ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த முத்தம் போல் இல்லையடி

+2
ச. சந்திரசேகரன்
அகல்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அந்த முத்தம் போல் இல்லையடி - Page 2 Empty அந்த முத்தம் போல் இல்லையடி

Post by அகல் Mon Oct 22, 2012 12:06 am

First topic message reminder :

உன் தந்தைக்கு பயந்து
தாயை சமாளித்து
தம்பியிடம் பொய் சொல்லி
ஐநூறு மயில்களுக்கு
அப்பால் இருந்து

பட்டும் படாமல்....

அந்த நள்ளிரவில் தந்த
ஒற்றை முத்தம் போல்
இல்லையடி..

இன்று என் அருகில் இருந்து
நீ தரும் ஆயிரம் முத்தங்கள்..!


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


அந்த முத்தம் போல் இல்லையடி - Page 2 Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by அகல் Mon Oct 22, 2012 12:21 am

பூவன் wrote:
அகல் wrote:
பூவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:தங்களுக்கு அன்றும் இன்றும் ஒருவரே. ஆனால் நான் மலரும் நினைவுகளில் மலராத காதலின் வேதனையில்.

நிஜங்களில் மலரும் காதலை விட
நினைவுகளில் மலரும் காதலே அதிகம் நண்பரே ??
அட்ராசக்க அத தான் சொல்லவந்தேன் பூவன்...

காதல் பூக்கள் எல்லாம்
தண்ணீரை விட கண்ணீரையே விரும்புகின்றன ?
அதிலே அனுதினமும் அரும்புகின்றன ...
கண்ணீரில் பூக்கும் பூ .. "பூ"வன் தானே..? ஹி ஹி
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி - Page 2 Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by பூவன் Mon Oct 22, 2012 12:25 am

நான் கண்ணீரில் எதுக்கு பூக்கணும்
கன்னி அவள் போனால் என்ன
எண்ணி பார்க்க எத்தனை நட்பு நெஞ்சங்கள் உள்ளன ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி - Page 2 Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by அகல் Mon Oct 22, 2012 12:27 am

யினியவன் wrote:எவ்ளோதான் சொந்தமா இருந்தாலும் அந்த கம்பெனி ஓசி போன்ல வாங்குன முத்தம் மாதிரி இருக்காது தான். ஓசின்னாலே நமக்கு நல்லாத்தான் இனிக்கும். புன்னகை
அண்ணே நீங்க சொன்ன சரிதான்...
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி - Page 2 Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by பூவன் Mon Oct 22, 2012 12:29 am

அகல் wrote:
யினியவன் wrote:எவ்ளோதான் சொந்தமா இருந்தாலும் அந்த கம்பெனி ஓசி போன்ல வாங்குன முத்தம் மாதிரி இருக்காது தான். ஓசின்னாலே நமக்கு நல்லாத்தான் இனிக்கும். புன்னகை
அண்ணே நீங்க சொன்ன சரிதான்...

தொலைபேசி நிறுவனத்தையே வாங்கும் அளவு பேசி வாங்கிய முத்தமோ ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி - Page 2 Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by அசுரன் Mon Oct 22, 2012 2:20 am

மாற்றான் என்றால் இனிக்கும்?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி - Page 2 Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum