புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
16 Posts - 55%
heezulia
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
1 Post - 3%
rajuselvam
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
17 Posts - 3%
prajai
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
4 Posts - 1%
jairam
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாவ மன்னிப்பு!! Poll_c10பாவ மன்னிப்பு!! Poll_m10பாவ மன்னிப்பு!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவ மன்னிப்பு!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 21, 2012 12:31 pm

ஒரு கிராமத்துச் சந்தையில் சாமியார் ஒருவர் தரையில் துண்டை விரித்து, அதில் அச்சடிக்கப்பட்ட இரண்டு விதமான சீட்டுக்களை விற்றுக் கொண்டிருந்தார்.
அடிக்கடி, ""ஏ பாவிகளே! இதோ பாவ மன்னிப்புச் சீட்டு. இதை வாங்கிச் சென்றால் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்று கூவிக் கொண்டிருந்தார்.
ஒருவன் சாமியாரிடம் வந்து, ""பாவ மன்னிப்புச சீட்டு என்ன விலை?'' என்று கேட்டான்.
""ஒரு சீட்டு ஒரு ரூபாய்!'' என்றார் சாமியார். உடனே ஒரு ரூபாயைக் கொடுத்து ஒரு சீட்டைப் பெற்றுக் கொண்டான்.
பிறகு வேறொரு சீட்டைக் காட்டி, ""இது என்ன? அதன் விலை என்ன?'' என்று கேட்டான் வந்த ஆசாமி,
""இந்தச் சீட்டு இனி செய்யப்போகும் பாவங்களுக்கு மன்னிப்புச் சீட்டு. அதன் விலை இரண்டு ரூபாய்,'' என்றார் சாமியார்.
இரண்டு ரூபாய் கொடுத்து அதையும் வாங்கி மடியில் வைத்துக் கொண்டான். உடனே சாமியாரிடம் இருந்த ரூபாய்களை எல்லாம் தட்டிப் பறித்துக் கொண்டான் அவன்.
""அடப்பாவி சண்டாளா! இது என்ன அடாவடித்தனமான வேலை!'' என்று கத்த ஆரம்பித்து விட்டார் சாமியார்.
""சாமியாரே! ஏன் கத்துகிறாய். இதோ பாவ மன்னிப்பு சீட்டு!'' என்று கூறி இரண்டாவது சீட்டை அவர் முன்னே காட்டினான்.
சீட்டு வியாபாரி தன்னையே நொந்து கொண்டதோடு, தன்னுடைய தவறை முதன் முறையாக உணர்ந்தார்.
***
சிறுவர் மலர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 5:21 pm

கதை அருமை. பாதிவிட்டதர்க்கு நன்றி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Oct 22, 2012 6:21 am

ஏமாற எல்லாம் ரெடியா இருக்கும் போது, இப்படி ஏமாத்துர சாமிகளும், (ஐ மீன் போலி சாமிகள்) இருக்கத்தானே செய்யுராங்க.

முதல்ல இந்த போலி சாமிகள திருத்தனும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 22, 2012 9:47 am

அருமை அருண் மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 9:51 am

நல்ல பகிர்வு அருண்.

பெக்ரைன்ல சீட்டு வியாபாரம் எப்படி இருக்கு? புன்னகை

ஜாக்கிரதை என்ன மாதிரி புழலில் மாட்டிக்காதீங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக