புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_lcapஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_voting_barஅந்தக் காஃபி விடுதியில் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தக் காஃபி விடுதியில்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Oct 21, 2012 3:55 pm

First topic message reminder :

அந்தக் காஃபி விடுதியில் - Page 2 Images?q=tbn:ANd9GcS7UzB7qf5HA7HJDVAu9cTvy06HhruICDhMnaXgJu5h8AhSSwy-QHBSKMk

கடும் கோடையில்
திடீர் சாரலாய்
பேருந்து சிக்னலில்
பெயர் வைத்துக்கொண்டோம் இருவரும்
பெயர் வைத்தாய் என்பதே சரி
இருந்தும் உரிமையில் பன்மை ஆனதுஒருமை

அந்தக் காஃபி விடுதியில்
முரணாய் அருந்திய
பழச்சாறு சூடாக இன்னும்
தொண்டைக்குழியில் இறங்காமலேயே

அவ்வப்போது சந்திக்கையில்
அருகருகே நிலவும்
அபரிமித அன்புஷ்ணம்
உபரியாக வழியும் உடலுஷ்ணம்
இரண்டையும் ஜெயித்து
எப்போதும் இறுமாப்பாய்த் துடிக்கும்
இருதயத் த(தா)ளங்கள்

எந்த முகமும்
முகவரியும் ஏற்காததால்
எப்படி ஒரு கம்பீரம்
இந்த முரணழகுறவுக்கு

இருவரும் உணர்ந்து
அடைகாக்கும் இதை
இருவரில் எவரேனும் உடைத்துவிட
இயல்பு பேணா பயம் இருவருக்கும்
இருந்தும் உனக்கே அதிகம் அந்தப் பயம்

உருவம் எதுவும் தராமல்
காப்பேன் உடையாமல் நான்
என்னுடையதை எப்போதும்
உடைக்கவியலாது உன்னால்

உன்னுடையது மட்டும் உடைந்துவிடுமா?
உனது ஒருமுக பயமே அதைக் காக்கும்

அந்தக் காஃபி விடுதியில் - Page 2 Wpid-picplz-2011-09-01-14-47-048

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 10:50 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அணுவணுவாய் ரசித்தேன்நானும்.கவிதை அருமை
கற்பனை அந்த அளவுக்கு போயிடுச்சா? பலே பலே...

நீங்கள் கூறுவது எந்த அளவு ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 10:51 pm

பூவன் wrote:காலையில் காபி கபே போனவர் இப்போ தான் வந்தாராம்
பர்ஸ கொண்டு போகலையோ? பாவம் கை கால் வலியா இருக்குமே?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 10:52 pm

யினியவன் wrote:
பூவன் wrote:காலையில் காபி கபே போனவர் இப்போ தான் வந்தாராம்
பர்ஸ கொண்டு போகலையோ? பாவம் கை கால் வலியா இருக்குமே?

ஒற்றை பார்வையில்
வலி காணமல் போய்விட்டதாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 10:53 pm

கரூர் கவியன்பன் wrote:நீங்கள் கூறுவது எந்த அளவு ?
கற்பனையதான் சொன்னேன் - எந்த அளவையும் நான் சொல்லலப்பா!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 10:56 pm

ஒரு
யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நீங்கள் கூறுவது எந்த அளவு ?
கற்பனையதான் சொன்னேன் - எந்த அளவையும் நான் சொல்லலப்பா!!!
ஒரு காபி கப் அளவு தான் கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 10:57 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நீங்கள் கூறுவது எந்த அளவு ?
கற்பனையதான் சொன்னேன் - எந்த அளவையும் நான் சொல்லலப்பா!!!

நீங்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து சொல்றீங்களோ னு நினைச்சேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 10:59 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நீங்கள் கூறுவது எந்த அளவு ?
கற்பனையதான் சொன்னேன் - எந்த அளவையும் நான் சொல்லலப்பா!!!

நீங்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து சொல்றீங்களோ னு நினைச்சேன்

இன்னமும் இவர் சன்னலை விட்ட பாடில்லை ஐயோ ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 11:00 pm

கரூர் கவியன்பன் wrote:நீங்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து சொல்றீங்களோ னு நினைச்சேன்
ஜன்னலை திறந்தால் இடஞ்சலுக்கு ஜந்து வரும்னு அதைத் தான் அடச்சிட்டீங்கன்னு பூவன் சொன்னாரே.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 11:02 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நீங்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து சொல்றீங்களோ னு நினைச்சேன்
ஜன்னலை திறந்தால் இடஞ்சலுக்கு ஜந்து வரும்னு அதைத் தான் அடச்சிட்டீங்கன்னு பூவன் சொன்னாரே.

ஐந்து இல்லை அண்ணா ,அதான் சன்னல் பாட்டி சரி பார்ட்டி வரும் ...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 11:08 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நீங்கள் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து சொல்றீங்களோ னு நினைச்சேன்
ஜன்னலை திறந்தால் இடஞ்சலுக்கு ஜந்து வரும்னு அதைத் தான் அடச்சிட்டீங்கன்னு பூவன் சொன்னாரே.

ஐந்து இல்லை அண்ணா ,அதான் சன்னல் பாட்டி சரி பார்ட்டி வரும் ...

இன்னும் நீங்கள் அதை மறக்கலையா . இவ்வளவு ஞாபகம் இருக்குறத பார்த்த அந்த பாட்டி பின்னாடியே போய் விசாருச்சிருப்பீங்க [போல

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக