ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_c10   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_m10   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_c10 
Barushree
   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_c10   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_m10   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_c10 
kavithasankar
   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_c10   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_m10   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_c10 
mohamed nizamudeen
   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_c10   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_m10   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்

Go down

   சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்  Empty சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்

Post by பூவன் Sun Oct 21, 2012 11:42 pm




சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் கியூ மின்ஜூன். இவர் பிறவியிலேயே பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். எனவே, கால் ஊனமுற்ற இவரால் நடக்க முடியாது.

இவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விவாகரத்து செய்து விட்டார். கியூ மின்ஜுனுக்கு பான்மெங் (26) என்ற ஒரே மகன் இருக்கிறார். இந்த நிலையில் வீட்டுக்குள்ளேயே சக்கர நாற்காலியில் முடங்கி கிடந்த கியூமின்ஜுனுக்கு ஸ்ஷ§யாங் பானா என்ற சுற்றுலா நகருக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஏனெனில் அந்த நகரை பற்றி பத்திரிகைகள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து வைத்திருந்தார். அந்த ஆசையை தனது மகனிடம் தெரிவித்தார். உடனே பான்மெங் தனது தாயாருக்கு வெளி உலகத்தை காட்ட விரும்பினார். அதற்காக வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து சென்று ஒவ்வொரு நகரமாக சுற்றி காட்ட முடிவு செய்தார்.

அதன்படி தனது தாயாரை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளியபடியே தனது பயணத்தை கடந்த ஜூலை 11-ந்தேதி தொடங்கினார். சுமார் 100 நாட்களாக தனது தாயருடன் சுமார் 3500 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றார்.

அப்போது அவர் தனது தாயாரை நெடுஞ்சாலை வழியாக ஹெபி, ஹெனான், ஹுபே, ஹுனான், குய்ஷோ, மற்றும் யுனான் ஆகிய மாகாணங்களுக்கு அழைத்து சென்று சுற்றிக் காட்டினார். இரவில் ரோட்டோரம் கூடாரம் அமைத்தும், மலிவான ஓட்டல்களில் தங்கியும் பொழுதை கழித்தனர்.

இந்த சுற்றுலாவுக்காக ரூ.70 ஆயிரம் செலவானது. இதற்கிடையே ஸ்ஷுயாங் பான்னா சென்ற தாய் மகனை இந்த நகர மக்கள் ஆடல், பாடலுடன் உற்சாகமாக வரவேற்றனர். கால் ஊனமுற்ற தாயின் சுற்றுலா ஆசையை நிறைவேற்றிய பான்மெங்கை பாராட்டினார்கள்.


நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்பு... மறைந்த தாயாரின் ஆசையை நிறைவேற்றும் மகன்
»  மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» சுற்றுலா வளர்ச்சியில் சிறந்த மாநிலம்: மத்திய பிரதேசத்துக்கு தேசிய சுற்றுலா விருது
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum