ட பார்வை.
அது
எல்லாம் கிடைத்த முழுமையா?
இல்லை
எல்லாமிழந்த வெறுமையா?
இவையெல்லாம் முடிந்த
ஏழாவது நாளில்
"நான் வெளிநாட்லயிருந்து
திரும்புனதுமே
நம்ம கல்யாணந்தான்"
என்று சொல்லிப்போனாய்.
வெளிநாட்டிலிருந்து
நீ
திரும்பிவருவாயென
நான்
பைத்தியகாரத்தனமாய்
நம்பிக்கொண்டிருக்க
நீயோ
இந்த ஜனநெரிசலில் ஒருவனாய்
உன் ஆசை மனையாளோடு
இதோ
என்னை
அநாயசமாய்
கடந்து சென்று கொண்டிருக்கிறாய்.
[img][/img]
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது உரைநடை போல உள்ளது நண்பரே! மேலும் இவ்வளவு நீளமான ஒரு தன்னிலை விளக்கம் தேவையில்லை.... விசரம் அதிகம் அதை தவிர்த்திருக்கலாம்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அண்ணே முழுசா படிச்சீங்களா? அவள் ஜனநெரிசலில் சந்தித்தது அவள் காதலனை தான்.. இன்னொருவளுடன்பூவன் wrote:பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:அண்ணே முழுசா படிச்சீங்களா? அவள் ஜனநெரிசலில் சந்தித்தது அவள் காதலனை தான்.. இன்னொருவளுடன்பூவன் wrote:பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....
அதையும் படித்தேன் அண்ணா உங்கள் அவர் வருவார் என ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன் wrote:அசுரன் wrote:அண்ணே முழுசா படிச்சீங்களா? அவள் ஜனநெரிசலில் சந்தித்தது அவள் காதலனை தான்.. இன்னொருவளுடன்பூவன் wrote:பாதை பார்த்தே காத்து இருங்கள் உங்கள் அவர் திரும்ப வருவார்கள் ....
அதையும் படித்தேன் அண்ணா உங்கள் அவர் வருவார் என ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது .....
முடிந்த பயணங்கள் கூட தொடரும் இந்த காதலில் மட்டுமே ????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உணர்சிக் குவியல் புணர்ச்சியில் முடிந்ததில்சுந்தரபாண்டி wrote:
அது
எல்லாம் கிடைத்த முழுமையா?
இல்லை
எல்லாமிழந்த வெறுமையா?
எல்லாமிழந்த வெறுமை தான் முடிவில்...
காதெலெனும் நாடகம் அரங்கேற்றியவன்
உடன் அரங்கேறியவளோ அந்தரத்தில்...
நன்று சுந்தரபாண்டியன்.
எங்க ரொம்ப நாளா ஆளக் காணோம்?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நண்பர் சுந்தரபாண்டியின் கவிதை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நம் ஈகரையில்...
எப்போதும் இதயம் தொடும்-தூற்றும் கவிதைகளை முன்வைப்பதில் முதன்மையானவர் அவர்...
உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் ஒருங்கே குவித்து அதில் ஊசி செருகி அனுப்பி வைக்கும்
உண்மைக் கவிஞர் அவர்...
இந்தக் கவிதையில் உங்களின் பார்வை சற்று விசாலமானதில் நண்பர்கள் சிலருக்கு
கருத்து முரண்கள் இருக்கலாம்...ஆனால் சற்றே நீண்டதில் வந்ததே அது என்பது என் கருத்து...
ஆயினும் அப்பட்டமாய் சொல்லி ஆதங்கத்தை அறைந்து சொல்லுகிறது எனபதில் ஆதரவு தெரிவிக்கும் அன்பர்களில் அடியேனும் ஒருவன்...
வாழ்த்துகள் நண்பர் சுந்தரபாண்டி....
எப்போதும் இதயம் தொடும்-தூற்றும் கவிதைகளை முன்வைப்பதில் முதன்மையானவர் அவர்...
உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் ஒருங்கே குவித்து அதில் ஊசி செருகி அனுப்பி வைக்கும்
உண்மைக் கவிஞர் அவர்...
இந்தக் கவிதையில் உங்களின் பார்வை சற்று விசாலமானதில் நண்பர்கள் சிலருக்கு
கருத்து முரண்கள் இருக்கலாம்...ஆனால் சற்றே நீண்டதில் வந்ததே அது என்பது என் கருத்து...
ஆயினும் அப்பட்டமாய் சொல்லி ஆதங்கத்தை அறைந்து சொல்லுகிறது எனபதில் ஆதரவு தெரிவிக்கும் அன்பர்களில் அடியேனும் ஒருவன்...
வாழ்த்துகள் நண்பர் சுந்தரபாண்டி....
- GuestGuest
அருமை சுந்தர பாண்டியன் அண்ணே ..
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
அருமை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2