புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_m10வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Oct 20, 2012 6:21 pm

(திருநெல்வேலியில் திருமண வீட்டில் வைத்திருந்த பேனரில்)
இணைந்தவர்களுக்கு வாழ்த்து
கலந்து கொண்டவர்களுக்கு நன்றி... நன்றி
------------------------------------------------------------
(ஈரோட்டில் உள்ள ஒரு வீதியின் பெயர்)
பாவாடை

------------------------------------------------------------
(சுங்குவார் சத்திரத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறத்தில்)
மகனே நான் மரித்த பிறகு
என் கல்லறையின் மேல் உன்
பெயரை எழுதி வை.
உன்னை நினைப்பதற்கல்ல,
உன்னைச் சுமப்பதற்காக.
------------------------------------------------------------
(திருவில்லிபுத்தூரில் ஒரு வேனின் பின்புறத்தில்)
பிறர் போதிக்கும்போது உணரவில்லை
என்னைப் பாதிக்கும்போது உணர்ந்தேன்.

------------------------------------------------------------
(புளியங்குடியிலுள்ள ஒரு துணிக்கடையின் பெயர்)
ஒரு சொல்
------------------------------------------------------------
(பாளையங்கோட்டை டிடிபி மையத்தில்)
அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவப் பேச்சினால் அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய்
தற்பெருமையாகப் பேசினால் பெருமையை இழப்பாய்

------------------------------------------------------------
(சென்னை கே.கே.நகரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
மாப்பிள்ளை விருந்து
------------------------------------------------------------
(வடசேரி பேருந்து நிலையத்தில் இருவர்)
"பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு ஒரு மாசமா வீட்டுப் பக்கமே போகலியாமே நீ... ஏன்டா?''
"நான் வீடு, வாசலையெல்லாம் மறந்தாச்சு... காசி ராமேஸ்வரம்னு போக முடிவு பண்ணிட்டேன்''
"சாமியாராப் போகப் போறீயா?''
"சந்தேகக் கூடாரத்துல சரண்டராகிக் கிடக்கிறதை விட, சந்தோஷப் பண்டாரமா திரியறது எவ்வளவோ பெட்டர்''

------------------------------------------------------------
(வேலை தேடும் இரு நண்பர்கள்)
"நேத்து இண்டர்வியூ போனியே... என்ன ஆச்சு? வேலை கிடைச்சிடுமில்ல?''
"கெடச்சாலும் கெடச்சிருக்கும். அதை நானே ஓவர் ஆக்ட் பண்ணிக் கெடுத்துட்டேன்டா ''
"எப்படிடா?''
"சார்... என்னை உங்க தம்பி மாதிரி நெனைச்சு எனக்கு வேலை கொடுங்கன்னு மேனேஜர் கிட்ட சென்டிமென்டா டச் பண்ணலாம்னு சொன்னேன். அவர் உடனே டென்ஷனாகி கெட் அவுட்ன்னு சொல்லிட்டார்''
"ஏன் அப்படி விரட்டினாராம்?''
"அங்க இருக்கிற அட்டென்டர்கிட்ட கேட்டேன். மேனேஜருடைய தம்பி தண்ணியடிச்சிட்டு ஊரெல்லாம் சுத்திக்கிட்டு இருக்கிற சோம்பேறியாம்''
------------------------------------------------------------
(திருக்கோவிலூரில் அரசுப் பேருந்தில் நடத்துநரும் பெண்ணும்)
"ஏம்மா பசங்களுக்கு என்ன வயசு ஆகுது?''
"சின்னவனுக்கு எட்டு வயசு. பெரியவனுக்கு பதினாலு வயசு''
"அப்போ... சின்னவனுக்கு அரை டிக்கெட்டும், பெரியவனுக்கு முழு டிக்கெட்டும் வாங்கணும்''
"ஒருத்தனுக்கு அரை டிக்கெட்டும், ஒருத்தனுக்கு முழு டிக்கெட்டும் போட்டு அவங்களுக்குள்ளே சண்டையை மூட்டிவிட்டுடாதீங்க... ரெண்டு பேருக்கும் அரை டிக்கெட்டே போட்டுடுங்க''

------------------------------------------------------------
(கும்பகோணம் பஸ்நிலையம் அருகே உள்ள உணவகத்தில் கணவனும் மனைவியும்)
"என்னங்க... நேத்து என்னோட சித்தப்பா இறந்து போனதுக்கு மாலை வாங்கிக் கொடுத்த பணத்துல தண்ணியடிச்சதக் கூட மன்னிச்சிடுவேன்... ஆனா...''
"ஆனா... என்னடி?''
"இழவு வீட்டில் உள்ளவரைக் கட்டி அழாமல் பக்கத்து வீட்டுக்காரன கட்டிப்பிடிச்சு அழுது என் மானத்தை வாங்கிட்டீங்களே...''
------------------------------------------------------------
மனநல மருத்துவமனை. மருத்துவரிடம் தனது கணவனை அழைத்துக் கொண்டு வந்த பெண் சொன்னாள்:
""டாக்டர்... என் வீட்டுக்காரர் தன்னையே ஓர் ஒட்டடைக் குச்சியா நினைக்கிறார்... வீட்டிலுள்ள ஒட்டடையை எல்லாம் தன் தலையாலேயே துடைக்கிறார்''
""எவ்வளவு நாளா இப்படி இருக்கு?''
""பத்து நாளா இப்படி இருக்கு'' என்றாள் அவள். டாக்டருக்கு சட்டென்று கோபம் வந்தது.
""வீடு பூராவும் சுத்தமாகட்டுமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்'' என்றாள் அவள்.

..................................................................................
அந்த பக்தனுக்கும் கடவுளுக்கும் ஓர் உடன்படிக்கை. கடவுள் அவனுடைய இன்பத்திலும், துன்பத்திலும் உடனிருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது மெல்லத் திரும்பிப் பார்ப்பான். காலடிச்சுவடுகள் தெரியும். கடவுள் பின் தொடர்கிறார் என்ற தைரியம்.
காலம் சுழன்றது. கஷ்டம் வந்தது. திரும்பிப் பார்த்தால் சுவடுகள் தெரியவில்லை. இறைவன் தொடரவில்லையா? பக்தனுக்குக் கோபம் வந்தது.
ஆண்டவனைக் கேட்டான்:
""துணை தேவையில்லாத இன்பத்தில் உடன் வந்த நீ துன்பத்தில் வரவில்லையே ஏன்?''
""ஏனிந்த சந்தேகம்?'' என்றார் கடவுள்.
""உன் காலடிச்சுவடுகள் கண்ணில் தெரியவில்லையே'' என்றான் பக்தன்.
""பைத்தியக்காரா, நீ மகிழ்ச்சியுடன் இருந்த காலங்களில் உன் பின்னால் வந்த நான், நீ துன்பப்படும்போது உன்னைச் சுமந்து கொண்டல்லவா வந்தேன்''
பக்தன் மெய்சிலிர்த்தான்.

நன்றி - கதிர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 6:22 pm

அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய்
ஆணவப் பேச்சினால் அன்பை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்
வெகுநேரம் பேசினால் பெயரை இழப்பாய்
தற்பெருமையாகப் பேசினால் பெருமையை இழப்பாய்

முற்றிலும் உண்மையான வார்த்தைகள்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக