புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு-
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தனுஷின் கொலைவெறி பாடல், சென்ற ஆண்டில் உலகளவில் பிரபலமான பாடல் வரிசையில் இடம்பெற்றது முதல்
இந்தியப் பிரதமரின் தேநீர் விருந்து வரை அவரை அழைத்துச் சென்றுள்ளது. ஏதோ இந்தியத் தேசிய கீதமே இனி இந்தப் பாடல்தான் போன்ற பிரமைகள் கூட ஏற்படுத்தபட்டன. ஆனால் தமிழார்வம் மிக்கப் பலரும் முகஞ்சுழித்து நின்ற போதும், தனுஷின் பிரபலத்தால் மௌனமாகிப் போயினர்.
இதுவரையில் இந்த இசைவடிவத்தில் உலகின் பல பகுதிகளில் இருந்து பலரும் பல்வேறு புதிய வடிவங்களைப் பதிவு செய்துள்ள போதிலும், யாழ்ப்பாணத்து கலைஞன் ஒருவன் அதே இசைவடியில் இதற்கான தன் எதிர்க் குரலைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா..
என ஒரு மாற்றுக் குரலாக ஒலிக்கும் அந்தப்பாடலை இங்கே காணலாம்
வரிகள் மற்றும் இசை: எஸ்.ஜெ. ஸ்டாலின்
படப்பிடிப்பு: வர்ணன்
படத்தொகுப்பு: அமலன்
பாடல் வரிகள் முழுமையாக:
பாடல் வரிகள்
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…
நன்றி விவசாயி ப்ளாகர் ,

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனுஷின் இப்பாடல் உலகத்தையே வியக்க வைத்த புகழ் கொண்டது.
தமிழறியாதோர் பலரையும் நல்ல தமிழ் என்னவென்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டி உள்ளது.
ஆஸ்கர் வென்ற தமிழன் - தமிழ் பாட்டுக்கு அதை வெல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இந்தப் பாடல் தமிழின் அருமையை உணர்த்துகிறது ஆனால் அது மக்களிடம் சேர குறைகூறப்படும் பாடலின் மெட்டிலேயே இருப்பதுதான் தனுஷிர்க்கும் வெற்றி இப்பாடலுக்கும் வெற்றி.
நல்ல தமிழை போற்றுவோம் பாதுகாப்போம் இயன்றவரை.

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பூவென்...ஏற்கெனவே இப்பாடல் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அய்யா நான் இதை பார்கவில்லை அதான் பதிவிட்டேன் , இதை இனியவன் அண்ணா இரண்டு செய்தியையும் ஒன்றாக இணைத்து விடுவார் , தகவலுக்கு நன்றி அய்யா ......Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவென்...ஏற்கெனவே இப்பாடல் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் நானும் இப்பாடலை பார்த்தேன். அவர்கள் முயற்சிக்கு நன்றி. ஆனால் இறுதியில் இதனை விளம்பரபடுத்தும் போதும் மற்றும் அவர்களின் பெயரும் அவர்களின் யாழ் மியூசிக் என்ற பெயரிலும் ஆங்கிலம் கலந்திருப்பதை பார்க்க முடிகிறது. தமிழைப் பற்றி சொல்லும் ஒரு பாடலை தமிழ் மொழி இல்லாமல் பிரதிநிதித்துவம் செய்யமுடியாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இனியவன் அண்ணாவிற்கு தனிமடலில் விசயத்தை சொல்லிவிடுங்கள் பூவன்பூவன் wrote:அய்யா நான் இதை பார்கவில்லை அதான் பதிவிட்டேன் , இதை இனியவன் அண்ணா இரண்டு செய்தியையும் ஒன்றாக இணைத்து விடுவார் , தகவலுக்கு நன்றி அய்யா ......Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவென்...ஏற்கெனவே இப்பாடல் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:இனியவன் அண்ணாவிற்கு தனிமடலில் விசயத்தை சொல்லிவிடுங்கள் பூவன்பூவன் wrote:அய்யா நான் இதை பார்கவில்லை அதான் பதிவிட்டேன் , இதை இனியவன் அண்ணா இரண்டு செய்தியையும் ஒன்றாக இணைத்து விடுவார் , தகவலுக்கு நன்றி அய்யா ......Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவென்...ஏற்கெனவே இப்பாடல் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொல்லிவிடுகிறேன் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1