புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
81 Posts - 67%
heezulia
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
18 Posts - 3%
prajai
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_m10இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Sep 06, 2013 3:49 pm

பெண்கள் இடம் பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம்.

* முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டில் 2007

* முதல் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ருதா கௌர் (1947 - 57)

* முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (1947 - 49)

* ராஜ்சபை முதல் பெண் துணை சபாநாயகர் - வயலட் அல்வா

* முதல் பெண் முதல்வர் (உத்திர பிரதேசம்) - சுசேதா கிருபலானு (1963 - 67)

* குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)

* முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி - அன்னா ராஜன் ஜார்ஜ்

* மக்களவை முதல் பெண் சபாநாயகர் - மீரா குமார் (2009)

* மக்சாசே விருது பெற்ற முதல் பெண்மணி - அன்னை தெரசா (1962)

* இந்திய தேசிய காங்கிரசின் தலைவரான முதல் பெண்மணி - அன்னிபெசன்ட் (1917)

* காங்கிரஸ் தலைவரான முதல் பெண்மணி - சரோஜினி நாயுடு (1925)

* ஏர்மார்ஷல் பதவி வகித்த முதல் பெண்மணி - பத்மாவதி பந்தோ பாத்யாயா (2004)

* பால்கே விருது பெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி ரோரிச் (1969)

* புக்கர் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் - அருந்ததி ராய் (1997)

* மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - ரீத்தா ஃபரியா பவல் (1966)

* மிஸ்யூனிவேர்ஸ் பட்ட பெற்ற முதல் பெண்மணி - சுஸ்மிதா சென் (1994)

* பாரதரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி - இந்திராகாந்தி (1971)

* ஆஸ்கார் விருது பெற்ற ஒரே பெண்மணி - பானு அதய்யா

* முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி (1966)

* உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - எம்.பாத்திமா பீவி (1989)

* உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - கேரளா (அன்னா சாண்டி-1959)

* உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - (இமாச்சல்) - லீலா சேத் (1991)

* ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட்

* முதல் பெண் ஐபிஎஸ் - கிரண்பேடி (1972)

* விண்வெளி சென்ற முதல் பெண்மணி - கல்பனா சௌலா

* எவரஸ்டில் ஏறிய முதல் பெண்மணி - பச்சேந்திரி பால்

* ஆங்கிலக் கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண்மணி - சுரதி ஸாஹா

* ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் பெண்மணி - பிலா சௌத்ரி

* ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி - ஆஷா பூர்ணா தேவி (1976)

* ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்ட முதல் பெண்மணி - நீலிமா கோஷ் (1952)

* லெப்டினன்ட் ஜெனரல் பதவி வகித்த முதல் பெண்மணி - புனிதா அரோரா (2004)

-- தினமணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 3:53 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே!

இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 6:59 pm

நல்ல பதிவு நண்பரே புன்னகை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 7:14 pm

சோப்ளாங்கியா இருந்துக்கிட்டே இவ்வளவு விபரம் சொல்றீங்களே அண்ணா
அருமை தொடரட்டும் உங்கள் பணி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 07, 2013 1:56 am

தகவலுக்கு நன்றி

இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Mஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Uஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Tஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Hஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Uஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Mஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Oஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Hஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Aஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Mஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Eஇந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 07, 2013 10:58 am

நல்ல பகிர்வு. சர்வ தேச பெண்டீர் தினத்தன்று வெளியிட்டு இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

எனக்கு தெரிந்த அளவில் ,
முதல் பெண் மருத்துவர் : டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி.(1912)
இந்திய அளவில் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரே .(Madras Province ).

தவறு இருந்தால் , அந்த இடத்திற்கு உரியவர் யாரென தெரியபடுத்தவும்.

ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 07, 2013 11:07 am

சரித்திர சம்பவங்களை புரட்டிப் பார்த்ததில்,
டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி அவர்களுக்கு இன்னும் ஒரு தனி சிறப்பு உண்டு. உலகத்திலேயே,சட்டசபை , உப தலைவராக போட்டி இன்றி தேர்ந்து எடுக்கப்பட்ட பெண்மணி ஆவார்.
ஆகவே , எந்தன் முன்பதிவில் , இருக்கும் கடைசி வரிகள்,அவசியமில்லாமல் ஆகிறது.

ரமணியன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக