புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பியன்ஸ் லீக் டி20 இன்று தொடக்கம்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஜோகன்னஸ்பர்க் : சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் தென் ஆப்ரிக்காவில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஏ பிரிவில் இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் டைட்டன்ஸ் , பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. நான்காவது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. இதன் பிரதான சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை சேர்ந்த உள்ளூர் டி20 சாம்பியன் அணிகள் களமிறங்குகின்றன.
மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளில் லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 25, 26ம் தேதி அரை இறுதி ஆட்டங்களும், 28ம் தேதி பைனலும் நடக்க உள்ளன. செஞ்சுரியன், டர்பன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் மைதானங்களில் இந்திய நேரப்படி மாலை 5.00 மற்றும் இரவு 9.00 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.
செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று நடக்கும் ஏ பிரிவு தொடக்க லீக் ஆட்டத்தில் டைட்டன்ஸ் , பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 9.00 மணிக்கு தொடங்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோதுகிறது. ஐபிஎல் டி20ல் விளையாடும் 4 அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளதால், போட்டிகளை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
அதிரடி வீரர் வீரேந்திர சேவக் முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயார் என்று டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக தடுமாறி வரும் இந்திய அணி கேப்டன் டோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் ராசியால் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஆட்டமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என நம்பலாம். ஓய்வு பெறுவது பற்றி அடுத்த மாதம் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக சச்சின் கூறியுள்ளதால், இந்த தொடரில் அவரது ஆட்டம் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
எல்லா அணிகளிலுமே அதிரடி வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளதால், ஆட்டங்களில் அனல் பறப்பது உறுதி. வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் தென் ஆப்ரிக்க மைதானங்களின் ரன் குவிப்பது பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவே இருக்கும்.
2009ல் நடந்த முதலாவது சிஎல் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூ சவுத் வேல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2010ல் சென்னை சூப்பர் கிங்சும், கடந்த ஆண்டு ஹர்பஜன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பட்டம் வென்றுள்ளன. இந்த ஆண்டும் ஐபிஎல் அணிகளில் ஒன்றே கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் மொத்தப் பரிசுத் தொகையாக ஸி13 கோடி வழங்கப்பட உள்ளது. போட்டிகளை ஸ்டார் கிரிக்கெட் சேனல் நேரடியாக ஒளிபரப்புகிறது.
தினகரன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பத்தில் நான்கு நம்முடையது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- கோபாலன்பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010
அணைத்து அணிகளுக்கும் வாழ்த்துக்கள். எனக்கு பிடித்த அணி மும்பை இந்தியன்ஸ். அதற்கு கூடுதல் வாழ்த்துக்கள் .
''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|