புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_lcapமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_voting_barமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_lcapமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_voting_barமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_lcapமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_voting_barமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_lcapமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_voting_barமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_lcapமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_voting_barமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_lcapமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_voting_barமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_lcapமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_voting_barமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_lcapமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_voting_barமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_lcapமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_voting_barமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_lcapமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_voting_barமாந்திரிக உலகின் மர்மங்கள் - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாந்திரிக உலகின் மர்மங்கள்

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 20, 2012 10:11 pm

First topic message reminder :

மாந்திரிகம் பகுதி 1.

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.

அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.

உங்களுக்கு தெரியுமா ?

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?

நம்மிடம் இருப்பது தான் எது ?

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 1:47 pm

சிவா wrote:தினமும் இந்தப் பகுதியைப் படிக்க நினைக்கிறேன், ஆனால் நேரமின்மையால் இயலவில்லை! முழுதாகப் படித்துவிட்டு மேலும் எழுதுகிறேன். தொடருங்கள் சென்னையன்!
தல உங்களுக்கு மாந்தரீகம் பிடிக்குமா? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 1:51 pm

அசுரன் wrote:
சிவா wrote:தினமும் இந்தப் பகுதியைப் படிக்க நினைக்கிறேன், ஆனால் நேரமின்மையால் இயலவில்லை! முழுதாகப் படித்துவிட்டு மேலும் எழுதுகிறேன். தொடருங்கள் சென்னையன்!
தல உங்களுக்கு மாந்தரீகம் பிடிக்குமா? புன்னகை

ஆமாம், எப்படியாவது பழகி ஈகரையில் ஒரு சிலருக்கு வைக்க வேண்டும்...!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 24, 2012 1:58 pm

சிவா wrote:ஆமாம், எப்படியாவது பழகி ஈகரையில் ஒரு சிலருக்கு வைக்க வேண்டும்...!!!
முதலில் உங்களுக்கு நீங்களே சோதனை பண்ணி பார்த்துக்கொள்ளுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 2:03 pm

ராஜா wrote:
சிவா wrote:ஆமாம், எப்படியாவது பழகி ஈகரையில் ஒரு சிலருக்கு வைக்க வேண்டும்...!!!
முதலில் உங்களுக்கு நீங்களே சோதனை பண்ணி பார்த்துக்கொள்ளுங்கள்

அதாவது, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள், ஆனால் அதைத்தான் இப்பொழுது செய்து வருகிறேன் என நினைக்கிறேன் தல!

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Wed Oct 24, 2012 2:10 pm

றினா wrote:இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.

"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.

றினா wrote:இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.

"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.

"றினா" அவர்களே தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் வேறு.
மனோவசியம் (hypnotism) வேறு.

ஏன் என்றால் மனோவசியத்தால் (hypnotism) மனிதன் மனிதனை தான் வசப்படுத்த முடியும்.அதுவும் அந்த மனிதனுக்கு இன்னொரு மனிதன் ஒத்துழைத்தால் தான் முடியும்.
ஆனால் தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரத்திற்க்கு [அதாவது மாந்திரிக சாஸ்திரத்திற்க்கு] அடுத்தவர் ஒத்துழைக்கவேண்டும். உடன் பட வேண்டும் என்று கட்டாயம் இல்லவே இல்லை.
மேலும் மனோவசியத்தால் (hypnotism) மனிதனை மட்டும் இன்னொரு மனிதன் வசீகரம் செய்ய முடியும்.ஆனால் தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரத்தில் [அதாவது மாந்திரிக சாஸ்திரத்தில்] எதை வேண்டும் ஆனாலும் வசீகர படுத்தி அடையலாம்.[ஒன்றை தவிர ]

மேலும் நீங்கள் கேட்ட கேள்வியையும், நான் கொடுத்த பதிலையும் எனது மாந்திரிக தொடரில் பதியலாமா.உங்கள் அனுமதி தேவை.

நன்றி.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Oct 24, 2012 6:09 pm

சென்னையன் wrote:

பதியலாம் என நினைக்கிறேன்.
நிருவாகிகள் தடைசொல்ல மாட்டார்கள் எனவும் நினைக்கிறேன்.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Thu Oct 25, 2012 9:45 am

n
றினா wrote:

நன்றி

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 27, 2012 5:32 pm

மாந்திரிக உலகின் மர்மங்கள் பகுதி 6

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

ஜீவகாந்த அலைகள்.

நமது உடல் கிரகிக்கும் மின்காந்த அலைகள் ஜீவகாந்த அலைகளாக மாறுகிறது. உயிருள்ள அனைத்து ஜீவன்களிலும் இருப்பது ஜீவகாந்த அலைகள் [மனிதன்,நாய்,எறும்பு,பூனை,மாடு,ஆடு,கோழி,மற்றும் பல]

அதாவது மின் காந்த அலைகள் உயிருள்ள ஜீவன்களில் சேரும்போது கன்வெர்ட் ஆகி ஜீவகாந்த அலைகள் ஆக வெளிபடுகிறது.
ஜீவகாந்த அலைகள் எங்கெல்லாம் இருக்கும்.நம் உடல் முழுவதும் இருக்கும்.ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் நாம் ஜீவ காந்த அலைகளை வெளியில் விடுகிறோம். உதாரணமாக நாம் துப்பும் எச்சில்,நம் தலை முடி,நம் கைக்குட்டை,நம் கால் பட்ட மண்,நம் துவைக்கப்படாத துணி ,பெண்கள் தீட்டுத்துணி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள்.காலடிமண்,தலைமுடி,உடை ஆகியவற்றை மாந்திரிகம் செய்வோர் பயன் படுத்துவார்கள் என்று.அதன் உண்மை உங்கள் ஜீவகாந்த அலைகள் அதில் இருக்கும்.

இதை வைத்து என்னவெல்லாம் செய்யமுடியும் என்று பார்த்தால் அதற்க்கு சில உதாரணங்கள் தருகிறேன்.
மேலும் இதற்க்கு ஒரு தத்துவம் உள்ளது.

நம் ஜீவனில் உள்ள ஜீவகாந்த அலைகளுக்கும்,அதை நாம் விட்டு விட்டு வந்த இடங்களுக்கும் நம் கண்ணுக்கு புலப்படாத தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும்.இது உண்மை.மேலும் நம் ஜீவகாந்த அலைகளுக்கு கவரும் தன்மை நிச்ச்யம் உண்டு.
ஒருவர் எச்சில எங்கு துப்பினாலும் ,அதன் பிறகு அவர் எங்கே சென்றாலும் அவருக்கும் அந்த எச்சிலுக்கும் கண்ணுக்கு தெரியாத தொடர்பு நிச்சயம் உண்டு.அந்த தொடர்பு வேறொரு சக்தி மிக்க தொடர்பு ஏற்படும் போது அதனுடன் கோர்த்துக்கொண்டு முன் இருந்த தொடர்பை அறுத்து கொள்ளும் அல்லது சக்தியிழந்துவிடும்.

உதாரணம் 1
நாம் சில நேரங்களில் எச்சில் விழுங்க முடியாமல் தொண்டையில் வலி ஏற்ப்படும்.இந்த அனுபவம் பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்பட்டு இருக்கும்.எதனால்.

சரி இதை சரி செய்ய நெருப்பில் எச்சிலை துப்ப சொல்வார்கள்.எதற்க்கு என்று பார்ப்போம்.

ஒருவர் தனது எச்சிலை [ஜீவகாந்த அலைகள் அதில் இருக்கும்] தெரிந்தோ தெரியாமலோ தீய மினகாந்தஅலைகள் இருக்கும் பொருளிலோ [மின்காந்த அலைகளில் நல்ல, தீய அலைகள் உண்டு.இதை பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம் எடுத்துக்காட்டாக இரண்டு நாட்களுக்கு முன் வேறொருவர் கழித்த மலம் என்று வைத்துக்கொள்ளலாம்]இடத்திலோ துப்பிவிட்டால் நம் எச்சிலில் உள்ள ஜீவகாந்த அலைகள் மலத்தில் சேருகிறது.அப்போது நம் ஜீவகாந்த அலைகள் தொடர்பு நமக்கும் அந்த மலத்ததிற்க்கும் ஏற்படுகிறது.நம் ஜீவ காந்த அலைகள் அந்த மலத்தில் உள்ள தீய மினகாந்தஅலைகளை நம் உடலுக்கு கடத்துகிறது.[ ட்ரான்ஸ்பர் ]
முக்கியமாக எச்சில் எங்கிருந்து புறப்பட்டதோ [அதாவது தொண்டையில்]அந்த இடம் பாதித்து எச்சில் விழுங்க முடியாமல் வலி ஏற்படுகிறது.

இதை குணபடுத்த சில நேரங்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் குணமாகாது.அதற்க்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் நெருப்பில் எச்சிலை துப்ப சொல்வார்கள்.ஏன் என்றால் நெருப்பில் நல்ல மின்காந்தஅலைகள் இருக்கிறது.அது நாம் நெருப்பில் துப்பிய எச்சிலில் உள்ள ஜீவ காந்த அலைகளில் உள்ள தீய மின்காந்த அலைகளை நீக்குகிறது.

முன்பு சொன்னது போல் நெருப்பில் துப்பிய ஜீவ காந்த அலைகளுக்கும் நம் தொண்டைக்கும் தொடர்பு ஏற்ப்பட்டு தொண்டை வலி குணமாகிறது.

இது நிறைய பேர்க்கு தெரியாமல் மூட நம்பிக்கை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள்.நம் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள் என்றே கூறலாம்.எல்லாம் அறிவு[அறிவியல்] பூர்ணாமானவை.

இதன் மூலம் நம் ஜீவகாந்த அலைகளுக்கும் நாம் விட்டு சென்ற ஜீவகாந்தஅலைகளுக்கும் தொடர்பு உண்டு என்று அறியலாம்.

உதாரணம் 2

அடுத்த பதிவில்
(மர்மங்கள் தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Sat Oct 27, 2012 7:14 pm

என்ன ஒரு அற்புதமான தொடர் சென்னையன்.

ஒரு நல்ல பாம்பு ஒரு மைல் தூரம் உள்ள தன் இரையான எலி, தவளைகள் போன்றவை அருகில் ஈர்க்குமாம், அதற்க்கு கூட மாந்திரிக கலை தெரிந்துள்ளது போல. நான் சொல்வது சரியா சென்னையன்?

தொடர்ந்து எழுதுங்கள்.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 27, 2012 7:33 pm

ஞானமூர்த்தி wrote:என்ன ஒரு அற்புதமான தொடர் சென்னையன்.

ஒரு நல்ல பாம்பு ஒரு மைல் தூரம் உள்ள தன் இரையான எலி, தவளைகள் போன்றவை அருகில் ஈர்க்குமாம், அதற்க்கு கூட மாந்திரிக கலை தெரிந்துள்ளது போல. நான் சொல்வது சரியா சென்னையன்?

தொடர்ந்து எழுதுங்கள்.

எந்த எந்த ஜீவ காந்த அலைகள் எந்த ஜீவ காந்த அலைகளை ஈர்க்கும் என்று தெரிய வேண்டுமானால் தொடர்ந்து மாந்திரிக உலகின் மர்மங்கள் தொடரை படியுங்கள்.மர்மங்கள் வெளிச்சமாகும்.
நன்றி

Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக