ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த முத்தம் போல் இல்லையடி

+2
ச. சந்திரசேகரன்
அகல்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty அந்த முத்தம் போல் இல்லையடி

Post by அகல் Sun Oct 21, 2012 10:36 pm

உன் தந்தைக்கு பயந்து
தாயை சமாளித்து
தம்பியிடம் பொய் சொல்லி
ஐநூறு மயில்களுக்கு
அப்பால் இருந்து

பட்டும் படாமல்....

அந்த நள்ளிரவில் தந்த
ஒற்றை முத்தம் போல்
இல்லையடி..

இன்று என் அருகில் இருந்து
நீ தரும் ஆயிரம் முத்தங்கள்..!


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by ச. சந்திரசேகரன் Sun Oct 21, 2012 10:41 pm

தங்களுக்கு அன்றும் இன்றும் ஒருவரே. ஆனால் நான் மலரும் நினைவுகளில் மலராத காதலின் வேதனையில்.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by பூவன் Sun Oct 21, 2012 10:42 pm




அது காதலுக்கு முன்
இது காதலுக்கு பின் அதான் அப்படி இல்லை அகல் ....

ஒத்தை கத்தையாக தெரிந்தது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by கரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 10:45 pm

இப்படியே சொல்லி சொல்லி வாங்கிகிட்டே இருப்பீங்க போல

கவிதை அருமை அகல்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by அகல் Sun Oct 21, 2012 10:45 pm

ச. சந்திரசேகரன் wrote:தங்களுக்கு அன்றும் இன்றும் ஒருவரே. ஆனால் நான் மலரும் நினைவுகளில் மலராத காதலின் வேதனையில்.
ஐயா இங்கயும் ஒண்ணுமில்ல..total dry தான்.. எதோ கவிதை எழுதியாவது அந்த கொறைய தீத்துக்கலாமேனு தான் இந்த காதல் பதிவெல்லாம் சோகம்..
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by பூவன் Sun Oct 21, 2012 10:45 pm

ச. சந்திரசேகரன் wrote:தங்களுக்கு அன்றும் இன்றும் ஒருவரே. ஆனால் நான் மலரும் நினைவுகளில் மலராத காதலின் வேதனையில்.

நிஜங்களில் மலரும் காதலை விட
நினைவுகளில் மலரும் காதலே அதிகம் நண்பரே ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by அகல் Sun Oct 21, 2012 10:46 pm

பூவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:தங்களுக்கு அன்றும் இன்றும் ஒருவரே. ஆனால் நான் மலரும் நினைவுகளில் மலராத காதலின் வேதனையில்.

நிஜங்களில் மலரும் காதலை விட
நினைவுகளில் மலரும் காதலே அதிகம் நண்பரே ??
அட்ராசக்க அத தான் சொல்லவந்தேன் பூவன்...
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by யினியவன் Sun Oct 21, 2012 10:49 pm

எவ்ளோதான் சொந்தமா இருந்தாலும் அந்த கம்பெனி ஓசி போன்ல வாங்குன முத்தம் மாதிரி இருக்காது தான். ஓசின்னாலே நமக்கு நல்லாத்தான் இனிக்கும். புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by அகல் Sun Oct 21, 2012 10:49 pm

கரூர் கவியன்பன் wrote:இப்படியே சொல்லி சொல்லி வாங்கிகிட்டே இருப்பீங்க போல

கவிதை அருமை அகல்
அட எழுத்துலயாவது வாங்கிக்கலாமேன்னு தான் புன்னகை.. நன்றி கவியன்பன்..
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by பூவன் Sun Oct 21, 2012 10:50 pm

அகல் wrote:
பூவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:தங்களுக்கு அன்றும் இன்றும் ஒருவரே. ஆனால் நான் மலரும் நினைவுகளில் மலராத காதலின் வேதனையில்.

நிஜங்களில் மலரும் காதலை விட
நினைவுகளில் மலரும் காதலே அதிகம் நண்பரே ??
அட்ராசக்க அத தான் சொல்லவந்தேன் பூவன்...

காதல் பூக்கள் எல்லாம்
தண்ணீரை விட கண்ணீரையே விரும்புகின்றன ?
அதிலே அனுதினமும் அரும்புகின்றன ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அந்த முத்தம் போல் இல்லையடி Empty Re: அந்த முத்தம் போல் இல்லையடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum