புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10 
284 Posts - 45%
heezulia
தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10 
19 Posts - 3%
prajai
தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10 
7 Posts - 1%
mruthun
தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_m10தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 20, 2012 7:57 pm

தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க

பார் பார் பாரைப் பார்
பார் புகழும் பாரைப் பார்
போதையூட்டும் பாரை அல்ல
பாதை காட்டும் பாரைப் பார்.

போதையூட்டும் பாரை விலக்க
பாறை போன்ற மனம் வேண்டும்
பாதை காட்டும் பாரைக் கொள்ள
பறந்து விரிந்த மனம் வேண்டும்

பார் எனக்குப் பார்க்கத் தந்தது
போதை தரும் மதுவைத்தான்
பார் எனக்குப் பார்க்கத் தந்தது
போதை தரும் இயற்கைதான்

போதை தரும் மதுவைத்தரும்
பாரை நானும் பாரேனே
போதை தரும் இயற்கை தரும்
பாரை நானும் பார்ப்பேனே



பார் = பார்த்தல்
பார் = உலகம்
பார் = Bar (மதுக்கடை)








தத்துவம்-5 சொல்றேன் கேளுங்க 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 9:40 am

தத்துவமோ தத்துவம் - பாருக்கு போயி ரெண்டு போட்டா தான் நிதானத்துக்கு வருவோம் போல!!! புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 10:52 am

பாரில் எங்கு காணினும் பார்கள் தொல்லை ...
பாரை நாங்க பார்த்தால்
பாரினில் வருவோர்க்கெல்லாம் தொல்லை


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Oct 21, 2012 9:58 pm

யினியவன் wrote:தத்துவமோ தத்துவம் - பாருக்கு போயி ரெண்டு போட்டா தான் நிதானத்துக்கு வருவோம் போல!!! புன்னகை

bar க்கு போய் ரெண்டு போட்டா பார் சுற்றும் நண்பரே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 10:00 pm

ச. சந்திரசேகரன் wrote:
யினியவன் wrote:தத்துவமோ தத்துவம் - பாருக்கு போயி ரெண்டு போட்டா தான் நிதானத்துக்கு வருவோம் போல!!! புன்னகை

bar க்கு போய் ரெண்டு போட்டா பார் சுற்றும் நண்பரே

பார் சுற்றினால் பரவாயில்லை
பாரினில் யாரும் சுற்றவைக்காமல் இருந்தால் சரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 12:39 am

யினியவன் wrote:தத்துவமோ தத்துவம் - பாருக்கு போயி ரெண்டு போட்டா தான் நிதானத்துக்கு வருவோம் போல!!! புன்னகை
பாருக்கு வந்து ரெண்டு போடுறேன் பாருங்க... புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 22, 2012 1:46 pm

தத்துவம் அருமைங்க... சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 3:16 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:தத்துவமோ தத்துவம் - பாருக்கு போயி ரெண்டு போட்டா தான் நிதானத்துக்கு வருவோம் போல!!! புன்னகை
பாருக்கு வந்து ரெண்டு போடுறேன் பாருங்க... புன்னகை
என்ன போடுவீங்க ரெண்டு பெக்கு தானே!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக