புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
5 Posts - 3%
prajai
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
435 Posts - 47%
heezulia
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
30 Posts - 3%
prajai
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_m10செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 21, 2012 7:01 am

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளுக்கும் அடிப்படை இல்வாழ்க்கையாகும். `இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஏதுமில்லை' என்ற வழக்கு குடும்ப வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தைக் கூறுகிறது. திருமணம் என்ற வாயிலின் வழியாக அமையும் குடும்ப வாழ்வென்ற பயணம் தற்காலத்தில் போக்குவரத்துச் சிக்கல் போல் அமைந்துவிட்டது.

அது சந்திக்கும் பலவகை சிக்கல்களில் ஜாதக ரீதியானவை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அதிலும் செவ்வாய் தோஷம் என்ற சொல் பெற்றோர்களின் காதில், காய்ச்சிய ஈயம் போல் பாய்கிறது.

செவ்வாய் தோஷமென்பது பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், தோஷம் எனப்படுகிறது. அது எவ்வளவு என்பதில் பல வகைக் கணக்கீடுகள் உள்ளன.

அவை யாவும் செவ்வாய் என்ற கிரகத்தின் நிலையை அது கடக்கும் ராசிகளின் சுப-அசுபத் தன்மைகளால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. லக்னத்திலிருந்து கணக்கீடு செய்வது போல் ராசி எனப்படும் சந்திரா லக்னத்திலிருந்தும், சுக்ரன் இருக்கும் வீட்டிலிருந்தும் செவ்வாயின் நிலையைக் கணக்கீடு செய்வதும் செவ்வாயின் தோஷ அளவுகளைக் காண உதவுகிறது.

செவ்வாயை ஜோதிடம் `மங்கள காரகன்' என்று குறிப்பிடுகிறது. மேலும் நமது மனித உடல் இயக்கத்தில் ரத்த ஓட்டத்தைக் குறிப்பிடும் கிரகம் செவ்வாயாகும். அறிவியல் ரீதியாகப் பார்ப்பதென்றால் செவ்வாய் வேறு கிரகச் சேர்க்கையின்றி லக்னத்திற்கு 2-4-7-8-12 ஆகிய இடங்களில் இருப்பவர்களது ரத்த குரூப் `ஓ' வகையில் அமைவது இயல்பாகும். அதிலும் வக்ர கதி பெற்றிருந்தால் அது `ஓ நெகட்டிவ்' ஆக

அமைகிறது.ரத்தம் என்ற சொல், சமூக ரீதியாக, உணர்வுகளைக் குறிப்பிடக்கூடியது. இரு மணம் இணையும் திருமணத்திற்கு உணர்வுகளின் ஒருமை நிலை முக்கியமான அம்சமல்லவா? அதிலும் செவ்வாயின் தோஷ நிலைகளை ஆய்வு செய்து மணமக்களை திருமண வாழ்வில் இணைத்து வைப்பதால் பல சிக்கல்களைத் தவிர்த்து விடலாம்.

ராசி மண்டலத்தின் 12 வீடுகளிலும் செவ்வாய் ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என்ற பல நிலைகளை அடைவதன் மூலம் தோஷத்தை உண்டாக்கினாலும் பிற கிரகங்களின் சேர்க்கை, பார்வை, முதலிய காரணிகளால் தோஷ நிவர்த்தியும் அடைகிறது.

ஒருவரது லக்னத்திலிருந்து 2-ம் இடம் குடும்ப ஸ்தானம் ஆகும். மேலும் வாக்கு ஸ்தானமும் ஆகும். அந்த முக்கியமான இடத்தில் நெருப்புக் கோளான செவ்வாய் இருப்பது இல்லற வாழ்வில் முரண்பட்ட விளைவுகளை மற்ற காரணிகளின் தாக்கங்களுக்கு ஏற்ப உண்டாக்கும்.

4-ம் இட செவ்வாய் உடல் நிலையில் தனது ராசியின் நிலைக்கேற்ப பாதிப்புகளை உண்டாக்கக் கூடியது, அது சுக ஸ்தானம் என்பதால் ஆரோக்கியம் பற்றிய கவலைகளை உண்டாக்கும்.

7-ம் இடம் என்பது களத்திர ஸ்தானம். கணவரானால் மனைவியையும், மனைவியானால் கணவரையும் குறிப்பிடக்கூடியது. உணர்வுகளைத் தட்டி எழுப்பும் கிரகமான செவ்வாய் அதிலிருப்பது உணர்வுகளின் சமநிலையைப் பாதிக்கக் கூடியதாகும்.

8-ம் இடம் ஆயுள் ஸ்தானம். ஒருவரது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விஷயங்களைக் குறிப்பிடுவது. அதில் செவ்வாய் இருப்பது அறுவை சிகிச்சை, விபத்து முதலிய விஷயங்களைக் குறிப்பிடுவதாகும்.

12-ம் இடம் விரய ஸ்தானம் எனப்படும். அதில் செவ்வாயின் நிலை கட்டுப்பாடற்ற செலவினங் களையும், சக்தி நிலைகளில் தவிர்க்க இயலாத விரயங்களையும் குறிப்பிடுவதாகும்.

செவ்வாய் தோஷப்பரிகாரமாக அது நிற்கும் ராசியில் முதல் திரேக்காணத்தில் இருந்தால் தேவி வழிபாட்டாலும், இரண்டாம் திரேக்காணத்திலிருந்தால் சுப்ரமணியர் வழிபாட்டாலும், மூன்றாம் திரேக்காணத்திலிருந்தால் பிரத்யங்கிரா, நரசிம்மர் போன்ற கடவுள் வழிபாடுகளாலும் செவ்வாயின் மங்களகாரக தத்துவத்தை வெளிப்படுத்தி நலம் பல நிரம்பிய வாழ்வுதனைப் பெறலாம்.

ஸ்ரீ ஜானகி ராமன், சென்னை.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக