Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இன்று முதல் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
2 posters
Page 1 of 1
சென்னையில் இன்று முதல் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது.
சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 31 மாவட்டங்களில், குறைந்த கட்டணத்தில் டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிப்பதற்காக, அரசு கேபிள் டி.வி. சேவை தொடங்கப்பட்டது.
சென்னையில் அரசு கேபிள் டி.வி.
சென்னை மாநகரில், அரசு கேபிள் டி.வி. சேவை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் விரைவில் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி சென்னையில் அரசு கேபிள் டி.வி.சேவையை தொடங்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டன.
அதைத் தொடர்ந்து சென்னையில் அரசு கேபிள் டி.வி.யை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். உடனடியாக நுங்கம்பாக்கம் பகுதியில் அரசு கேபிள் டி.வி.சேனல்களைப் பார்க்கலாம். படிப்படியாக சென்னை மாநகர் முழுவதும் அரசு கேபிள் டி.வி.யை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
தொடக்கத்தில் `அனலாக்' தொழில்நுட்பத்தில் 80 சேனல்கள் ஒளிபரப்பாகிறது. அதன்பின்னர் சேனல்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை மாநகரில் அரசு கேபிள் டி.வி. சேவை இன்று தொடங்கி வைக்கப்படுவதன் மூலம், சென்னைவாசிகளின் நீண்டகால கனவு நனவாகிறது.
செட்-டாப் பாக்ஸ்
சென்னை பெருநகரப் பகுதியில், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் பதிவு செய்துள்ள 2 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக லட்சக்கணக்கான செட்-டாப் பாக்ஸ்கள் தேவை என்று தெரிவித்துள்ளனர்.
ரூ.500 முன்பணம் செலுத்தி பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு `முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் செட்-டாப் பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது. கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செட்-டாப் பாக்ஸிற்கான முன்பணத்தை செலுத்த 25-ந் தேதி கடைசிநாள் ஆகும்.
20 லட்சம் கேபிள் டி.வி. இணைப்புகள்
சென்னை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. இணைப்புகள் உள்ளன. இதில், சில லட்சம் பேர் தனியார் நிறுவன டிஷ்-ஆன்டனா மூலம் டிஜிட்டல் சிக்னல் பெற்று அனைத்து சேனல்களையும் தெள்ளத்தெளிவாக பார்த்து வருகிறார்கள். மீதமுள்ளவர்களுக்கு செட்-டாப் பாக்ஸ் வழங்குவதற்கு சில மாதங்கள் ஆகும்.
எனவே, அதுவரை `அனலாக்' தொழில்நுட்பத்தில் அரசு கேபிள் டி.வி. சேவை வழங்கப்படும். அனைவருக்கும் செட்-டாப் பாக்ஸ் கொடுத்த பிறகு அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றவர்களும் அனைத்து சேனல்களையும் மிகத்துல்லியமாக பார்க்க முடியும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் இன்று முதல் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
இனி செட்டாப் பாஸ் வேற காசு குடுத்து வாங்கணுமா அதையும் இலவசமா குடுத்தா நல்லா இருக்கும் எங்களப் போல ஏழைபாழைங்க பொளச்சிக்குவாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Similar topics
» அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
» கா சண்முகநாதன் மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
» சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
» நெல்லை மாவட்டத்தில் ரூ.4.20 கோடியில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுப் பணிகள்: ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
» கா சண்முகநாதன் மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
» சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
» நெல்லை மாவட்டத்தில் ரூ.4.20 கோடியில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுப் பணிகள்: ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|