Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தக் காஃபி விடுதியில்
+2
யினியவன்
ரா.ரா3275
6 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
அந்தக் காஃபி விடுதியில்
கடும் கோடையில்
திடீர் சாரலாய்
பேருந்து சிக்னலில்
பெயர் வைத்துக்கொண்டோம் இருவரும்
பெயர் வைத்தாய் என்பதே சரி
இருந்தும் உரிமையில் பன்மை ஆனதுஒருமை
அந்தக் காஃபி விடுதியில்
முரணாய் அருந்திய
பழச்சாறு சூடாக இன்னும்
தொண்டைக்குழியில் இறங்காமலேயே
அவ்வப்போது சந்திக்கையில்
அருகருகே நிலவும்
அபரிமித அன்புஷ்ணம்
உபரியாக வழியும் உடலுஷ்ணம்
இரண்டையும் ஜெயித்து
எப்போதும் இறுமாப்பாய்த் துடிக்கும்
இருதயத் த(தா)ளங்கள்
எந்த முகமும்
முகவரியும் ஏற்காததால்
எப்படி ஒரு கம்பீரம்
இந்த முரணழகுறவுக்கு
இருவரும் உணர்ந்து
அடைகாக்கும் இதை
இருவரில் எவரேனும் உடைத்துவிட
இயல்பு பேணா பயம் இருவருக்கும்
இருந்தும் உனக்கே அதிகம் அந்தப் பயம்
உருவம் எதுவும் தராமல்
காப்பேன் உடையாமல் நான்
என்னுடையதை எப்போதும்
உடைக்கவியலாது உன்னால்
உன்னுடையது மட்டும் உடைந்துவிடுமா?
உனது ஒருமுக பயமே அதைக் காக்கும்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தக் காஃபி விடுதியில்
அடடா சூப்பர் ராரா.
அந்த காப்பி விடுதியில் ன்னு தலைப்ப பார்த்ததும்
அங்க பில்லு கட்டாம நீங்க ஓடினத பத்தியதுன்னு நெனச்சுட்டேன்.
பச்ச லைட்ட தான் போட்டுட்டாங்களே அப்புறம் என்ன பயம் சாரே?
அந்த காப்பி விடுதியில் ன்னு தலைப்ப பார்த்ததும்
அங்க பில்லு கட்டாம நீங்க ஓடினத பத்தியதுன்னு நெனச்சுட்டேன்.
பச்ச லைட்ட தான் போட்டுட்டாங்களே அப்புறம் என்ன பயம் சாரே?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அந்தக் காஃபி விடுதியில்
யினியவன் wrote:அடடா சூப்பர் ராரா.
அந்த காப்பி விடுதியில் ன்னு தலைப்ப பார்த்ததும்
அங்க பில்லு கட்டாம நீங்க ஓடினத பத்தியதுன்னு நெனச்சுட்டேன்.
பச்ச லைட்ட தான் போட்டுட்டாங்களே அப்புறம் என்ன பயம் சாரே?
ஹாஹா...உங்க குசும்பு குறையப் போறதே இல்ல...
நன்றி அண்ணா...
நமக்கு பச்சைன்னாலே எப்பவும் பயம்ணே....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தக் காஃபி விடுதியில்
சிவாட்ட சொல்லி நம்ம பச்ச பேக்ரவுண்ட மாத்திட சொல்லவா ராரா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்தக் காஃபி விடுதியில்
என்ன சொல்ல...!? முரணே எல்லாவற்றுக்கும் அழகு.. அதை அணு அணுவாய் ரசிக்கிறீர்கள்..... என் ஜாய்... ம்ம்ம்
Re: அந்தக் காஃபி விடுதியில்
தினம் தினம்
தருவாரா?
தாறாரா ?
ரா ரா,
பாராரோ இதை.!!
ரமணியன்
தருவாரா?
தாறாரா ?
ரா ரா,
பாராரோ இதை.!!
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அந்தக் காஃபி விடுதியில்
காதலில் முரண் என்பது உங்கள் காபி விடுதியில் உண்மை ஆனது ,
பழசாறு சூடு
பார்வை சூடு
இரண்டுக்கும் இடையே
இதய தாளம் அருமை அண்ணா !!!
பழசாறு சூடு
பார்வை சூடு
இரண்டுக்கும் இடையே
இதய தாளம் அருமை அண்ணா !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அந்தக் காஃபி விடுதியில்
கற்பனை அந்த அளவுக்கு போயிடுச்சா? பலே பலே...கரூர் கவியன்பன் wrote:அணுவணுவாய் ரசித்தேன்நானும்.கவிதை அருமை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அந்தக் காஃபி விடுதியில்
யினியவன் wrote:கற்பனை அந்த அளவுக்கு போயிடுச்சா? பலே பலே...கரூர் கவியன்பன் wrote:அணுவணுவாய் ரசித்தேன்நானும்.கவிதை அருமை
காலையில் காபி கபே போனவர் இப்போ தான் வந்தாராம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum